நீ மட்டும் நிஜமாக
நீ மட்டும் நிஜமாக 6
இரவு பதினோரு மணி அளவில் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற அண்ணனையும், தந்தையையும் எதிர்பார்க்கவே இல்லை வள்ளியம்மை. பதறிப் போனவராக, "என்னப்பா... என்ன ஆச்சு? இந்த நேரத்துல... யாருக்கும் எதுவும் முடியலையா?" என்று படபடத்தார்.
"ஆத்தா... ஒண்ணுமில்ல தாயி. என் மக வீட்டுக்கு நான் வர நேரமென்ன காலமென்ன? உன்னை...
நீ மட்டும் நிஜமாக 5
அன்று காலையில் நேரமாகவே எழுந்து இருந்தான் வெற்றி. அவனது அசைவில் அருவியும் எழுந்து கொள்ள, "படு படு" என்று மனைவியின் தோள் தட்டி உறங்க வைத்து விட்டு, தான் மட்டும் எழுந்து வாசலுக்கு வந்தான். அப்போதுதான் லேசாக பொழுது புலரத் தொடங்கியிருக்க, அத்தனை ரம்யமாக இருந்தது கண்ட காட்சி.
இதுவரை தனது...
நீ மட்டும் நிஜமாக 04
காலையில் விடிந்தது முதலாகவே ஏதோ யோசனையுடன் தான் இருந்தான் வெற்றி. மீனாட்சியின் தயவில் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும், அது அடுத்த பத்து தினங்களுக்கு கூட தாக்கு பிடிக்காது என்று புரிந்தது அவனுக்கு.
இப்படியே உட்கார்ந்திருக்க முடியாது என்று உணர்ந்தவன், சீக்கிரமே ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று...
நீ மட்டும் நிஜமாக 3
காவல் நிலையத்தில் இருந்து நேரே தங்களுக்கு சொந்தமான அந்த தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் வெற்றி. அந்த தோட்டத்தில் இருந்த ஓட்டு வீட்டின் படியில் அவன் அமர்ந்திருக்க, அவன் அருகில் தேனருவி. இருவருக்குமே அடுத்து என்னவென ஒன்றும் புரியாத நிலைதான். பார்த்து பழகி, காதலித்து, இன்று வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவே முடிவெடுத்து...
இருவரும் தென்காசியில் இருந்த ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருக்க, அங்கிருந்து பத்து நிமிட இடைவெளியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு தான் வந்து சேர்ந்தனர் இருவரும். ஆளுக்கொரு தோசையை கையில் வாங்கி, வாயைத் திறக்கும் நேரம், வெற்றி அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து, அவனுக்கு முன்னே இருந்த மேசையின் மீது விழுந்திருந்தான்.
அவன் சாப்பிட வாங்கிய தோசை...
நீ மட்டும் நிஜமாக 2
மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தான் சக்திவேல். அவன் தம்பி வீட்டை விட்டுச் சென்று இன்றுடன் ஒருவாரம் ஆகி இருந்தது. பெயருக்கு, 'அவனை காணவில்லை' என்று ஒரு புகார் கொடுத்தவன், தனது ஷோ ரூமை அடித்து நொறுக்கியவர்களை பற்றி உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தான்.
அவன் புகார் கொடுத்து, ஷோ...
நீ மட்டும் நிஜமாக 1
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்திருந்தது அந்த இருசக்கர வாகன விற்பனையகம். மூன்று அடுக்கு கட்டிடத்தில் முழுவதுமாக கண்ணாடியால் சுவர் எழுப்பியது போல் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருந்தது. விலையுயர்ந்த நவீன ரக இருசக்கர வாகனங்கள் அத்தனையும் எப்போதும் வெகு அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் அங்கே.
எப்போதும் வாகன...