Ithaiya Kilaiyil Pooththavalae
இதய கிளையில் பூத்தவளே -3
அத்தியாயம் -3
தனசேகரனும் பத்மாவதியும் மும்பையில்தான் தங்கியிருந்தனர். அன்று மருத்துவமனையில் ஆஷுதோஷுடன் தங்கியிருந்த பார்த்திபன் அப்படியே சென்னைக்கு புறப்பட்டிருந்தான். கல்லூரியில் திடீர் ஆய்வு நடப்பதாகவும் உடனடியாக அங்கு நான் செல்ல வேண்டும் எனவும் காரணம் கூறியிருந்தான்.
பார்த்தி சொன்னதை பெரியவர்கள் நம்பியிருக்க, சுஹானாவுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அப்பா எதுவும் தவறாக நடந்து...
அவளின் கண்களில் சோர்வு அப்பட்டமாக தெரிய, “எனக்கொரு கஷ்டம்னா நீங்க வந்து நிக்க மாட்டீங்களா ஆச்சி? ரொம்ப டயர்டா இருக்கீங்க, இப்ப பயம் போயிடுச்சா?” என அக்கறையாக கேட்டான்.
காலையில் கைப்பேசி வாயிலாக அவனிடம் அவள் பேசும் போது பயந்து போனவளாகத்தான் பேசியிருந்தாள். வர வேண்டாம் என அவள் சொல்லியிருந்தால் கூட கண்டிப்பாக வந்திருப்பான்.
“தெரியலை பார்த்தி,...
இதய கிளையில் பூத்தவளே -2
அத்தியாயம் -2
பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னைக் காதல் வலையில் அடைத்தவளே…
டி எம் சௌந்தரராஜன் குரலில் லயித்திருந்தார் தனசேகரன். அடுத்து சுசீலா அம்மா காதை இறகால் வருட ஆரம்பித்தார். பட்டென பாட்டை நிறுத்தி கணவரை கோவப் படுத்தினார் பத்மாவதி.
“போதும் நீங்க சரோஜா தேவியோட டூயட் பாடினது, எந்திரிங்க, நாளைக்கு சுஹா...
இதய கிளையில் பூத்தவளே -1
அத்தியாயம் -1
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்பு வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா…
இனிமையாக பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தார் தனசேகரன். பெரும்பாலான பழைய பாடல்களின் எல்லா வரிகளும் அவருக்கு மனப்பாடம்.
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு… என அவரும்...