Naalai Nee Iranthakaalam
அத்தியாயம் - 2
"குழந்தைகளா... பகீரதன் கதை தெரியணும்னா... முதல்ல அவன் யாருன்னு தெரியணும், அவன் முற்காலத்துல ஒரு ராஜாவா இருந்தான். நம்ம ராமர் இருக்காரோல்லியோ, அவரோட எள்ளு கொள்ளு தாத்தான்னு வச்சுக்கோங்களேன். அவங்க குலமான இஷ்வாகு-ல வம்சத்துல சகரர்-ன்னு ஒரு சக்ரவர்த்தி இருந்தார். அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. அவாளுக்கு சுமதி, கேசினி-ன்னு பேரு. சகரருக்கு...
நாளை.... நீ.. இறந்தகாலம்.
அத்தியாயம் -1
கொடுமுடி அக்ரஹார திண்ணையில்... சிவப்பழமாய், நெற்றி நிறைந்த நீருடன், கழுத்தில் ருத்ராக்ஷத்துடன், சற்றே நீண்டிருந்த தாடியுடன், அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் பலகை போட்டு அமர்ந்திருக்க... கீழே தரையில் ஐந்தில் இருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ள சிறு பிள்ளைகள், வரிசையாய் அமர்ந்திருந்தனர். அனைவரும் அந்த அக்ரஹாரத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும்...