Wednesday, November 11, 2026

    மனம் மறுபடி சரிகிறதே!

    மனம் மறுபடி சரிகிறதே! 6 இரவு பத்து  மணிக்கு மேலாகிற்று.. பெண் வரவும் இல்லை.. போனும் செய்யவில்லை. நேரம் கடக்கவும்.. ஜனனியை அழைத்தாள், லலிதா. பெண் அந்த அழைப்பினை ஏற்கவில்லை. லலிதா அனுவிற்கு அழைத்தாள் அப்போதுதான்.  அனு அழைப்பினை ஏற்று “சொல்லு லலிதா, எப்படி இருக்க” என்றார். லலிதா அதை காதில் வாங்கியது போலவே தெரியவில்லை  “அக்கா, ஜானு அங்கே...
    அடுத்து கேள்வியாக கேட்டார்.. ‘எப்படி திருமணம் செய்தாய்.. யார் சாட்சி.. ஒரே நாளில் எப்படி ஏற்பாடு செய்தாய்.. அவங்க அப்பா அம்மா எங்கே.. பொண்ணு போனால் போகுதுன்னு விட்டுட்டாங்களா.. எதுக்கு இங்க வந்த..’ என ஒவ்வொரு கேள்விக்கும் அந்த வீட்டின் பெரும்பாலான கைக்கு எட்டிய பொருட்கள் எல்லாம் உடைந்துக் கொண்டிருந்தது..  டிவி ரிமோட்.. டிபாய்.....
    மனம் மறுபடி சரிகிறதே! 7 தியாகு லலிதா இருவருமே மகிழ்ந்தனர்.. ராஜியின் காதல் என்ற செய்தியில். ராஜி திருமணத்திற்கு சம்மதித்தது என்பது லலிதா தியாகுவிற்கு  அவ்வள்ளவு ரெலீப். தியாகுவிற்கு, ராஜியின் மனம் மாறினால்.. மீண்டும் குடும்பம் தங்களை ஏற்கும் என எண்ணம். மீண்டும் உறவு புதிதாகும் என  திடமாக நம்பினான். ராஜி மேல் உண்மையான பாசம் உள்ளவன்.. அத்தோடு...
    மனம் மறுபடி சரிகிறதே! 5 இன்று.. தியாகு, மேலே வந்தான். ஜனனி “ப்பா” என அழைத்துக் கொண்டே அவனின் பின்னே வந்தாள். தியாகு சேரில் அமர்ந்தான். ஜனனி “அப்பா, சீக்கிரம் வந்துட்டீங்க” என்றாள். “உன்னை பார்க்கத்தான் டா” என்றவன் “இந்த வீடு எப்படி இருக்கு” என்றான். இப்போது மாற்றியிருந்த புதிய வீடு பற்றி கேட்டான். பெண்ணவள் பேசத் தொடங்கினாள் “ம்மாக்கு, ஐந்து நிமிஷத்தில் காலேஜ்...
    ஜனனி “அப்பா.. எங்க போனீங்க” என்றாள். தந்தை “அம்மு, அப்பாக்கு அவசர வேலைடா.. நீ இரு.. நாளைக்கு போலாம். ராஜி சித்தி, எதோ உனக்கு நோட்ஸ் எடுத்துட்டு வந்திருக்காள் போல.. நீ படி.. நாளைக்கு  நம்ம போலாம்.” என்றான். ஜனனி “அப்பா, அம்மா திட்டுவா” என்றாள். “நீ அப்பா சொன்னாங்க சொல்லிடு” என்று அழைப்பினை துண்டித்தான். நேராக தன்...
    மனம் மறுபடி சரிகிறதே! 8 உறவுகள் எல்லாம் முடிவு செய்துக் கொண்டது தியாகுவை கிருஷ்ணன் ஏற்கவில்லை என.  ராஜியின் திருமணத்தில் தியாகு இறுதியாக வந்தான்.  ராஜி அழுதுக் கொண்டே “என் கடைசி ஆசை என வைத்துக் கொள்ளுங்கள் மாமா.. கண்டிப்பா நீ வரணும்” என அழுதுக் கொண்டே அழைத்தால் வந்தான். தியாகுவை சபரி கூட வரவேண்டாம் டா.. ராஜி கூப்பிட்டால்...
    தியாகு கண் திறந்தான்.. எதிரே தந்தையின் புகைப்படம். வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். பிரபாவதி “அவருக்கு எல்லாம் தெரிந்துதான் உன்னிடம் பொறுப்பை கொடுத்துட்டு போய்விட்டார் டா..” என ஆரம்பித்தார். தியாகு அமைதியானான். “என்ன செய்வது.. உங்க ரெண்டுபேருக்கும் வாய்த்தது சரியில்லை. அதுக்குதான் இந்த காதல் வேண்டாம் வேண்டாம் என தலைபாடாக அடித்துக் கொண்டது. என்னமோ போ..” என்றார். அவனோ அமைதியாகவே இருந்தான். “வாழ...
    தியாகுவின் மேலிருந்த ஒதுக்கும் போய்.. ‘என் மாமா எனக்கும் செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் துளியும் குற்றயுணர்வில்லாமல் எழுந்தது. உடனே “மாமா வடை நீங்க சாப்பிடல.. வாங்க” என சொல்லி.. தான் உண்டுக் கொண்டிருந்த வடை எடுத்து நீட்டினாள் ராஜி. தியாகு “எனக்கு பசி. நான் சாப்பிட்டுதான் எல்லோருக்கும் வாங்கிட்டு வந்தேன். நீ சாப்பிடு” என...
    error: Content is protected !!