Tuesday, May 14, 2024

    Kaathalin Litmus Pareetchai

    மது - ஜான்வி இல்லத்தில் (A.B): A.B என்றால் after blocking என்று இங்கு அர்த்தம் கொள்ளப்படவேண்டும். “ஏய்.. மது..” - ஜான்வி. “என்ன?”- மது. “என்ன இப்பயெல்லாம் வாட்ஸ் ஆப் பண்றதே இல்ல?” “சும்மாதான். இட்ஸ் போரிங்.” “ஏய்... சும்மாதான சொல்ற? யாரோ ஒரு பையன் டிஸ்டர்ப் பண்ணதும் வாட்ஸ் ஆப் பண்றதை விட்டுட்ட.” “தெரியிதுல?? பின்ன எதுக்கு தெரியாத மாதிரி கேட்குற?...
    “ஹாய்.”- என்று கூறி மதுவின் முன்னே நின்றான் ஆர்யா. “ஹாய்.” என்றாள் மதுமிதா. “நல்லா பேசுன மதுமிதா.”- சிரித்த முகமாய் ஆர்யா. “நீயும் நல்லா பேசுன. முதல் பிரைஸ் வராதோன்னு டவுட்டாவே இருந்திச்சு.”- மது. “நோ, நோ எனக்கு டவுட்டே இல்ல. நீ தான் வாங்குவன்னு கன்ஃபார்மா நம்பினேன்.” “நல்ல நல்ல பாயின்ட்ஸ் பேசுன ஆர்யா.” “என்னோட பெயர்கூட தெரிஞ்சிருக்கே? பரவாயில்ல.” “நீதான் Y.M.J...
    error: Content is protected !!