கவிதைகள் பாடி
ஒரு சிறு பார்வை, சிறு தொடுகை, சிறு புன்னகை, சிறு நெருக்கம், துளி கண்ணீர் இதெல்லாம் கொண்டு ஏக்கம் பார்த்து, எப்போது எப்போது என்று காத்திருந்து, இவள் தான் என் மனைவியாகப் போகிறாள் என்று தெரிந்திருந்தும், இவ்வுணர்வுகளை எல்லாம் பரிட்சயம் கண்டு, பின்னே அனைத்தும் சொந்தமாகியும் கூட, போதாது போதாது என்பது போலான ஒரு...
“ம்மா, அப்பாவும் தான் எத்தனை நாளைக்கு ஓட முடியும்?! போதும்மா நீயும் அப்பாவும் பாரத்தை தாங்கினது எல்லாம் போதும். உங்க காலத்துக்கு நீங்க வீடு எடுத்து கட்டிட்டீங்க, பிள்ளைங்களை படிக்க வச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. ஆனா அடுத்து என்னோட காலத்துக்கு நானும் என் பிள்ளைகளுக்கு சேர்க்கணும் தான. என்னோட ஓராளு சம்பளம் போதுமா?!”...
கவிதை – 4
கண்களோ இமைக்கவும் மறந்திருக்க, விரல்களோ அசைய விரும்பாது கணினித் திரையில், அவள் படத்தின் மீதுதான், பார்வையும், மனதும் லயித்து நிற்கவேண்டும் என்று, வேலை செய்யாமல் அப்படியே இருந்தது.
‘கவிதாஞ்சலி..’ என்று கண்ணதாசனின் அழுத்தமான இதழ்கள் அவளின் பெயரை ஒருமுறை உச்சரித்துப் பார்க்க, பார்வையோ அவள் முகத்தினில் படிந்து, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அவளது...
சுபாஷோ “நம்மாலே பண்ணிக்கலாம்.. சொல்லப்போனா நம்மதான் செஞ்சிருக்கணும். அக்காவும் மாமாவும் ஆசையா செய்றாங்கன்னு விட்டோம்..” என்று சொல்ல,
“அதான்.. அந்த ஆசை இப்போ இல்லையா. தம்பிக்கு கல்யாணத்துக்கு பாக்குறாங்க சரிதான். ஆனா தம்பிக்கு பண்ணனும்னு வர்றப்போ, அப்போ என்னை அப்படியே விட்டுடுவாங்களா?” என்று விதாண்டாவாதம் பேசினாள் தனா.
ஓரளவுக்கு மேலே அங்கே எதுவும் பேசி முடிவெடுக்க...
கவிதை – 6
“ப்பா, இந்த அலையன்ஸ் நமக்கு செட்டாகாது ப்பா. வேணாம்..” என்கையில், கண்ணதாசன் முகத்தினில் அப்படியொன்றும் இயல்பான பாவனை இல்லைதான். சொல்லப்போனால் அவனது குரல் கூட, உறுதியாய் எல்லாம் ஒலிக்கவில்லை.
விநாயகமோ, மகன் அப்பெண்ணின் புகைப்படத்தைக் கூட பார்க்காது, வேண்டாம் என்று சொல்லவும், அவனிடமே “பொண்ணு போட்டோ கூட பார்க்காம, வேணாம்னு சொன்னா எப்படி...
அழகான பெண் என்று, மகனது மனம் ஒருநொடி கொஞ்சமே கொஞ்சம் ஆசைப்பட்டிருக்கும் என்று நினைத்தவரும், இந்த சம்பந்தம் வேண்டாம் என்கிற முடிவினில் அந்தநோடியே வந்துவிட்டார். ஆனால் அங்கே விநாயகமோ மகாவின் மனநிலைக்கு அப்படியே எதிர் துருவமாய் இருந்தார்.
பாஸ்கரின் நிதானம் அவரை வெகுவாய் கவர்ந்தது. அவரின் குடும்ப விபரத்தையும் கூட, விநாயகத்தின் சித்தப்பா பகிர, அப்போதும்...
கவிதை – 8
“மம்மி திஸ் ஒன் இஸ் சோ ப்ரெட்டி..” என்று கையில் இருந்த சிறிய, பித்தளை உருளி ஒன்றைக் காட்டினாள் கவிதாஞ்சலி.
தாரணியோ “அழகா தான் இருக்கு. ஆனா இது எதுக்கு?” என,
“ம்மா.. திலக் ஓட அம்மா, இதுபோல ஒரு பாத்திரத்துல தான் கிச்சடி, உப்மா, கலந்த சாதம் எல்லாம் பண்றாங்க. டேஸ்ட் வாஸ்...
கவிதை – 7
கண்ணதாசனுக்கு, ஒருமாதிரி படபடப்பான மனநிலை. இப்படி குடும்பத்தினர் அனைவரும், திருமணத்திற்குச் செல்லும் பெயரில் பெண் பார்க்கக் கிளம்பி நின்றதைக் கண்டு, ஒருநொடி திடுக்கிட்டுத்தான் போனான். அதுவும் எப்படி, பெண்ணுக்குத் தெரியாமல், பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியாமல் ஒரு பெண் பார்க்கும் நிகழ்வு. இதில் மாப்பிள்ளையும் கூட இடம்பெறவில்லை.
இப்படியெல்லாம் அவனுக்கு மட்டும் தான், இவ்வுலகில்...
விநாயகம் அனைத்தையும் பார்த்து,உருப்படி கணக்குப் போட்டு, பின் அதில் எத்தனை குறைக்க முடியும் என்று பார்க்க, கவிதாஞ்சலியோ “இவ்வளோ வாங்கிருக்கோம்.. கிப்ட் எதுவுமில்லையா?!” என்று கேட்க,
“டிஸ்கவுன்ட் இருக்கு ம்மா..” என்றான் ஒரு சிறு புன்னகையோடு.
“அதுவும் இருக்கும்.. ஆனா இத்தனை வாங்குறப்போ, கிப்ட்டா எதுவும் வாங்கலைன்னா எனக்கு சங்கடமா இருக்குமே அங்கிள்..” என்றவள், மீண்டும் பார்வையை...
“நல்ல இடமா இருக்கு. டீசன்டான ஆளுங்களா இருக்காங்க. பொண்ணும் கண்ணுக்கு லட்சணமா இருக்கு..” என்று சொல்ல,
“அதுக்கு?! வேண்டாம்னு சொல்றவன கட்டாயப் படுத்துவீங்களா மாமா?” என்றார் மகா.
“நான் கட்டாயம்லா படுத்தல மகா. இந்த இடம் என் மனசுக்கு நல்லதா படுது..”
“எது நல்லது? அவங்க மகன் காதல் கல்யாணம் பண்ணிருக்கான். சம்பந்திக்கு சம்பந்தி வேற ஆளுங்க....