மனம் மறுபடி சரிகிறதே!
ஜனனி “அப்பா.. எங்க போனீங்க” என்றாள்.
தந்தை “அம்மு, அப்பாக்கு அவசர வேலைடா.. நீ இரு.. நாளைக்கு போலாம். ராஜி சித்தி, எதோ உனக்கு நோட்ஸ் எடுத்துட்டு வந்திருக்காள் போல.. நீ படி.. நாளைக்கு நம்ம போலாம்.” என்றான்.
ஜனனி “அப்பா, அம்மா திட்டுவா” என்றாள்.
“நீ அப்பா சொன்னாங்க சொல்லிடு” என்று அழைப்பினை துண்டித்தான். நேராக தன்...
மனம் மறுபடி சரிகிறதே!
5
இன்று..
தியாகு, மேலே வந்தான். ஜனனி “ப்பா” என அழைத்துக் கொண்டே அவனின் பின்னே வந்தாள்.
தியாகு சேரில் அமர்ந்தான்.
ஜனனி “அப்பா, சீக்கிரம் வந்துட்டீங்க” என்றாள்.
“உன்னை பார்க்கத்தான் டா” என்றவன் “இந்த வீடு எப்படி இருக்கு” என்றான். இப்போது மாற்றியிருந்த புதிய வீடு பற்றி கேட்டான்.
பெண்ணவள் பேசத் தொடங்கினாள் “ம்மாக்கு, ஐந்து நிமிஷத்தில் காலேஜ்...
மனம் மறுபடி சரிகிறதே!
4
அனுஷாவின் தம்பி வினோத் அழைத்தான், தியாகுவின் எண்ணுக்கு இப்போது. தியாகு வண்டியை ஓரமாக நிறுத்தி தன் அழைப்பினை எடுக்க முற்பட்டான். போன் அழைப்பு நின்றது.
தியாகுவிற்கு யோசனை.. எதற்கு அழைக்கிறான் இவன், அண்ணி ஏதாவது சொல்லியிருப்பார்களோ.. விஷயம் தெரிந்து கேட்க அழைக்கிறானோ.. பேசுவதா வேண்டாமா என யோசனை.
தியாகு தன் மனையாளை பார்த்தான். முழு...
அடுத்து கேள்வியாக கேட்டார்.. ‘எப்படி திருமணம் செய்தாய்.. யார் சாட்சி.. ஒரே நாளில் எப்படி ஏற்பாடு செய்தாய்.. அவங்க அப்பா அம்மா எங்கே.. பொண்ணு போனால் போகுதுன்னு விட்டுட்டாங்களா.. எதுக்கு இங்க வந்த..’ என ஒவ்வொரு கேள்விக்கும் அந்த வீட்டின் பெரும்பாலான கைக்கு எட்டிய பொருட்கள் எல்லாம் உடைந்துக் கொண்டிருந்தது.. டிவி ரிமோட்.. டிபாய்.....
மனம் மறுபடி சரிகிறதே!
3
தியாகு, இந்த ஐந்தாறு வருடங்களாக.. எதையோ மனதில் குழப்பிக் கொண்டிருக்கிறான். அவனால், அதை அவளிடம் கூட பகிர முடிந்ததில்லை இப்போது வரை.. இல்லை.. இரண்டு வருடம் முன்பு வரை.
சூழ்நிலை எந்த சத்தியத்திற்கும் கட்டுப்பட்டதில்லைதானே.. தியாகுவின் சூழ்நிலை எல்லா வகையிலும் அப்படியே அமைந்தது. தியாகு, லலிதாவின் கல்லூரி படிப்பு முடிவுறுகிறது என்பதால்.. தங்களின்...
மனம் மறுபடி சரிகிறதே!
2
லலிதா தியாகு காதலிப்பர் என அவர்களின் நண்பர்களே நம்பவில்லை. அவர்களுக்கு திருமணம் ஆகும் வரை.. பெரிதாக அவர்களின் காதல் மேல் யாருக்கும் நம்பகமில்லை. இருவரும் பெரிதாக பேசிக் கொண்டனர்.. அங்கே இங்கே நின்று பார்த்துக் கொண்டனர் என ஏதும் அவர்கள் கண்களில் கூட தென்பட்டதில்லை.
வலுவில்லாத மெலிதான நேசம்தான் இருவருக்குள்ளும். தியாகு தன்...
தியாகராஜன் (45). இரண்டு பிஸினெஸ். ஒன்று சின்ன சின்ன கடைகளுக்கு சாப்ட்வேர் உருவாக்கித் தருவது. அது இப்போது முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது. அடுத்து.. பெரிய நிறுவனங்களுக்கு லேப்டாப்.. சிஸ்டம்.. பிரிண்டர்.. கேமரா.. என எல்லாவகையான அலுவலக எஃக்யூப்மென்ட்ஸ்.. தேவையை பூர்த்தி செய்வது.
இவனிற்கு மனிதர்கள்தான் முக்கியம். அவர்களின் படிப்பு.. வசதி.. உடை என எதையும் பார்க்கமாட்டான்.....
மனம் மறுபடி சரிகிறதே!
1
மாலை மணி 5. லலிதா, கல்லூரியிலிருந்து கிளம்பினாள். சிவப்பு வண்ண ஆக்டிவா எடுத்துக் கொண்டு.. டிராபிக் சாலையில் பயணித்து.. வக்கீல் அலுவலகம் வந்தாள்.
சேலம் பழைய பேருந்துநிலையம் அருகே.. ஒரு வணிக வளாகத்தில் அந்த வக்கீல் அலுவலகம். உள்ளே நுழைந்தாள்.. மணி ஆறு. அங்கே பணிபுரிந்துக் கொண்டிருந்த ஜூனியர் வக்கீல் “வாங்க மேம்.....