ஜீவ தீபங்கள்
ஜீவ தீபங்கள் -17
அத்தியாயம் -17
இன்னும் சரியாக விடிந்திருக்காத இந்த வேளையில் யாரும் பிரியாவை இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. பேருந்து நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனைக்குத்தான் வந்திருந்தாள்.
“தனியா வந்தியா நீ? யாருக்கும் சொல்லாம என்ன இது புதுப்பழக்கம்?” தங்கையை கண்ட உடன் கடிந்தான் ஆதவன்.
அண்ணனை தவிர்த்த பிரியா உத்ராவை பார்த்து, “நிஜமா அவருக்கு பெருசா ஏதும் இல்லதானே?” எனக்...
அத்தியாயம் -14(2)
மீண்டும் பணிக்கு திரும்பிய பிரியாவின் முகக் கலக்கத்தை கண்ட தேஜ் என்னவென விசாரித்தான். ஏற்கனவே கௌதமால் இவனுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து பார்த்தவளுக்கு அவனை பற்றி சொல்ல தைரியம் வரவில்லை.
“ஹெச் ஓ டி திட்டினதையே நினைச்சிட்டு இருக்காத” என தேஜ் சொல்ல சரியென தலையாட்டிக் கொண்டாள்.
மாலை விடுதி திரும்பும் போதும் தன் பின்னால்...
ஜீவ தீபங்கள் -16
அத்தியாயம் -16(1)
பூமிநாதனும் நரேனும் சுயம்புலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். சுயம்புவின் பார்வை பேரனின் கையில் நிலைத்திருந்தது. பாலன் முறுக்கியதில் அப்போதே வீக்கம் ஏற்பட மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து முறிவு எதுவும் இல்லை என சொல்லி வலி நிவாராணிகள் கொடுத்து அனுப்பி விட்டனர். ஆனால் வீக்கமும் வலியும் குறைந்த பாடு இல்லை.
எலும்பு சம்பந்த...
அத்தியாயம் -13(2)
“ஹாஸ்பிடல் ஒண்ணும் பிக்னிக் ஸ்பாட் இல்லங்க சுத்தி பார்க்க, எமர்ஜென்சின்னு வந்தார்” என்ற உத்ராவின் குரல் கேட்டு சுதா திரும்ப ஆதவனும் சுதாவின் பின்னால் பார்த்தான்.
உத்ராவை பார்த்த சுதா இளக்கார சிரிப்போடு வாழ்த்து கூற, அவள் தடுமாற்றம் ஏதும் இல்லாமல் அலட்சிய பாவனையில் நன்றி சொன்னாள்.
“எமெர்ஜென்சின்னா இப்போ எல்லாம் வைஃப கூட கூட்டிட்டு...
ஜீவ தீபங்கள் -14
அத்தியாயம் -14(1)
பாலன் வாங்கவிருந்த இடத்தை தர மறுத்து கொண்டிருந்த மூன்றாவது உரிமையாளரும் சம்மதம் சொல்லி விட்டார். அந்த உரிமையார் எப்போது வேண்டுமென்றாலும் மனம் மாறலாம் அல்லது பூமிநாதன் வில்லங்கமாக ஏதாவது செய்யலாம் என்ற சந்தேகம் பாலனுக்கு இருக்க மிகவும் கவனமாக கண்காணிப்போடு இருந்தான்.
நரேன் நான்கு நாட்களாக கடைக்கு வரவில்லை. குடவுனில் இருந்து...
பாலனும் படுத்து விட்டான். சிறு உறக்கத்துக்கு பின் பாலன் கண் விழிக்க அவனருகில் உறங்கிக் கொண்டிருந்தாள் பிரியா.
பாலனுக்கு பசியாக இருக்க உறங்குபவளை தொந்தரவு செய்யாமல் அவனே எழுந்து வெளியில் வந்தான். சமையல் வேலை செய்பவர் மதிய உணவுக்கு பின் அவரது வீடு சென்று விட்டு மாலையில்தான் வருவார். அந்த நேரத்தில் வடிவம்மாள் பார்த்துக் கொள்வார்....
இன்னும் தனக்கு அழுகை வருவது போலிருக்க அடக்க முயன்றாள் பிரியா.
குரலை செருமி லேசாக புன்னகை செய்தவன், “எனக்கு ஒண்ணும் இல்ல. சும்மா நாலு தையல் போட்டுட்டு கட்டை மட்டும் பெருசா போட்ருக்காங்க” என்றான்.
பிரியா உதடுகளை மடித்து அழுகையை அடக்கினாலும் கண்ணீர் வெளிப் பட, “அதான் சென்னையில இருந்துகிட்டே இங்க உன் புருஷன் உயிர காப்பாத்திட்டியே…...