Tuesday, August 4, 2026

    TPKP 31 2

    0

    TPKP 31 1

    0

    TPKP 30 2

    0

    TPKP 30 1

    0

    TPKP 29 2

    0

    TPKP

    TPKP 18 2

    0
    “சாவி கிட்ட பேசினேன், உன்னைப் பார்க்க விருப்பப்படறா...” “ம்ம்...” என்றவளுக்கு அவரது விருப்பம் இப்போது எதைப் பற்றிப் பேசுவதற்கு என்றும் புரிந்தது. “ஆத்ரேயன் அடுத்த வாரக் கடைசில பொள்ளாச்சிக்கு சாவியைப் பார்க்கப் போவான் போலருக்கு, உன்னையும் அவனோட வரச் சொன்னா... ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னா...” அம்பிகை சொல்ல நியதியின் புருவம் யோசனையில் சுருங்கியது. “இந்த ஆதி...

    TPKP 18 1

    0
     அத்தியாயம் – 18 ஆறு மாதங்கள் ஓடி இருக்க அந்த விடியலில் பெய்து கொண்டிருந்த மழையில் சூரியனும் போர்வைக்குள் சுருண்டு கிடக்க வெளிச்சம் முழுமையாய் வந்திருக்கவில்லை. உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நியதி எழுந்து ஜன்னலருகே வந்து நின்றாள். கண்ணாடி ஜன்னலில் மழைத் தண்ணீர் விழுந்து கோடாய் கீழே இறங்கியதைக் காண ஜன்னல் அழுவது போல்...

    TP KP 17 2

    0
    “நீ கொடுத்தா வாங்கணுமா, வாங்க மாட்டேன்...” என்று பரிசை வாங்க மறுத்தவளிடம் வேறென்ன வேண்டுமென்று கேட்க, எரியும் மெழுகுவர்த்தியைக் கையால் அணைக்க சொல்ல, “அவ்ளோதானே...” என்றவன் எதுவும் யோசிக்காமல் அப்படியே செய்யவும் செய்ய அதிர்ந்து போனாள். சூடான மெழுகு கையில் ஒட்டி காயமாக்க, அவள் பதற அவனோ சந்தோஷமாய் கண்ணில் நீர் வர சிரித்தான். “வெள்ளக்கோழி, முதன்முறையா...

    TP KP 17 1

    0
     அத்தியாயம் – 17 மதுரையிலிருந்து கோவை நோக்கி அபிமன்யுவின் கார் ஹைவேயில் பறந்து கொண்டிருக்க அவனருகே அமர்ந்திருந்த நியதியின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுழல மனம் நிலையில்லாமல் தவித்தது. அபிமன்யுவின் மேலுள்ள நேசத்தை உணரத் தொடங்கி இருந்தவளுக்கு தோழி மீனாவின் வார்த்தைகள் மேலும் உரமூட்ட அவனைப் பற்றிய யோசனையில் இருந்தாள். “கொஞ்சம் முரட்டுத் தனமான ஆண்களின் அன்பும் முரட்டுத்...

    TP KP 16 2

    0
    “அவ்ளோ தானே, நான் உரிச்சுத் தரேன்...” சொன்னவன் அவள் மறுப்பை சட்டை செய்யாமல் கீழே இறங்கி பத்து நுங்கை விலை கேட்டு வாங்கினான். காரில் அமர்ந்தவன் ஒரு நுங்கை அழகாய் தோலுரித்து அவளிடம் நீட்ட வியப்புடன் வாங்கிக் கொண்டாள். “பரவால்லியே, இதெல்லாம் கூட நல்லா செய்யறிங்க...” “என் வெள்ளக்கோழிக்கு பிடிச்சதை செய்ய எனக்கு கசக்குமா என்ன...?” அவனது கேள்வியில்...

    TP KP 16 1

    0
    அத்தியாயம் – 16 நியதி அபிமன்யுவை வீட்டில் சென்று கண்டு வந்த பின்னர் மேலும் சில சம்பவங்கள் அவள் மனதில் அவன் இருப்பதை தெளிவாய் அவளுக்கு உணர்த்தி விட்டன. அம்பிகைக்குப் பின்னர் நியதி தான் ஆஸ்ரமத்தின் எல்லா வேலைகளிலும் அவருக்கு உதவி செய்து வந்திருந்தாள். ஒரு முறை அம்பிகைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆசுபத்திரியில் அட்மிட் ஆனபோது தனக்கு...

    TP KP 15 2

    0
    ஒரு சுதந்திர தினத்தன்று அம்பிகை கொடுத்த புதுச் சேலை ஒன்றை உடுத்து முடிக்க நேரமாகி விட்டதால் காலையில் பள்ளிக்கு கிளம்ப நேரமாக, அவசரமாய் பஸ் ஸ்டாப்க்கு நடந்து கொண்டிருந்தவளின் அருகே அபிமன்யு பைக்கைக் கொண்டு வந்து நிறுத்த அதிர்ந்து திரும்பினாள் நியதி. “வெள்ளக்கோழி...! வண்டில ஏறு, ஸ்கூல்ல விடறேன்...” “ஒண்ணும் வேண்டாம், எனக்கு காலிருக்கு... நான் நடந்தே...

    TP KP 15 1

    0
    அத்தியாயம் – 15 கையில் ஸ்வீட் பாக்ஸுடன் வீட்டுக்கு வந்த அபிமன்யு அன்னை சாவித்திரியை வீடெங்கும் தேட அவரை அங்கே காணாததால் மொபைலில் அழைத்தான். “ஹலோ, சொல்லுடா அபி...” “அம்மா எங்கிருக்கீங்க...?” “நான் அம்பியைப் பார்க்க வந்திருக்கேன் டா...” என்றார் அவர். “ஓ...! சரி, அங்கயே இருங்க, நான் வந்துடறேன்...” சொன்னவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அந்த ஸ்வீட் பாக்ஸை அங்கேயே வைத்துவிட்டு...

    TPKP 14 2

    0
    “எ..என்னாச்சு மேடம், நியதி இங்கே இல்லியா...?” அவனது கேள்விக்கு வேதனையுடன் அவரைப் பார்த்தவர், “ம்ம், இருக்கா, அரை உயிரோட இருக்கா...” என்ற வார்த்தைகள் அவனைக் கொன்றே விட்டது. “எ..எந்தா பரயனது...? நியதிக்கு எந்து பற்றி...?” அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவனைக் கனிவுடன் பார்த்தார். “தம்பி...! உங்க அதிர்ச்சியே நியதி மேல நீங்க வச்சிருக்கிற நேசத்தைக் காட்டுது, இதெல்லாம் யாருகிட்டயும்...

    TP KP 14 1

    0
     அத்தியாயம் – 14 ஜூன் 21, சர்வதேச யோகா தினம். அந்த பெரிய ஆடிட்டோரியத்தில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. YWCA நடத்தும் இண்டர் காலேஜ் யோகா காம்படிஷனில் பங்கு பெறும் மாணவர்களும், அவர்களுக்குத் துணையாய் வந்த நண்பர்களும், கோச்சும், பார்வையாளர்களுமாய் உற்சாகம் நிறைந்திருந்தது. வரிசையாய் ஒவ்வொரு காலேஜிலிருந்து வந்த மாணவ, மாணவிகள் குழுவாகவும், தனியாகவுமாய் தங்கள் திறமைகளை...

    TP KP 13 2

    0
    நிஷா நியதியின் அருகே இருந்து அடிக்கடி உடம்பு சூடு குறைகிறதா எனப் பார்த்துக் கொண்டாள். மருந்து கொடுத்த பிறகு ஒன்பது மணி வரை நன்றாக உறங்கிய நியதியின் உடல் மெல்ல வியர்க்கத் தொடங்க, கண்ணைத் திறந்தவள் நிஷாவைக் கண்டதும் திகைத்தாள். “நிஷா...! நீ எப்படி...?” எனக் கேட்டவளுக்கு நடந்தது நிழல் போல நினைவில் வர, மெல்ல...

    TP KP 13 1

    0
    அத்தியாயம் – 13 மனம் மிகவும் விசித்திரமானது...! அதற்கு எப்போது எது பிடிக்கும், பிடிக்காமல் போதும் என்று கணிக்க முடியாது... அது ஒருவித மாய உணர்வு...! மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை மூளை வேண்டாமென்று சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ளாது. சிலநேரம் அதைப் பற்றியே யோசித்து மூளைக்கும் பிடிக்குமாறு செய்துவிடும். வேண்டாமென்று உதடுகள் சொல்லுவது மூளையின் கட்டளை...

    TP KP 12 2

    0
    “நியாயமா நான்தான் கோபப்படணும், இவன் ஏன் மௌன சாமியார் போல வர்றான்.. தாடி, மீசை எடுத்திட்டா பேசக் கூடாதுன்னு யாராச்சும் சொல்லிட்டாங்களா...?” மனதுள் பொருமியவள் பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள். “என்ன பிரச்சனை உங்களுக்கு...? நியாயமா நான்தான் கோபமா இருக்கணும், நீங்க ஏன் பேச மாட்டிங்கறிங்க...?” இதற்கு முன் பழகிய நட்பின் உரிமையில் கேட்டாள். அவளை ஒரு...

    TP KP 12 1

    0
    அத்தியாயம் – 12 நல்லபடியாய் ஸ்டுடியோவில் யோகா டான்ஸை ஷூட் செய்து முடிக்க அனைவரும் கிளம்பினர். நியதி, ஜான்ஸி இருவருக்கும் நடுவில் ஆத்ரேயனும் நின்று டான்ஸ் செய்திருந்தான். முதலில் அவனைக் கண்டு அதிர்ந்து நோக்கிய நியதி சீக்கிரமே சுதாரித்துக் கொண்டு நல்லபடியாய் டான்ஸ் ஆடி முடித்தாள். “மாஸ்டர், நீங்களும் எங்களோட ஆடப் போறிங்கன்னு சொல்லவே இல்ல, இட்ஸ்...

    TP KP 11 2

    0
     அத்தியாயம் – 11 “உள்ள வா நிஷா, தங்கச்சிக்கு சரியாகிடுச்சா...? இப்ப எப்படி இருக்காங்க...?” என்றாள் நியதி. “இனி பிராப்ளம் இல்லன்னு டாக்டர் சொன்னார், ஆனாலும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்க சொல்லிருக்கு...” என்றபடி கட்டிலில் அமர்ந்தாள் நிஷா. “ஹூம்... கூட அம்மா இருக்காங்களா...?” “இல்ல இன்னொரு தங்கை இருக்கா, அம்மா வீட்டுக்குப் போயாச்சு... வீட்டுல தம்பியைத் தனியே விட...

    TP KP 11 1

    0
    நியதி முன்தினம் தான் ஜான்ஸியிடம் ஆத்ரேயன் சென்டருக்கு வராததைப் பற்றி விசாரித்திருந்தாள். “ஜான்ஸி...! எங்கே பாஸ் சில நாளா ஆளையே காணோம்...?” எதார்த்தமாய் கேட்பது போல் கேட்டிருந்தாள். “அவர் ஏதோ முக்கிய வேலையா வெளியூர் போயிருக்காராம் நியதி...” என்று ஜான்ஸியும் சொல்லியிருக்க, இன்று ஆத்ரேயன் ரூமிலிருந்து கேட்ட குரல் அவன் வந்துவிட்டதை சொல்ல, கிளாஸ் நடக்கும்போதும், முடிந்தும்...

    TP KP 10 2

    0
    நிஷாவின் தங்கை சீரியஸாய் ஹாஸ்பிடலில் எனவும் சட்டென்று தனது சோகம் பின்னுக்குப் போக, பதட்டத்துடன் அவளைப் பார்த்தாள் நியதி. “தங்கைக்கு என்னாச்சு நிஷா...? எதுக்கு சீரியஸ்...?” நியதி கவலையுடன் கேட்க, நிஷாவின் கண்களில் கண்ணீர். “சூஸைட் அட்டம்ப்ட்... எப்படியோ அம்மா பார்த்திட்டு கடைசி நேரத்துல காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க...” “ஐயோ...! ஏன் இப்படிப் பண்ணாங்க...?” பதறினாள் நியதி. “அவள் லவ்...

    TP KP 10 1

    0
    அத்தியாயம் – 10 ஆத்ரேயன் சொன்னதைக் கேட்டு திகைப்புடன் அவனை நோக்கிய நியதி, “என்ன...?” என்றாள் குழப்பத்துடன். “இப்பதானே சாப்பிட்டோம், உடனே கிளம்பணுமா...? கொஞ்சம் கழிச்சு போகலாமேன்னு பரஞ்சதா...?” “ஓ...! நீங்க வேணும்னா ரெஸ்ட் எடுங்க மாஸ்டர், நான் மெதுவா நடந்து போயிக்கறேன்...” “ப்ச்... நானே கொண்டு விடறேன்...” என்றவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள அவள் புரியாமல் பார்த்தாள். அவனது...

    TPKP 9 2

    0
    “நான் கோயம்புத்தூர் சார்...” என்றாள் புன்னகையுடன். “ஓ... எங்கனே இவிடே யோகா டீச்சராய் ஜாயின் பண்ணது...?” “யோகா டீச்சர்ஸ் அசோசியேஷன்ல ரெஜிஸ்டர் பண்ணி இருந்தேன்... இங்க டீச்சர் வேணும்னு இன்பார்ம் பண்ணாங்க, அதான் ரெஸ்யூம் அனுப்பினேன், வர சொன்னாங்க சார்...” “ம்ம்... இவிடே ஸ்தலவும் ஜோலியும் இஷ்டமாயோ...? தாமஸ சவுகர்யம் ஓகே ஆனோ...?” “எடா நந்து... அவளுக்கு நின்டே மலையாளம்...

    TPKP 9 1

    0
     அத்தியாயம் – 9 “நோ...! என்னை எதுவும் பண்ணிடாத...” அலறியபடி எழுந்த நியதிக்கு சுற்றுப்புறம் கண்டு குழப்பமாய் இருந்தது. கண்டது கனவென்று புரிய கண்ணைத் தேய்த்து மீண்டும் சுற்றிலும் பார்த்தவளுக்கு தான் எங்கே இருக்கிறோம் எனப் புரியவில்லை. தலை பயங்கரமாய் வலிக்க அமர்த்திப் பிடித்துக் கொண்டு தடுமாற்றமாய் அமர்ந்தாள். சுவரில் இருந்த கடிகாரம் மணி 8 என்று...
    error: Content is protected !!