காதல் நெஞ்சில் பூகம்பம்
“அப்பா அவளைப் பாக்க பாவமா இருக்கு பா”, என்றான் சரவணன்.
“இதுல நாம தலையிட முடியாது சரவணா. சில விசயங்கல்ல இருந்து ஒதுங்கி போறது தான் நமக்கு நல்லது”, என்றார் வெற்றிவேல்.
வைஷ்ணவியின் கதறல் அதிகமாக கேட்க ஒரு கான்ஸ்டபிள் தான் வந்து மூர்த்தியை தடுத்து நிறுத்தினார்.
“விடுங்க சார், இதுக்கு மேல அடிச்சா அந்த பொண்ணு செத்துரும்....
அத்தியாயம் 3
உந்தன் பிரிவைக் கூட விதி
என்னும் முகமூடியில்
மறைக்க முயல்கிறேன்!!!
“நீங்க பேசுறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்களுக்கு மட்டும் தான் ஆசை இருக்குமா? நான் என்ன உணர்வுகள் இல்லாத ஜடமா? இல்லை எனக்கும் என் புருசன்னு நினைப்பு இல்லாம போகுமா? சாயங்காலம் ஆறு மணிக்கு ஸ்கூல்ல இருந்து வந்து உங்க கிட்ட இருந்து...
அத்தியாயம் 2
அனுதினமும் உன்னை
உணர்கிறேன் உயிரே
காதல் வலியால்!!!
அவளுடைய தந்தையிடம் சொன்னால் அவளுக்கு என்று கார் வாங்கிக் கொடுத்து விடுவார். இல்லை என்றால் வீட்டில் இருக்கும் காரில் அவளை கொண்டு போய் விடுவார். ஆனால் அதை எல்லாம் மறுத்து விட்டாள். அவளுக்குள் இருக்கும் தனிமை உணர்வு பேருந்தில் சென்றால் அவளை விட்டு நீங்குவது போல இருக்கும். திருமணத்திற்கு...