KPKN
காதல் – 8
வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த இளம் மாணவர்கள் அந்த அரங்கம் முழுக்க நிறைந்திருந்தனர். கிணறை விட்டு வெளியேறி மகா சமுத்திர தரிசனம் கண்ட மீனின் மன நிலையில் இருந்தாள் ஆரு.
இயல்பான தயக்கத்தில் அவள் ஒதுங்கி நிற்க, “ஹாய் ஐயம் ரென். ப்ரம் ஜப்பான் .’’ என்று ஒரு இளம் பெண் ஆருவிடம் தன்னை...
காதல் – 7
விழிகளை திறப்பது அத்தனை சிரமமாயிருந்தது ஆருவிற்கு. யாரோ இமைகளின் மீது பாறங்கல்லை ஏற்றி வைத்ததை போல அத்தனை கனமாயிருந்தது. முயன்று விழிகளை திறந்தாள்.
திறந்த விழிகளின் முன் விரிந்தது அந்த வெற்று சுவர். வெண்மை நிறம் மட்டும் பளிங்கு போல ஒளிர, அது என்ன இடம் என்பதே அவளுக்கு தெரியவில்லை. தலை இடிப்பதை...
அவளின் கிண்டலில் ஆருவின் கை விரல் பற்றி கிள்ளிய சாரு, “அப்போ நீ மட்டும் ஜே வா...?’’ என்றாள் முகத்தை சுருக்கி. “ஹே...! பசிக்குது வா. சாப்பிட்டு படுக்கலாம்.” என்று தோழியின் எண்ணத்தை மாற்றி தன்னோடு அழைத்து கொண்டு சென்றாள்.
நான்கு நாட்கள் சடுதியில் பறந்தோட, ஆருவை வழி அனுப்பி வைக்க அவள் மொத்த குடும்பமும்...
காதல் – 6
“அப்போ சரின்னு சொல்லிடலாம்னு சொல்றியா வருண்...?’’ என மகனிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் முருகானந்தம்.
“இப்போ நமக்கு வேற வழி இல்லைப்பா. மாப்பிள்ளையே கூப்பிட்டு அவ்ளோ தூரம் ரிக்வஸ்ட் செஞ்சி கேக்கும் போது நாம எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்.’’ என்றான் வருண்.
அவர்கள் இருவரும் உணவு மேஜையில் அமர்ந்து காலை உணவருந்திக் கொண்டிருந்தனர்....
சாருவிற்கு அவனின் ‘ஹோதா’ எரிச்சலை கிளப்ப அவனுக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தாள். முதலில் மேலோட்டமாக பேசிக் கொண்டிருந்த அருண், அவன் சினிமாவை பற்றிய பேச்சை தொடங்கவும் அவனுடன் தீவிரமாக கலந்துரையாட தொடங்கினான்.
அப்போது தான் ராஜும், ஆருவும் அந்த உணவகத்திற்குள் நுழைந்தனர். “என்ன ஆர்டர் செய்யலாம்...?’’ என ப்ரித்வீ கேட்க, “உங்களோட ட்ரீட். சோ...
“ஐயம் சாரி...! நான் வேணும்னு எதுவும்..’’ என்றவள் தொடரும் முன், “நான் தப்பா எதுவும் எடுக்கல. எல்லா பொண்ணுங்களுக்கும் தன் வருங்கால ஹப்பி பத்தி ஒரு எக்ஸ்பெக்ட்டேசன் இருக்க தானே செய்யும். ஆனா நீ உருவத்தை விட உள்ளத்துக்கு மதிப்பு கொடுப்பன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஸ்கூல்டேஸ்ல காலேஜ்டேஸ்ல எல்லாம் குண்டுன்னு எல்லாரும் ஓட்டுவாங்க....
காதல் – 5
“இந்த சன்டேவை யார் வர சொன்னது...?’’ என்று புலம்பியபடியே தயாராகிக் கொண்டிருந்தாள் ஆரு. “சாட்டர்டே தான் வர சொல்லி இருக்கும்.’’ என்று புன்னகைத்த சாருவும் அவளோடு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
குடும்பத்திற்கு வெளியே அவர்களின் முதல் சந்திப்பு என்பதால், அருண் அவளையும் உடன் சென்று வர பணித்திருந்தான். அவன் சொல்லாதிருந்தாலும் ஆர்கலி தனியாக கிளம்பி...
மகளுக்கு அழைத்தவர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலை ப்ரித்வீயை போனிக்ஸ் மாலில் சென்று சந்திக்க வேண்டும் என்ற செய்தியை பகிர்ந்தார். அப்போதைக்கு தந்தையிடம் மறுத்து பேசாமல் தலையாட்டி வைத்தாலும், ஆரு உள்ளுக்குள் நொந்து போனாள்.
செய்தியை அறிந்த சாரு தோழிக்காய் வருந்தினாள். ப்ரித்வீக்கு வயது என்னவோ இருபத்தி ஐந்து தான். ஆனால் ஆள் பார்க்க தொப்பையும்...
காதல் – 4
அடுத்த ஒரு வாரம் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக கழிந்தது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல ஆரு தன் தோழிகளுடன் குதூகலிக்க கடற்கரை விடுதிக்கு புறப்பட்டிருந்தாள். அவள் தன் மற்ற தோழிகளுடன் நீச்சல் உடையில் கடலில் குதித்துக் கொண்டிருந்தாள்.
அது ஒரு தனியாருக்கு உட்பட்ட பகுதி. அங்கு அவர்களை தவிர...
சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு தன்னை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று வெறி கொண்டு படித்தாள். ஆனால் அவளின் மதிப்பெண் அத்தனையும் ஆரு உடை அலங்கார கல்வியை தேர்ந்தெடுக்கவும் வீணாய் போனது.
ஆனால் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என கொண்டவள், தனக்கு வராத உடை அலங்காரத்தை கூட நேர்த்தியாய் பயின்றாள். எப்படியும் ஆருவிற்கு இன்னும் ஓரிரு...
காதல் – 3
அருணுக்கு தன் கோபத்தை எப்போதும் சாருவிடம் காட்டி பழக்கம் தான். ஆனால் இன்றைக்கு நடந்தது கொஞ்சம் அதிகப்படி. சாரு அவர்கள் வீட்டு ஓட்டுனரின் மகள். ஆரு பிறந்த ஒரு வருடத்தில் அவருக்கு எம். எல்.ஏ பதவி கிடைத்தது.
அந்த நேரத்தில் அவருக்கு நம்பகமான ஒரு ஓட்டுனர் தேவைப்பட, அபிராமியோடு பள்ளியில் படித்த தோழன்...
அப்போது விக்ரம் கூறிய செய்தியை கேட்டவன் உள்ளம் கொதித்து போனது. ஆனாலும் தன் உள்ளத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்தாது குரலில் நிதானத்தையும் கை விடாது, “நீ என்ன செஞ்ச விக்ரம்...?’’ என்று கேட்டான்.
அங்கிருந்தோரின் அலைபேசியில் பதிவாகியிருந்த ஆர்கலியின் புகைப்படத்தை மீட்க முடியாத வகையில் அழித்துவிட்டு, அந்த வெளிநாட்டவனை கூடுதல் உதவிக்கு வந்திருந்த நவ்கர் நகர் காவலர்களிடம்...
காதல் – 2
நேரம் அதிகாலை நான்கு பத்து.
மும்பையின் மேல் தட்டு மக்கள் மட்டுமே வசிக்கும் மந்தாரா பகுதி. சகல வசதிகளையும் தன்னில் ஒருங்கே கொண்ட ‘வெனிஸ்’ அடுக்குமாடி குடியிருப்பு. ஏ பிளாக்கின் பதினைந்தாம் தளத்தில் இருந்தது ஆர்கலி தற்காலிகமாக வசிக்கும் அவளின் வசிப்பிடம்.
அருண் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது எனப் புரியாமல் அந்த வரவேற்பறையில் குறுக்கும்...
மறுபக்கம் முருகானந்தம் அமைதியாயிருக்க, ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் கோபத்தை குறைத்து கொண்டவன், “முதல்ல உங்க கார்ட்ஸ்சை கிளம்பி அங்க போக சொல்லுங்க. அதுக்கு முன்னாடி மும்பை லோக்கல் ஸ்டேசன்ல பேசி அங்க ஏரியா கிளியர் செய்ய சொல்லுங்க. பப்புவுக்கு நார்மல் ப்ரொடக்சன் மாதிரி தெரிஞ்சா போதும். பெங்களூர்ல இருந்து இப்போ நான் ஏர்போர்ட்...
காதல் – 1
மும்பை மாநகரம்.
சமூகத்தின் முக்கிய புள்ளிகள் மட்டுமே ஒன்று கூடும் பப். அலறிக் கொண்டிருந்த இசை காது சவ்வுகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தை முழுதும் இருளில் மூழ்க விடாமல் வானில் மின்னும் மின்னலைப் போல அவ்வப்போது மின் விளக்குகள் ஆங்காங்கே ஒளிர்ந்து அந்த இடத்தில் சோபையான ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன.
அந்த...