Theva Manchari
இன்னமும் எவராலும் நம்பமுடியவில்லை ருத்ரா காதலிப்பதை, அதுவும் வேதாந்த்தை "ருத்ரா ஆர் யூ இன் லவ்? நீ காதலிக்கிறாயா? நுவூ ப்ரேமிஸ்டதுன்னாவா? க்யா தும் பியார் கார்தேஹே? "என்று விதவிதமான மொழிகளிலில் ஒவொருவரும் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர். (வேதாந்த் ஒரு வளர்ந்து வரும் சினிமா கதாநாயகன், சிறுவயதிலேயே தகப்பனை இழந்து தாயின் கட்டுப்பாட்டில் வளர்ந்தான்...
வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றுகொண்டிருந்தது வீரமணிக்கு முதல் வலி இதயத்தை தாக்கும் வரை, தன் உயிர் பிரிந்தால் தனக்கு பின் ருத்ராவின் வாழ்கை வீரமணியை பயமுறுத்தியது அவளுக்கு ஒரு கல்யாணம் செய்துவிட்டால் தன் கடமை முழுமை அடையும் என்று தோன்றியது.
மெதுவாக ருத்ராவிடம் கல்யாண பேச்சை ஆரம்பித்தார் "ரூடி மா சொல்றத கேளு என்...
நிகழ்காலத்தில் இன்று
அது ஒரு அழகான காலை பொழுது, ரம்யமான விடிவெள்ளி, கை வளை கொஞ்ச கோலமிட்டு, துளசிக்கு பூசை முடித்து,விலக்கேற்றி, மங்கள முகத்துடன் தன் துணைவனின் பாதம் பணிந்து அவனுக்கென ஆசை ஆசையை தான் தயாரித்த காபியுடன் கணவனின் நெற்றியில் ஆசை முத்தம் பதித்து எழுப்ப சென்றவள் கால்களை யாரோ (எதுவோ) பிடித்து இழுப்பது...
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு
ஆடு ஒரு அழகான கிராமம், எங்கும் பச்சை போர்த்திய மலை, துள்ளி திரியும் மான் கூட்டம், மயில்கள் ஆடும் நந்தவனம், குயிலும் குருவியும் கிளிகளின் சங்கீதமும் அதோடு அருவியின் ஜாதியும் சேரும் சொர்க்கபூமி, வீரம், கொடை, அன்பு , பண்பு என்று எதிலும் சோரம் போகாத மக்கள்.பூமியில் ஒரு சொர்கம்...