Abirami Yaetriya Theepam 1
அபிராமி ஏற்றிய தீபம் – 3
-ஸ்ரீ கங்கைபிரியா
அத்தியாயம் 3
கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் அவளை மிரட்ட வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் உள்ளே போனால் மருத்துவர்கள் திட்டுவார்களே என்று யோசித்தவள், திரும்பிப் பார்த்தாள். எல்லோரும் விரக்தியோடு நிற்க, ரகு மட்டுமே சாந்தமாக இருப்பதாகத் தெரிந்தது. அவனை நோக்கி சைகைக் காட்டினாள். அவன் என்ன ...
அபிராமி ஏற்றிய தீபம் - 7
அத்தியாயம் 7
“நில்லுங்க ரகு! நா சொல்லிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போறீங்க?”
கீர்த்தனா குரல் கீச்சிட சொல்லிக் கொண்டிருக்க, ரகு எதையும் சட்டை செய்யாமல் அலமாரியைத் திறந்து முடித்திருந்தான்.
“ரகு! ரகு! ர..கு! அந்த மரப் பெட்டிய மட்டும் தொடத்தீங்க.”
இவள் கோபமாய் சொன்னபடி, அவனை நெருங்கினாள்.
உதட்டில் புன்னகை அரும்ப, ரகு அதையே...