Friday, May 3, 2024

    I(sai)thaya Surangam

    சுரங்கம் 6 மதியின் வீட்டில் அவளுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி இருந்தது மாப்பிள்ளை வீட்டில் பேசி காம்பெடிஷன் முடிந்த பின் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இப்போது நிச்சயதார்த்தம் மட்டும் வைத்திருந்தனர் மதி அவளது பேன்ட் மெம்பர்ஸ் அனைவரையும் அழைத்திருந்தாள்  அத்தோடு இந்தக் காம்படிஷன் மூலமாக நண்பர்களான சிலரையும் அழைத்து இருந்தாள் அதில் நேஹாவும் அடக்கம் அனைவரும்...
    சுரங்கம் 7 நேஹா ஒரு நாள் முழுவதும் வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த நாள் அவள் தந்தை பனாஜியில் உள்ள நிறுவனத்திற்கு செல்ல அவருடனே அவளும் கிளம்பினாள் மூன்று மணி வரை அங்கு இருந்துவிட்டு அதன் பின் அவர் வாஸ்கோடா கிளைக்கு செல்ல அவள் தன் தோழிகளை சந்திப்பதாக கூறி விடை பெற்றாள் ஆனால் யாரையும் பார்க்கும்...
    சுரங்கம் 9 நேஹா தன் தந்தையிடம் லீயின் வீட்டில் தங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தாள் "அப்படின்னா நீ லியான் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்ட அப்படித்தானே" "ப்ரொபோஸ் பண்ணல ஆனா அவன எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டேன்" "சரிதான் ஆமா அவன் வீட்ல உள்ளவங்க எல்லாம் எப்படி இருந்தாங்க " "ஆன்ட்டியும் சிஸ்ஸூம் நல்லா பேசினாங்க அங்கிள் அந்தளவுக்கு பேசல ஆ அப்புறம்...
    சுரங்கம் 8 அவள் போனதற்கு தன்னை காரணமாய்க் கூறியும் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் கையை கட்டிக்கொண்டு பால்கனி கதவில் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்திருந்தான் "இப்போ நான் திரும்பி திடீர்னு வந்ததுக்கு காரணமும் நீதான் இன்னைக்கு நான் உன்னோட ஒன் டே வேக் லவ்வர பார்த்தேன்" "யாரு வித்தியாவா" "ம் ஆமா" "இதுக்கும் நீ போறதுக்கு என்ன சம்பந்தம்" "என்ன சம்பந்தமா...
    error: Content is protected !!