Wednesday, July 15, 2026

    மாலை நேரத்து மயக்கம்

    அருவியில் குளித்து மறைவான இடத்தில் உடைமாற்றி வந்தவளுக்கு.,  சிவா தன் சிறுவயது தோழன் என்பதை மீறி அவனிடம் இருந்த நட்பு அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.,        இவனை போய் என்ன எல்லாம் நெனச்சிட்டேன்.,           திரும்பி வரும் போது அவனோடு வந்த பயணத்தை மிக ரசித்து கொண்டே வந்தாள்., இளம் சாரல் மழையில் நனைந்து கொண்டே.,      அவனும்...
    2 ஏக்கங்கள்  ஏங்கி போகிறது... கனவுகள் என்று கைசேருமோ என்ற எண்ணத்தோடு.,           பழைய எண்ணங்களுக்குள் சென்றவளுக்கு.,  சிவா அவன் தான் அவளுக்கு முன் வந்து நின்றான்.        கல்லூரிக்கு சென்ற புதிதில் நடந்தவைகளை நினைத்துக் கொண்டாள்., பஞ்சாயத்து இல்லாத நாட்களே இல்லை அப்படி ஒரு பஞ்சாயத்து சந்தித்தது அன்று தான்.,  அது.....    அதிகாலை நேரம் எழுந்து வந்தவள் வீட்டிலிருந்து பார்க்கும்போது தெரியும் மலை...
            "என்னைய  அடிக்கிறதவ  விட ., அவ ஓடிப்போயிடலாம் பரவால்ல., ன்னு சொல்லுவா.,இல்ல தனியா ன்னா., என்ன பண்ணுவா ன்னு எனக்குத்தான் தெரியும்.,  உடனே ஊரை விட்டு ஓடி வாறீயா., இல்ல நான் ஊரை விட்டு போறேன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் வா., ன்னு  சொல்லுவா"., என்றான்.            "அதெல்லாம் எங்க கிட்டயும் அப்படி...
                       மாலை நேரத்து மயக்கம் 1 நாம் விரும்பியது எல்லாம் கிடைப்பதும் இல்லை., கிடைப்பது எல்லாம் விரும்பப் படுவதுமில்லை., நினைவுகளில் மாற்றம் வந்தால்., நெஞ்சம் சற்றே இளைப்பாறும்.,              அழகான மலையடிவார ஊர் சிலுசிலுவென காற்று மலையிலிருந்து உருவாகும் அருவி.,  ஊரை ஒட்டி ஓடும் ஆற்று நீர்.,  அனைத்தும் ரசிக்க தக்கவையாக இருந்தாலும்.,       ஏனோ இன்று அவளுக்கு மனம் அது எதையும் ரசிக்கும் எண்ணத்தில் இல்லை.        நினைவுகள்...
    error: Content is protected !!