Varamena Vanthavalae
தனது அறைக்கு வந்த நித்ய வாசவி , பேஷன்ட்ஸ் ஒவ்வொருவரையும் அட்டன்ட் செய்து முடிக்கவே மாலையானது.
அத்தனை நேரமும் இருந்த வேலை பளுவில் வீட்டை பற்றின நினைப்பை மறந்தளுக்கு ,ஏனோ கணவனின் ஞாபகமும் அத்தையின் ஞாபகமும் ஒரு சேர நினைவில் வர வாழ்வே சூனியமாக தெரிந்தது.
வாழ்க்கையை இந்த சிறுவயதிலே வெறுக்க தொடங்கி இருந்தாள் அவள். காதல்...
வரமென வந்தவளே
அத்தியாயம் 01
மங்கிய மாலை நேரம் அந்திவானம் சிவப்பேறி , வெம்மை தன்னை விரட்டித் தென்றலை வீசி இன்பம் சேர்க்கும்
வெள்ளி நிலவு இருட்டிய வேலையில் அங்கிருந்த பூங்காவில் அமர்ந்திருந்த இவரின் மனநிலை மட்டும் அடுத்தநாள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கடந்திட வேண்டுமென இயற்க்கையோடு மன்றாடியது..
"ஹே! நாளைக்கு காலைல சீக்கிரமா வந்துருவல .உன்ன நம்பி...