Wednesday, July 15, 2026

    Puthu Puthu Arthangal

    அத்தியாயம் 19 .  விஸ்வா, தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு , ராகவ்வை அழைக்க , “சொல்லுங்க விஸ்வா… . எப்படி இருக்கிறீர்கள் ?” என்று சிநேகமாகப் பேச ,  “ எப்படி ஆரம்பிப்பது?” என்று விஸ்வா தயங்க ,  “ரஞ்சனி கிளம்பி விட்டாளா?” என்று ராகவ்வே பேச்சைத் தொடங்க, விஸ்வா கரகர குரலில், “ரஞ்சனிக்கு ஒரு விபத்து ராகவ் . மருத்துவமனையில் இருக்கிறாள்..”...
    புதுப்புது அர்த்தங்கள்…. நாள் - 6 அத்தியாயம் 16  விஸ்வாவின் போன் ஒலிக்க , “ஷிட்…” என்றவன் , “ஸாரி.. ஸாரி… ரஞ்சனி , இங்கே  அம்மாவிற்கு ஒரு எமர்ஜென்சி அதான் வர முடியவில்லை…” என்று படபடத்தான் . “ஓ…..! இப்போது அம்மா எப்படி இருக்காங்க? எந்த மருத்துவமனையில் இருக்கிறார்கள்? எல்லாம் ஓ.கே. தானே?” “இப்போது பயப்படும்படி ஒன்றுமில்லை ரஞ்சனி ...
    புதுப் புது அர்த்தங்கள்…. நாள் -5 அத்தியாயம் 13 அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இரு குடும்பமும் இறங்க , ஜோசியர் மூன்று தேதிகள் கொடுக்க ,  ஐந்து மாதத்திற்குப் பிறகான தேதிக்கே , நல்ல மண்டபம் மற்றும் பிரபல சமையல்காரர் போன்ற விசயங்களும் ஒத்து  வர , அதையே முடிவு செய்தனர் .  மூன்று மாதத்திற்குப் பிறகு ,...
    அத்தியாயம் 10* சாந்தியிடம் கோகிலா பேச , ராஜேஸ்வரி பற்றியும் , மற்ற குடும்ப உறவுகள் பற்றியும் விளக்கமாகக் கூறினாள் .  “மாப்பிள்ளை…..” என்று கோகிலா கேட்க , “நல்ல பிள்ளை தான். ஆனால் வீட்டுக்கு ஒரே பிள்ளை . கொஞ்சம் அம்மா பிள்ளை……”என்று இழுத்தார் . “அது இயல்பு தானே அக்கா…” என்றார் கோகிலா “ஆம் , ரஞ்சனி பக்குவமான...

    Puthu Puthu Arthangal 3

    0
    புதுப் புது அர்த்தங்கள்…. நாள்-3 அத்தியாயம் 7 சங்கரன் இதைக் கவனித்து , ‘நாளை பிரச்சினைகள் வந்தால் மகன் கஷ்டப்படுவான்’ என்பதை உணர்ந்தார் .  தான் நேரிடையாக தலையிட்டால்  பிடிக்காது ,  ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து ,  ராஜியிடமே  தன்மையாகப் பேசி , அவரை யோசிக்க வைத்து, செயல்படுத்த முயன்றார்.  பெரும்பாலும் தோல்வியையே தழுவினார் . மகன்...

    Puthu Puthu Arthangal 2

    0
    புதுப் புது அர்த்தங்கள்….. நாள்-2 அத்தியாயம் 4 விஸ்வநாதன் திருமணம் குறித்துப் பேச சங்கரன் அதிர்ந்தார். “என்னை நம்பித் தான் என் குடும்பம் இருக்கிறது. இப்போது எனக்குத் திருமணம் என்ற எண்ணமே இல்லை…” என்று மறுத்தார் . அதற்கு விஸ்வநாதன் , “என் வீட்டு மாப்பிள்ளையானால் , இதையெல்லாம்  எளிதாக முடித்து விடலாம்...” “இல்லை ஸார் , அவர்கள் வாழ்க்கை...

    Puthu Puthu Arthangal 1

    0
    அத்தியாயம் 1 மதுரை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது  அந்த அழகிய  வீடு. இந்த வீட்டு மனிதர்கள் ரசனைமிக்கவர்கள் என்பதைப் பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது அந்த வீடு . வீட்டைச் சுற்றி நன்றாக இடம் விட்டுக் கட்டி அதில் அழகிய தோட்டமும் அமைத்திருந்தனர் . அதை நன்றாகப் பராமரித்தனர் . அந்த எண்ணத்தை மெய்ப்பிப்பது போல் , அதிகாலை மார்கழிக்காற்று...
    error: Content is protected !!