Thursday, November 12, 2026

    Sugamaana Puthu Raagam

    Sugamaana Puthu Raagam 9

    0
    சுகமான புது ராகம்! அத்தியாயம் – 9 வீட்டிற்குள் நுழைந்த மகளைப் பார்த்த நித்யா நொடியில் பதட்டமடைந்து விட்டார். “ஏன்டி? என்னாச்சு? ஹாஸ்பிட்டல் போகலையா?” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அவளை நோக்கி வந்தார். “போகனும்மா, மதியம்மா போய்க்கலாம்ன்னு வந்துட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அன்னையின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டாள் மானஷா. “அப்புறம் ஏன் வீட்டுக்கு வந்த?” “மைன்ட் சரியில்லை, அந்த கேஸை இன்னொரு...
    error: Content is protected !!