Monday, July 27, 2026

    Layam Thedum Thalangal

    அத்தியாயம் – 3 கோவை மத்திய சிறைச்சாலை, மாலை ஐந்து மணி. குழைய வடித்த குண்டரிசி சாதத்தை டிபன் பாக்ஸில் போட்டுக் கவிழ்த்து பெரிய டிரேக்களில் வைத்து ஒவ்வொரு பிளாக்காக தள்ளிக் கொண்டு வந்தனர் இரு சிறைக் காவலர்கள். கைதிகள் இரவு உணவை வாங்குவதற்காய் தங்கள் தட்டுடன் வரிசையில் நிற்க, ஒவ்வொரு தட்டிலும் ஒருவர் சாதத்தைப் போட...
    அத்தியாயம் – 2 சுள்ளென்று முகத்தில் விழுந்த சூரியக் கதிரில் கண்ணைச் சுருக்கியபடி திறந்தான் வெற்றி. சுவரில் இருந்த டிக்டாக் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை சொல்ல அவசரமாய் எழுந்தவன் பவித்ராவைத் தேட அவள் ஜன்னலருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஆசுவாசமானான். “பவிக்குட்டி எழுந்திருச்சுட்டியா...” “ம்ம்...” என்று பதில் கொடுத்தவள் பார்வையை மட்டும் அங்கிருந்து விலக்கவில்லை. “வா,...
    அத்தியாயம் – 1 நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை... பறக்கும் அது கலக்கும் தன் உறவை... இயர் போன் வழியே ஜானகியின் குரல் காதில் வழிந்து கொண்டிருக்க உடன் பாடிக்கொண்டே செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் இந்துஜா. சாலையை ஒட்டியபடி இருந்த கேட்டுக்குள் அளவான வீடு, அதை ஒட்டியது போல ஒரு சின்ன கட்டிடத்தில் மழலையர் பள்ளி, அதோடு சேர்ந்தபடியே...
    error: Content is protected !!