ஜீவ தீபங்கள்
அத்தியாயம் -16(2)
மெல்ல உத்ரா அவளது மாமா பையன் ஆதவன் என்பவனுக்கு நிச்சயம் ஆனவள் என்ற செய்தி கல்லூரியில் பரவி விட்டது. நன்மையாக வேறு யாரும் அவளிடம் காதல் என வந்து நிற்கவில்லை, ஆனால் தோழிகள் அடிக்கடி ஆதவன் பெயரை வைத்து கிண்டல் செய்தனர்.
அதிகம் பழக்கம் இல்லாத வகுப்பு மாணவன் கூட, “உனக்கென்ன பாஸ் ஆகுறியோ...
ஜீவ தீபங்கள் -16
அத்தியாயம் -16(1)
பூமிநாதனும் நரேனும் சுயம்புலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். சுயம்புவின் பார்வை பேரனின் கையில் நிலைத்திருந்தது. பாலன் முறுக்கியதில் அப்போதே வீக்கம் ஏற்பட மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து முறிவு எதுவும் இல்லை என சொல்லி வலி நிவாராணிகள் கொடுத்து அனுப்பி விட்டனர். ஆனால் வீக்கமும் வலியும் குறைந்த பாடு இல்லை.
எலும்பு சம்பந்த...
அத்தியாயம் -15(2)
காலை உணவுக்கு பின் கோயில், நண்பர்கள் பார்க்க என செல்லும் ரமணி தாத்தா பதினோரு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவார். தமிழ் தினசரிகள் எல்லாமே வீட்டுக்கு வரும்.
திண்ணையில் அமர்ந்து காலையில் முக்கிய செய்திகள் மட்டும் படித்தவர் ஒரு வரி விடாமல் படிக்க தொடங்கி விட்டார். பாட்டி அவரது அறையில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்.
உத்ரா...
ஜீவ தீபங்கள் -15
அத்தியாயம் -15(1)
“இது பேரு பூரின்னு சொல்லிடாத கேட்டவங்க சிரிக்க போறாங்க” மருமகள் சுட்ட பூரி உப்பாது போனதால் நக்கல் செய்தார் துர்கா.
உத்ரா பதில் கொடுக்கும் முன், “அவ பெரிய படிப்பு படிச்சு பெரிய வேலைல இருந்தவ. பூரி உப்பலைனா போகுது, எப்படினு பதமா சொல்லி கொடுக்கிறத விட்டுட்டு நையாண்டி பண்ணுவியா?” சிலிர்த்து...
அத்தியாயம் -14(2)
மீண்டும் பணிக்கு திரும்பிய பிரியாவின் முகக் கலக்கத்தை கண்ட தேஜ் என்னவென விசாரித்தான். ஏற்கனவே கௌதமால் இவனுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து பார்த்தவளுக்கு அவனை பற்றி சொல்ல தைரியம் வரவில்லை.
“ஹெச் ஓ டி திட்டினதையே நினைச்சிட்டு இருக்காத” என தேஜ் சொல்ல சரியென தலையாட்டிக் கொண்டாள்.
மாலை விடுதி திரும்பும் போதும் தன் பின்னால்...
ஜீவ தீபங்கள் -14
அத்தியாயம் -14(1)
பாலன் வாங்கவிருந்த இடத்தை தர மறுத்து கொண்டிருந்த மூன்றாவது உரிமையாளரும் சம்மதம் சொல்லி விட்டார். அந்த உரிமையார் எப்போது வேண்டுமென்றாலும் மனம் மாறலாம் அல்லது பூமிநாதன் வில்லங்கமாக ஏதாவது செய்யலாம் என்ற சந்தேகம் பாலனுக்கு இருக்க மிகவும் கவனமாக கண்காணிப்போடு இருந்தான்.
நரேன் நான்கு நாட்களாக கடைக்கு வரவில்லை. குடவுனில் இருந்து...
அத்தியாயம் -13(2)
“ஹாஸ்பிடல் ஒண்ணும் பிக்னிக் ஸ்பாட் இல்லங்க சுத்தி பார்க்க, எமர்ஜென்சின்னு வந்தார்” என்ற உத்ராவின் குரல் கேட்டு சுதா திரும்ப ஆதவனும் சுதாவின் பின்னால் பார்த்தான்.
உத்ராவை பார்த்த சுதா இளக்கார சிரிப்போடு வாழ்த்து கூற, அவள் தடுமாற்றம் ஏதும் இல்லாமல் அலட்சிய பாவனையில் நன்றி சொன்னாள்.
“எமெர்ஜென்சின்னா இப்போ எல்லாம் வைஃப கூட கூட்டிட்டு...