Sunday, July 26, 2026

    Sugamaana Puthu Raagam

    Sugamaana Puthu Raagam 10

    0
    சுகமான புது ராகம்! அத்தியாயம் – 10 இரவு பத்து மணி, வாசலில் கார் சத்தம் கேட்டு, பவித்ரா கதவைத் திறக்கச் சென்றார். அங்கு மானவ் காரில் இருந்து இறங்கி, உறங்கிக்கொண்டு இருந்த தனுவை மனிஷாவின் மடியில் இருந்து அழகாகத் தூக்கிக்கொண்டு கதவை நோக்கி வந்தான். மனிஷா காரை லாக் செய்துவிட்டு, சாவியையும், பைகளையும் எடுத்துக்கொண்டு பின்னாலேயே வந்தாள். “பாப்பாவை அத்தை ரூம்ல...
    error: Content is protected !!