Monday, July 27, 2026

    Naalai Nee Iranthakaalam

    அத்தியாயம் - 5  அப்பறம் என்னாச்சு தெரியுமோ? தன பிள்ளைகள் இறந்த விஷயம் கேள்விப்பட்டு, தன பேரன் அம்சுமானை கூப்பிட்டு... ம்ம்ம்... இது யார்ரா இவன் ? -ன்னு யோசிக்கறேளா? இவன்தான் அசமஞ்சன்னு ஒருத்தன் இருந்தானே?, குழந்தேள தண்ணீல தள்ளிவிட்டானே அவனோட புள்ள.  அவன் நேரா கபிலரோட ஆஸ்ரமத்துக்கு போனான். அவர்ட்ட கேட்டு குதிரையை கூட்டிட்டு...
    அத்தியாயம் - 2 "குழந்தைகளா... பகீரதன் கதை தெரியணும்னா... முதல்ல அவன் யாருன்னு தெரியணும், அவன் முற்காலத்துல ஒரு ராஜாவா இருந்தான். நம்ம ராமர் இருக்காரோல்லியோ, அவரோட எள்ளு கொள்ளு தாத்தான்னு வச்சுக்கோங்களேன். அவங்க குலமான இஷ்வாகு-ல வம்சத்துல சகரர்-ன்னு ஒரு சக்ரவர்த்தி இருந்தார். அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. அவாளுக்கு சுமதி, கேசினி-ன்னு பேரு. சகரருக்கு...
    error: Content is protected !!