Friday, May 3, 2024

    I(sai)thaya Surangam

    I(sai)thaya Surangam

    சுரங்கம் 4 முதல் நாளே பேண்ட் நண்பர்கள் அனைவரும் தொலைபேசி எண்களை பரிமாறி இருக்க இப்போது ஆறு பேரும் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தனர் இதற்கு நடுவில் பெண்கள் வீட்டில் விசாரணை தொடங்கி பாதி அளவு வந்திருந்தது அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு பேர் வந்து இவர்களிடம் பேசிய பின்பே விட்டு சென்றிருந்தனர் லியான் "இன்னும் ரெண்டு வாரம்  நமக்கு...
    சுரங்கம் 3 நியூ சேனலின் சொந்தமான ஆடிட்டோரியம் நியூ பேண்ட் காம்படிஷன் செலக்சனுக்காக தயாராகிக் கொண்டிருந்தது அது லைவ் இல்லை என்றாலும் கேமராக்கள் அனைத்தும் போட்டியாளர்களை படம் பிடிக்கத் தயாராக இருந்தது காம்படிஷனுக்கு ரெஜிஸ்டர் செய்வதற்காக உருவாக்கியிருந்த பேஜில் 250க்கும் மேற்பட்டோர் ரெஜிஸ்டர் செய்திருந்தனர் காலை 11 மணி அளவில் அங்கு வந்திருப்பவர்கள் ஐ எண்ணிக்கை இட 250க்கு...
    சுரங்கம் 2 கபூர் வேலை முடிந்து வீட்டிற்குள் வர அவரது பேபி அவருக்காக ஹாலிலேயே காத்திருந்தாள் "என்ன பேபி இன்னைக்கு ஷூட் எதுவும் இல்லையா வெளிய போன மாதிரியே தெரியல" "இல்லை டாடி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு தான் வெயிட் பண்றேன்" "உனக்கு ஏதாவது பேசனும்னா நேரே நான் எங்க இருக்கேன்னு கேட்டு அங்க...
    சுரங்கம் 1 இரவு நேரம் பத்தை தாண்டியிருந்தது வெளியே ஜோ என மழை பொழிந்து கொண்டிருந்தது அந்த மழை தூவல்களின் நடுவே இரண்டு கண்களும் மின்ன நீல நிற ஆடி கார் சறுக்கிக் கொண்டு போனது அது இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ள கோவாவின் ஒரு கிளை சாலை அந்தக் காரின் பின் இருக்கையில் அதிநாகரீக...
    error: Content is protected !!