Theva Manchari
வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றுகொண்டிருந்தது வீரமணிக்கு முதல் வலி இதயத்தை தாக்கும் வரை, தன் உயிர் பிரிந்தால் தனக்கு பின் ருத்ராவின் வாழ்கை வீரமணியை பயமுறுத்தியது அவளுக்கு ஒரு கல்யாணம் செய்துவிட்டால் தன் கடமை முழுமை அடையும் என்று தோன்றியது.
மெதுவாக ருத்ராவிடம் கல்யாண பேச்சை ஆரம்பித்தார் "ரூடி மா சொல்றத கேளு என்...
ஓவியத்தில் பாவை
ருத்ராவின் வீட்டில் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இரண்டு நாட்களாய் விடாமல் வெளீயே பெரும் இடியும், மின்னலும், மழையும், என வானமே உடைந்து விழுந்தது போல் ஊற்றிக்கொண்டிருந்தது. சாதாரணமாகவே காட்டாற்றுவெள்ளத்தில் விழுந்தவர்களை கண்டுபிடிப்பது அரிது இதில் இப்படி ஒரு மழை? வீட்டில் இருந்த ஐந்து ஆண்களும் ஆளுக்கு ஒரு மூலையில் விட்டதை வெறித்தவாறு...
காட்டுக்குள் ஒரு திகில் பயணம்.
ருத்ரா விழுந்ததை கண்ட அனைவரும் அதிர்ந்து விட்டனர் உடனே மீட்புப்படையினர்க்கு தகவல் தரப்பட்டு தேடும் பனி தொடங்கியது ஆனால் ஆற்றின் வெள்ளத்தில் யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை.
கோபத்தின் விளிம்பில் இருந்த தேவ்ராஜ் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான், அவன் கவனம் இன்றி...
ம்ருத்யஞ்சய யாகம்
என்னதான் ருத்ரா தன்னை தானே வேதாந்த் விருப்பத்திற்கு மாற்ற முயன்றுகொண்டிருந்தாலும் இவை அனைத்தும் செல்லுபடி ஆவது ருத்ரா வேதாந்த் அருகருகில் இருந்தால் மட்டுமே. அரங்கநாயகியை மீறி அவ்வீட்டினுள் நுழைவதும் முடியாத ஒன்று. என்னதான் ருத்ரா வேதாந்த்தின் தீவிர ரசிகையாக இருந்தாலும் சினிமா துறையில் ஸ்டண்ட் பிரிவில் இருந்தாலும் எப்போதும் பைக் சாகசங்களிலும் சில...