Monday, August 3, 2026

    Unai Pirintha Pinnum Kaathal

                                 உனை பிரிந்த பின்பும் காதல் 1 அன்பை தேடும் எனக்கும்., அன்பே  இல்லா உனக்கும்., முடிச்சு போடும் வாழ்க்கை முற்று பெறுமா.,  முடிவு பெறுமா.,  காலங்கடந்து காதல்  செய்வோமா., காதலே இல்லாமல் காலங்கள் கடக்குமா...,  புகழ்பெற்ற மருத்துவமனை வளாகம்., காலை வேளையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த மருத்துவமனையில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம்., எல்லா பிரிவிற்கான மருத்துவ வசதியும் அங்கு உண்டு.. அது மட்டுமல்லாமல் அங்கு மருத்துவத்திற்கு...
    error: Content is protected !!