Wednesday, November 11, 2026

    கவிதைகள் பாடி

    கவிதை – 6 “ப்பா, இந்த அலையன்ஸ் நமக்கு செட்டாகாது ப்பா. வேணாம்..” என்கையில், கண்ணதாசன் முகத்தினில் அப்படியொன்றும் இயல்பான பாவனை இல்லைதான். சொல்லப்போனால் அவனது குரல் கூட, உறுதியாய் எல்லாம் ஒலிக்கவில்லை. விநாயகமோ, மகன் அப்பெண்ணின் புகைப்படத்தைக் கூட பார்க்காது, வேண்டாம் என்று சொல்லவும், அவனிடமே “பொண்ணு போட்டோ கூட பார்க்காம, வேணாம்னு சொன்னா எப்படி...
    சுபாஷோ “நம்மாலே பண்ணிக்கலாம்.. சொல்லப்போனா நம்மதான் செஞ்சிருக்கணும். அக்காவும் மாமாவும் ஆசையா செய்றாங்கன்னு விட்டோம்..” என்று சொல்ல, “அதான்.. அந்த ஆசை இப்போ இல்லையா. தம்பிக்கு கல்யாணத்துக்கு பாக்குறாங்க சரிதான். ஆனா தம்பிக்கு பண்ணனும்னு வர்றப்போ, அப்போ என்னை அப்படியே விட்டுடுவாங்களா?” என்று விதாண்டாவாதம் பேசினாள் தனா.   ஓரளவுக்கு மேலே அங்கே எதுவும் பேசி முடிவெடுக்க...
    கவிதை – 5 “நேத்... யூ க்னோ ஒன் திங். அப்பா அண்ட் அம்மா ரெண்டு பேரும் பாலி ட்ரிப் ப்ளான் பண்ணிருக்காங்க டா..” என்று கவிதாஞ்சலி, அண்ணனிடமும் எடுத்துவிட, “இஸ் இட்?! ரியல்லி?!” என்று கண்களை பெரிதாக்கிய நேத்ரன், அப்பாவையும் அம்மாவையும் பார்க்க, தாரணியோ “ஏய் வாலு. சும்மா இரு..” என்று மகளை செல்லமாய் அதட்ட, “ம்மா அஞ்சுவ...
    கவிதை – 4 கண்களோ இமைக்கவும் மறந்திருக்க, விரல்களோ அசைய விரும்பாது  கணினித் திரையில், அவள் படத்தின் மீதுதான், பார்வையும், மனதும் லயித்து நிற்கவேண்டும் என்று, வேலை செய்யாமல் அப்படியே இருந்தது. ‘கவிதாஞ்சலி..’ என்று கண்ணதாசனின் அழுத்தமான இதழ்கள் அவளின் பெயரை ஒருமுறை உச்சரித்துப் பார்க்க,  பார்வையோ அவள் முகத்தினில் படிந்து, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அவளது...
    “ம்மா, அப்பாவும் தான் எத்தனை நாளைக்கு ஓட முடியும்?! போதும்மா நீயும் அப்பாவும் பாரத்தை தாங்கினது எல்லாம் போதும். உங்க காலத்துக்கு நீங்க வீடு எடுத்து கட்டிட்டீங்க, பிள்ளைங்களை படிக்க வச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. ஆனா அடுத்து என்னோட காலத்துக்கு நானும் என் பிள்ளைகளுக்கு சேர்க்கணும் தான. என்னோட ஓராளு சம்பளம் போதுமா?!”...
    கவிதை – 3 “உள்ளூர் சம்பந்தம் வேணாம் மாமா..” என்ற விநாயகத்தின் கூற்றில், கண்ணதாசன் தவிர, மற்ற அனைவருமே கொஞ்சமல்ல நிறையவே  அதிர்ந்து தான் போனார்கள். அதிலும் அதிகமாய் அதிர்வைக் காட்டியது மகாலட்சுமி தான். “என்னங்க மாமா?! என்ன சொல்றீங்க?!” என்று கேட்டவரின் பார்வையோ, நொடியில் அனைவரையும் சற்றி வந்தது. “ஆமா மகா. கண்ணனுக்கு அந்நியத்துல பார்த்தா நல்லதுன்னு தோணுது....
    ஒரு சிறு பார்வை, சிறு தொடுகை, சிறு புன்னகை, சிறு நெருக்கம், துளி கண்ணீர் இதெல்லாம் கொண்டு ஏக்கம் பார்த்து, எப்போது எப்போது என்று காத்திருந்து, இவள் தான் என் மனைவியாகப் போகிறாள் என்று தெரிந்திருந்தும், இவ்வுணர்வுகளை எல்லாம் பரிட்சயம் கண்டு, பின்னே அனைத்தும் சொந்தமாகியும் கூட, போதாது போதாது என்பது போலான ஒரு...
    கவிதை – 2 சிலரின் பிறப்பு, வாழ்வு, அவர்களின் வாழ்க்கை லட்சியம், எல்லாமே குடும்பம் சார்ந்ததாய் இருக்கும். எக்காரணம் கொண்டும், குடும்பத்தின் அமைதியோ, கட்டமைப்போ, குடும்ப உறவுகளின் பிணைப்போ கேட்டுவிடக் கூடாது என்பதில், மிக மிக திண்ணமாய் இருப்பர். அப்படியொரு நபர் தான் மகாலட்சுமி. சரியாய் மகாவின் பதிமூன்றாவது வயதில் அப்பா அம்மா இல்லை. தாத்தா மற்றும்...
    சொத்தினை பிரித்தால், மூன்றில் ஒரு பங்கினை அப்படியே மகாவிற்கு தூக்கிக் கொடுக்கவேண்டும் என்று இன்றளவும் சித்தப்பாக்கள் சொத்தை பிரிக்கவே இல்லை. மாறாக அண்ணன் மகளாய் அன்பாய், பண்பாய் பாசமாய் வளர்த்தாலும், அடிப்படை காரணமும் இருக்கவே செய்தது. மகாவிற்கும் மற்றது எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. தன்னை எவ்வித குறையும் இல்லாமல் வளர்த்து, திருமணம் செய்து, இன்றளவு தங்களின்...
    கவிதை – 1 “கற்பக விநாயகம்..” ஜவுளி மாளிகை, காரைக்குடியின் பிரதான சாலையில் அமைந்திருக்கும், ஒரு அளவான ஜவுளிக்கடை. அதனை அப்படியே ஒட்டினாற்போல “கற்பக விநாயகம்..” பித்தளைப் பாத்திரக்கடையும் சேர்ந்தே இருக்க, இவ்விரு கடையுமே ஓரளவு அங்கே பிரசித்தி என்றே சொல்லலாம். காரணம், பல தலைமுறை தாண்டியும், அதன் தரம் குறையாமல் தன்னகத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களின் மனம்...
    error: Content is protected !!