Wednesday, November 11, 2026

    ஜீவ தீபங்கள்

    அத்தியாயம் -16(2) மெல்ல உத்ரா அவளது மாமா பையன் ஆதவன் என்பவனுக்கு நிச்சயம் ஆனவள் என்ற செய்தி கல்லூரியில் பரவி விட்டது. நன்மையாக வேறு யாரும் அவளிடம் காதல் என வந்து நிற்கவில்லை, ஆனால் தோழிகள் அடிக்கடி ஆதவன் பெயரை வைத்து கிண்டல் செய்தனர். அதிகம் பழக்கம் இல்லாத வகுப்பு மாணவன் கூட, “உனக்கென்ன பாஸ் ஆகுறியோ...
    அத்தியாயம் -13(2) “ஹாஸ்பிடல் ஒண்ணும் பிக்னிக் ஸ்பாட் இல்லங்க சுத்தி பார்க்க, எமர்ஜென்சின்னு வந்தார்” என்ற உத்ராவின் குரல் கேட்டு சுதா திரும்ப ஆதவனும் சுதாவின் பின்னால் பார்த்தான். உத்ராவை பார்த்த சுதா இளக்கார சிரிப்போடு வாழ்த்து கூற, அவள் தடுமாற்றம் ஏதும் இல்லாமல் அலட்சிய பாவனையில் நன்றி சொன்னாள். “எமெர்ஜென்சின்னா இப்போ எல்லாம் வைஃப கூட கூட்டிட்டு...
      இன்னும் தனக்கு அழுகை வருவது போலிருக்க அடக்க முயன்றாள் பிரியா. குரலை செருமி லேசாக புன்னகை செய்தவன், “எனக்கு ஒண்ணும் இல்ல. சும்மா நாலு தையல் போட்டுட்டு கட்டை மட்டும் பெருசா போட்ருக்காங்க” என்றான். பிரியா உதடுகளை மடித்து அழுகையை அடக்கினாலும் கண்ணீர் வெளிப் பட, “அதான் சென்னையில இருந்துகிட்டே இங்க உன் புருஷன் உயிர காப்பாத்திட்டியே…...
    ஜீவ தீபங்கள் -14 அத்தியாயம் -14(1) பாலன் வாங்கவிருந்த இடத்தை தர மறுத்து கொண்டிருந்த மூன்றாவது உரிமையாளரும் சம்மதம் சொல்லி விட்டார். அந்த உரிமையார் எப்போது வேண்டுமென்றாலும் மனம் மாறலாம் அல்லது பூமிநாதன் வில்லங்கமாக ஏதாவது செய்யலாம் என்ற சந்தேகம் பாலனுக்கு இருக்க மிகவும் கவனமாக கண்காணிப்போடு இருந்தான். நரேன் நான்கு நாட்களாக கடைக்கு வரவில்லை. குடவுனில் இருந்து...
    பாலனும் படுத்து விட்டான். சிறு உறக்கத்துக்கு பின் பாலன் கண் விழிக்க அவனருகில் உறங்கிக் கொண்டிருந்தாள் பிரியா.  பாலனுக்கு பசியாக இருக்க உறங்குபவளை தொந்தரவு செய்யாமல் அவனே எழுந்து வெளியில் வந்தான். சமையல் வேலை செய்பவர் மதிய உணவுக்கு பின் அவரது வீடு சென்று விட்டு மாலையில்தான் வருவார். அந்த நேரத்தில் வடிவம்மாள் பார்த்துக் கொள்வார்....
    அத்தியாயம் -14(2) மீண்டும் பணிக்கு திரும்பிய பிரியாவின் முகக் கலக்கத்தை கண்ட தேஜ் என்னவென விசாரித்தான். ஏற்கனவே கௌதமால் இவனுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து பார்த்தவளுக்கு அவனை பற்றி சொல்ல தைரியம் வரவில்லை. “ஹெச் ஓ டி திட்டினதையே நினைச்சிட்டு இருக்காத” என தேஜ் சொல்ல சரியென தலையாட்டிக் கொண்டாள். மாலை விடுதி திரும்பும் போதும் தன் பின்னால்...
    ஜீவ தீபங்கள் -18 அத்தியாயம் -18 “முதல்ல சொல்ல வேணாம் நினைச்சேங்க, இப்ப கூட எப்படி சொன்னேன் தெரியலை. பயந்து போய்ட்டேன் போல…” கெளதம் பற்றி சொன்ன பிரியா இப்படி சொல்ல முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அவளை பார்த்திருந்தான் பாலன்.  “ஆரம்பத்துல என் படிப்புக்கு பிரச்சனை வரக்கூடாதுன்னுதான் படிப்பு முடிஞ்சதும் அவனை வீட்ல வந்து பொண்ணு கேளுன்னு ...
    error: Content is protected !!