Tuesday, August 4, 2026

    TPKP 31 2

    0

    TPKP 31 1

    0

    TPKP 30 2

    0

    TPKP 30 1

    0

    TPKP 29 2

    0

    TPKP

    TPKP 8 2

    0
    கண்ணைக் கசக்கி சந்தேகத்தில் நியதி எழுந்து அருகே சென்று நோக்க பின்னில் ஜான்ஸியின் குரல் கேட்டது. அதிர்ந்து திரும்பியவளை நோக்கி சோகமாய் புன்னகைத்த ஜான்ஸி, “அந்த ரெண்டு போட்டோல இருக்கறதும் நான்தான் நியதி...” என்றாள். அப்போதும் அதிர்ச்சி மாறாமல் நியதி அவளையே நோக்க, “அவர் நான் ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ணின என்னோட முதல் ஹஸ்பன்ட் டேவிட்,...

    TPKP 8 1

    0
    அத்தியாயம் – 8 பவளம் டெக்ஸ்டைல்ஸ். முன்னில் பெரிய போர்டைத் தாங்கி நின்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சேலை செக்ஸனில் நுழைந்தனர் நியதியும், ஜான்ஸியும். ஞாயிற்றுக் கிழமை என்பதால் சேலை எடுக்க வந்த சேச்சிகளின் கூட்டமும், அவர்களுக்கு டிரைவர் வேலை செய்ய வந்த சேட்டன்களின் கூட்டமும் சற்று அதிகமாகத் தெரிந்தது. ஜான்ஸி நேரமாகவே சர்ச்சுக்கு சென்று வரும் வழியில்...

    TPKP 7 2

    0
    “சேச்சி... நம்முடே செறியவனு நல்லொரு ஆலோசன (அலயன்ஸ்) வந்துட்டுண்டு... வேண்டந்து பறயான் மனசு வந்தில்லா, அதானு ஓடி வந்தது...” “நீ எத்தர ஆலோசன கொண்டு வந்தாலும் நின்டே மருமவன் சம்மதிக்கன்டே...” என்றார் ஷோபனா. “ஹோ...! என்டே குட்ட மாமா, ஞான் எத்தர பிராவஸ்யம் பறயும்... நிங்கள் பெண்ணு நோக்கி கஷ்டப் படன்டா எந்து...” “என்ட ஆதி மோனே, மாமன்...

    TPKP 7 1

    0
     அத்தியாயம் – 7 மலரே மௌனமா மௌனமே வேதமா... கண்ணாடி முன் நின்று விசில் அடித்தபடி தனது தாடியை சீவிக் கொண்டிருந்தான் ஆத்ரேயன். நீண்ட தீர்க்கமான கண்கள், ஏழைத் தலைகீழாய் போட்டது போல் எடுப்பாய் இருந்த மூக்கு, சந்தன நிற முகத்துக்கு பளிச்சென்று வசீகரத்தைக் கூட்டிய தாடி, கட்டி மீசை... தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் புன்னகைத்தன. மீசையை முறுக்கிக்...

    TPKP 6

    0
     அத்தியாயம் – 6 வகுப்பு முடிந்து வீட்டுக்குக் கிளம்பியவள் மனது ஆத்ரேயன் தன்னை முட்டாள் ஆக்கியதை நினைத்து சுணங்கியது. “ச்சே... இந்த தாடிக்காரன் தான் நம்ம பாஸ்னு தெரியாம முட்டாள் மாதிரி பேசிருக்கேன்... அவர் பேரை வாரியல்னு கிண்டல் வேற பண்ணிருக்கேன், அவரோட சென்டருக்கு அவரையே பீஸ் கட்டி ஸ்டூடன்ட் ஆக சொல்லி... ப்ச், என்னைக் கேனச்சினு...

    TPKP 5 2

    0
    இந்த முரட்டுப் பயலுக்கு இப்படி எல்லாம் கூட செய்யத் தெரியுமா என்பது போல் அவள் அதிசயித்துப் பார்க்க, கையில் ஒற்றைப் பீஸ் பிளாக் பாரஸ்ட் கேக்கைப் பிடித்து அதன் மீது குட்டி மெழுகுவர்த்தி ஒன்றை வைத்தவன், தீப்பெட்டியை அவள் கையில் திணித்தான். “ம்ம்... பத்த வை...” அந்த சூழ்நிலையிலும், அவன் செயலிலும் ஒருவித மயக்க நிலையில் இருந்தவள்...

    TPKP 5 1

    0
    அத்தியாயம் – 5 “மலர் டீச்சர், நோக்கி வா...” என்றபடி தனது கையைப் பற்றி விழாமல் தடுத்தவனை நிமிர்ந்து பார்த்தவள், கடல் வண்ணம் கொண்ட அவனது கருநீல விழிகளில் மூழ்குவது போல், தன் கைகளில் அவன் பிடித்த இடத்தில் மின்சாரம் பாய்ந்தது போல் தோன்ற சட்டென்று கையை உதறினாள். “தே..தேங்க்ஸ்...” என்றவள் மறுநிமிடம் உள்ளே ஓடிவிட, புன்னகையுடன்...

    TPKP 4 2

    0
    “என்ன சாவி, அபி இப்படிப் பேசிட்டு போறான்... எனக்கே இவனைப் பார்த்து கொஞ்சம் பயமா தான் இருக்கு...” “அம்பி...! என் அபி பலாப்பழம் மாதிரி... வெளிய முள்ளாக் குத்தினாலும் அவன் மனசு பலாச்சுளை மாதிரி இனிப்பானது.. அவன் எந்த அளவுக்கு நியதியை நேசிக்கிறான்னு அவனுக்கு கூட சொல்லத் தெரியாது... மனசுக்குப் பிடிச்ச எந்த ஒரு விஷயத்துக்காகவும்...

    TPKP 4 1

    0
     அத்தியாயம் – 4 வெண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பொத்துக் கொண்டதோ... பன்னீரை மூட்டை கட்டி பெண் மேலே கொட்ட சொல்லி விண் இன்று ஆணையிட்டதோ... ஒரு அழகிய மழை நாளில் மாலை நேரத்தில் வாசலில் சந்தோஷமாய் பாடி ஆடிக் கொண்டிருந்தாள் நியதி. அவளுடன் பல வயதுகளில் அவளை விடச் சின்ன பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளுமாய் ஆறேழு பேர்...

    TPKP 3 2

    0
    “சேச்சி எந்தானு செய்யனது...?” (சேச்சி என்ன பண்ணறீங்க) “நான் யோகா செய்யறேன்...” “ஓ... நிங்கள் கண்ணு மூடி இரிக்கனது கண்டப்போ நான் விசாரிச்சு உறங்குவானெந்து...” (நீங்க கண்ணை மூடி உக்கார்ந்திருக்கவும் தூங்கறீங்கன்னு நினைச்சேன்) “இது நிங்கள்க்கு...” என்றவன் ரோஸ் ஒன்றை நீட்ட திகைத்தாள். “இல்ல எனக்கு வேண்டாம், தோட்டத்துல பறிச்சியா...? இங்க பேரன்ட்ஸ் கூட வந்திருக்கியா...?” “ம்ம்... என்டே அம்மக்கு...

    TPKP 3 1

    0
     அத்தியாயம் – 3 “பாவம் புத்தன்...! பின்னிருந்து ஒலித்த அழுத்தமான ஆண்குரலைக் கேட்டதும் சற்று கடுப்புடன், “புத்தன் பாவம் இல்லை... யசோதையைப் பொறுத்தவரை பாவி...!” என்றபடி திரும்பியவள் அங்கே நின்றவனைக் கண்டதும் திகைத்தாள். நீல நிற ஜீன்ஸ், சந்தன நிற டீஷர்ட்டில் அளவான உடல்வாகு, பளிச்சென்ற தந்த நிறம், நெற்றியில் சந்தனப் பொட்டுடன் நின்றவன் தாடியும், தலை...

    TPKP 2 2

    0
    “ஹா... என்ட பொன்னு ஷோபே, ஒரு காதில்லாதவனே ஏது பெண்ணும் திரிஞ்சு நோக்கில்லா, பின்ன நிங்கள் சூசைடு செய்யேண்டி வரும்... எனிக்கு ஆலோயிக்கானே வையா...” (ஒரு காதில்லாதவனை எந்தப் பொண்ணும் திரும்பிப் பார்க்க மாட்டா, அப்புறம் நீங்க தற்கொலை பண்ணிக்க வேண்டி வரும், என்னால யோசிச்சுப் பார்க்கவே முடியல) “ஆஹான், ஞான் எந்தினு சூஸைடு செய்யுன்னு...?”...

    TPKP 2 1

    0
     அத்தியாயம் – 2   ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ... போவாயோ கானல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்... இரண்டு தோசை ஒரு ஆப்பிளுடன் இரவு உணவை சீக்கிரமே முடித்து படுக்கைக்கு வந்த நியதி உறக்கம் வரும் வரை பாடலைக் கேட்போமென்று அலைபேசியில் பாடலை ஒலிக்க விட்டு படுத்திருந்தாள். நீல...

    TPKP 1 2

    0
    “ஹூம், இதன்னே நீ வந்த முதல்க்கு பரயனது... சரி டைம் ஆயி, ஞான் வராம் கேட்டோ...” என்றவள் நகர்ந்தாள். அவர்கள் அபார்ட்மென்டின் பின்பக்கமாய் ஐந்து நிமிடம் நடந்து ஒரு வளைவில் திரும்பினால் கம்பீரமாய் நிற்கும் ‘ஆரோக்கியா ஆயுர்வேத ஹாஸ்பிடல்’. அங்கே நிஷா நர்ஸ் என்றால் அதே கட்டிடத்தை ஒட்டியவாறு இருக்கும் ஆரோக்கியா யோகா சென்டரில்...

    TPKP 1 1

    0
     அத்தியாயம் – 1   ஓம் பூர் புவ ஸ்வாஹ தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரஜோதயாத்...   முழுமையாய் விடிந்திடாத தை மாத விடியற்காலை. எங்கும் இருட்டைப் போர்த்திக் கொண்டு உணர மனமின்றி உலகம் மயக்கத்தில் கிடந்தது. அந்த அதிகாலைக் குளிரைப் பொருட்படுத்தாது இரண்டு கால்களையும் மடக்கி உட்கார்ந்து, இரண்டு கைகளையும் கால் மூட்டின் மீது வைத்து கண்களை...
    error: Content is protected !!