Sunday, August 2, 2026

    MKK 35 4

    0

    MKK 35 3

    0

    MKK 35 2

    0

    MKK 35 1

    0

    MKK 34 6 2

    0

    மீண்டும் கேட்கும் குழலோசை

    காக்கி உடையில் தன்னை புகுத்தி கொண்டவன் கம்பிரமாய் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்து துருத்தி கொண்டிருந்த மீசையை நீவி விட்டவன் முகத்தில் தெரிந்த கம்பிர புன்னகை ஏந்தியபடியே சாவித்திரியின் அறையை நாட அவர் அறையில் இல்லை மாடியில் இருந்து பேச்சு சத்தம் கேட்கவே படியேறி சென்றான் விஷ்ணு பக்கத்து வீட்டு பரிமளம் மாமியிடம் பேசி கொண்டே...
    "இல்ல சித்தப்பா நீங்க போங்க நா கோயிலுக்கு போயிட்டு தான் போவேன் உங்களுக்கு லேட் ஆகிரும் நா நடந்தே போய்கிறேன் ஸ்கூல் பக்கத்துல தானே இருக்கு" என்றதும் "சரிம்மா" என்று கூறிவிட்டு அலுவலகம் கிளம்ப எழுந்து சென்று விட  மடிக்கு சென்று கூந்தலை உலர வைத்து கொண்டிருக்க "வைத்தி எங்கம்மா இருக்க அம்மா போன் பண்ணிருக்கா பாரு"...
    நிலவு தன் வேலையை பூரண திருப்தியுடன் செய்துவிட்டு கதிரவனின் வருகைக்காக காத்திருக்க நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக மறைய தொடங்கிய இதமான காலைவேளை, கிரிச்கிரிச் என்று மக்கர் செய்த வண்ணம் மேற்கூரையில் சுழலும் காற்றாடியின் சத்தத்திலும் அயர்ந்து உறங்கிகொண்டிருந்தாள்   ஐந்து மணி என்று அறையே அதிரும் அளவிற்கு அறைகூவல் விடுத்த அலாரம் சத்தத்தில் எரிச்சல் எழுந்தாலும் எழ வேண்டுமே...
    error: Content is protected !!