Friday, July 17, 2026

    KPKN 5 1

    0

    KPKN 4 1

    0

    KPKN 2 1

    0

    KPKN – 9 1

    0

    KPKN – 9 2

    0

    KPKN

    KPKN – 9 1

    0
    காதல் – 9  “மிஸ் ஆர்கலி.’’ என்ற புதிய குரலில் தனக்கு பின்னால் ஒலிக்கவும், ஆரு அதிர்ந்து திரும்பினாள். அங்கே ஒரு வெளிநாட்டவன் இவளை பார்த்து புன்னகைத்து நின்றிருந்தான்.  அவள் அவனை தடுமாற்றத்துடன் பார்க்க, “நான் லூகாவின் உதவியாளன். அவர் தற்சமயம் முக்கிய பணியில் இருக்கிறார். உங்களை அழைத்து வர என்னை பணித்தார்.’’ என சற்றே உடைந்த...

    KPKN 2 1

    0
    காதல் – 2  நேரம் அதிகாலை நான்கு பத்து.    மும்பையின் மேல் தட்டு மக்கள்  மட்டுமே வசிக்கும் மந்தாரா பகுதி. சகல வசதிகளையும் தன்னில் ஒருங்கே கொண்ட ‘வெனிஸ்’ அடுக்குமாடி குடியிருப்பு. ஏ பிளாக்கின் பதினைந்தாம் தளத்தில் இருந்தது ஆர்கலி தற்காலிகமாக வசிக்கும் அவளின் வசிப்பிடம்.   அருண் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது எனப் புரியாமல் அந்த வரவேற்பறையில் குறுக்கும்...

    KPKN 3 2

    0
    சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு தன்னை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று வெறி கொண்டு படித்தாள். ஆனால் அவளின் மதிப்பெண் அத்தனையும் ஆரு உடை அலங்கார கல்வியை தேர்ந்தெடுக்கவும் வீணாய் போனது.  ஆனால் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என கொண்டவள், தனக்கு வராத உடை அலங்காரத்தை கூட நேர்த்தியாய் பயின்றாள். எப்படியும் ஆருவிற்கு இன்னும் ஓரிரு...

    KPKN 4 1

    0
    காதல் – 4 அடுத்த ஒரு வாரம் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக கழிந்தது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல ஆரு தன் தோழிகளுடன் குதூகலிக்க கடற்கரை விடுதிக்கு புறப்பட்டிருந்தாள். அவள் தன் மற்ற தோழிகளுடன் நீச்சல் உடையில் கடலில் குதித்துக் கொண்டிருந்தாள்.  அது ஒரு தனியாருக்கு உட்பட்ட பகுதி. அங்கு அவர்களை தவிர...

    KPKN 1 1

    0
    காதல் – 1  மும்பை மாநகரம்.  சமூகத்தின் முக்கிய புள்ளிகள் மட்டுமே ஒன்று கூடும் பப். அலறிக் கொண்டிருந்த இசை காது சவ்வுகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தை முழுதும் இருளில் மூழ்க விடாமல் வானில் மின்னும் மின்னலைப் போல அவ்வப்போது மின் விளக்குகள் ஆங்காங்கே ஒளிர்ந்து அந்த இடத்தில் சோபையான ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன.  அந்த...

    KPKN 2 2

    0
    அப்போது விக்ரம் கூறிய செய்தியை கேட்டவன் உள்ளம் கொதித்து போனது. ஆனாலும் தன் உள்ளத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்தாது குரலில் நிதானத்தையும் கை விடாது, “நீ என்ன செஞ்ச விக்ரம்...?’’ என்று கேட்டான்.  அங்கிருந்தோரின் அலைபேசியில் பதிவாகியிருந்த ஆர்கலியின் புகைப்படத்தை மீட்க முடியாத வகையில் அழித்துவிட்டு, அந்த வெளிநாட்டவனை கூடுதல் உதவிக்கு வந்திருந்த நவ்கர் நகர் காவலர்களிடம்...

    KPKN 10 2

    0
    சாருவின் முகம் சற்றே மாறினாலும், இது தான் நிதர்சனம் என்பதை அறிந்தவள், முகத்தை நிர்மலமாக வைத்துக் கொண்டு, “எஸ் சார்...!’’ என்று அவன் சொன்னதை செயலாற்ற விரைந்தாள். அடுத்த நாள் ஆரு உற்சாகமாகவே கல்லூரிக்கு கிளம்பினாள். மலர்ந்திருந்த ஆருவின் முகத்தை கண்டு பெல்லாவே ஆச்சர்யம் கொண்டாள். வழக்கம் போல அவளை உணவு மேஜையில் எதிர் கொண்ட...

    KPKN 10 1

    0
    காதல் – 10 அந்த மாலை நேர சூரியன் மஞ்சளின் மந்தகாச ஒளியில் மும்பையை நனைத்துக் கொண்டிருந்தான்.  சாரு வரைந்து வைத்திருந்த சில உடை வரைபடங்கள் அடங்கிய கோப்பை தவறுதலாக தங்கள் அறையிலேயே விட்டு சென்றிருந்தாள். அதை எடுத்து செல்வதற்காக விடுதியிலிருந்து வந்திருந்தாள். தனக்கு தேவையான கோப்புகளை எடுத்துக் கொண்டவள், அப்போது தான் எதிர்புற பிளாட்டின் கதவு...

    KPKN 5 2

    0
    “ஐயம் சாரி...! நான் வேணும்னு எதுவும்..’’ என்றவள் தொடரும் முன், “நான் தப்பா எதுவும் எடுக்கல. எல்லா பொண்ணுங்களுக்கும் தன் வருங்கால ஹப்பி பத்தி ஒரு எக்ஸ்பெக்ட்டேசன் இருக்க தானே செய்யும். ஆனா நீ உருவத்தை விட உள்ளத்துக்கு மதிப்பு கொடுப்பன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஸ்கூல்டேஸ்ல காலேஜ்டேஸ்ல எல்லாம் குண்டுன்னு எல்லாரும் ஓட்டுவாங்க....

    KPKN 7

    0
    காதல் – 7  விழிகளை திறப்பது அத்தனை சிரமமாயிருந்தது ஆருவிற்கு. யாரோ இமைகளின் மீது பாறங்கல்லை ஏற்றி வைத்ததை போல அத்தனை கனமாயிருந்தது. முயன்று விழிகளை திறந்தாள்.  திறந்த விழிகளின் முன் விரிந்தது அந்த வெற்று சுவர். வெண்மை நிறம் மட்டும் பளிங்கு போல ஒளிர, அது என்ன இடம் என்பதே அவளுக்கு தெரியவில்லை. தலை இடிப்பதை...

    KPKN 5 1

    0
    காதல் – 5 “இந்த சன்டேவை யார் வர சொன்னது...?’’ என்று புலம்பியபடியே தயாராகிக் கொண்டிருந்தாள் ஆரு. “சாட்டர்டே தான் வர சொல்லி இருக்கும்.’’ என்று புன்னகைத்த சாருவும் அவளோடு கிளம்பிக் கொண்டிருந்தாள். குடும்பத்திற்கு வெளியே அவர்களின் முதல் சந்திப்பு என்பதால், அருண் அவளையும் உடன் சென்று வர பணித்திருந்தான். அவன் சொல்லாதிருந்தாலும் ஆர்கலி தனியாக கிளம்பி...

    KPKN – 9 2

    0
    ஆருவின் முகம் சற்றே  தெளிய, “நன்றி...!’’ என்றாள் கரகரத்த குரலில். “அதற்கு அவசியம் நேராது என்று தான் நினைக்கிறேன்.’’ என்று லூ சொல்ல, ஆரு கீழ் கண்களால் அவனை முறைத்தாள்.  அந்த நேரம், லூவை நெருங்கிய ஜோ, “நான் கிளம்பலாம். தட்ப வெப்பநிலை ஏதுவாக இருக்கிறது.’’ என்றான்.  லூ தலை அசைக்கவும், விமான பணிப்பெண்கள் இருவருக்கும் இடுப்பு...

    KPKN 1 2

    0
    மறுபக்கம் முருகானந்தம் அமைதியாயிருக்க, ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் கோபத்தை குறைத்து கொண்டவன், “முதல்ல உங்க கார்ட்ஸ்சை கிளம்பி அங்க போக சொல்லுங்க. அதுக்கு முன்னாடி மும்பை லோக்கல் ஸ்டேசன்ல பேசி அங்க ஏரியா கிளியர் செய்ய சொல்லுங்க. பப்புவுக்கு நார்மல் ப்ரொடக்சன் மாதிரி தெரிஞ்சா போதும். பெங்களூர்ல இருந்து இப்போ நான் ஏர்போர்ட்...

    KPKN 4 2

    0
    மகளுக்கு அழைத்தவர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலை ப்ரித்வீயை போனிக்ஸ் மாலில் சென்று சந்திக்க வேண்டும் என்ற செய்தியை பகிர்ந்தார். அப்போதைக்கு தந்தையிடம் மறுத்து பேசாமல் தலையாட்டி வைத்தாலும், ஆரு உள்ளுக்குள் நொந்து போனாள்.  செய்தியை அறிந்த சாரு தோழிக்காய் வருந்தினாள். ப்ரித்வீக்கு வயது என்னவோ இருபத்தி ஐந்து தான். ஆனால் ஆள் பார்க்க தொப்பையும்...

    KPKN 10 3

    0
    பதில் சொல்லவே முடியாது ஆரு கன்றி சிவந்த முகத்துடன் அமைதியாய் அமர்ந்திருக்க, “உங்க இந்தியாவுல இருக்க நாப்பது சதவீத பொண்ணுங்க வாழ்க்கை என்ன தெரியுமா..? அவங்க தனித்துவ சிறகை எல்லாம் வெட்டி அதை சமயல் அடுப்புல போட்டு எரிச்சிடுறாங்க. கொஞ்சம் யோசிச்சு பாரு மிசஸ் ப்ரித்வீயா உன்னோட ரோல் என்னவா இருக்கும்னு... அவங்க வீட்ல...
    error: Content is protected !!