Wednesday, November 11, 2026

    சிவஞானபுரம்

    கண்களில் ஏக்கத்தோடு பரமேஷை வெறித்துப் பார்த்தாள். அதே நேரத்தில்... அவர்களுக்குத் தெரியாமல், வெகு தொலைவில் இருந்து இன்னொரு உருவம் அவர்களையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தது. சில நொடிகள் அவர்களைக் கவனித்த அந்த உருவம், பின்னர் மெதுவாக அங்கிருந்து மறைந்து சென்றது. மணி ஏழரைத் தொட்டிருந்தது. குடும்பம் குடும்பமாக வந்திருந்தவர்கள், தங்களுடன் பெரிய பாத்திரங்களில் உணவையும் கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில்...
    அத்தியாயம் 20 இதை எதுக்கு இவ்வளவு நேரம் யோசிச்சேன்? சாட்ஜிபிடி கிட்டேயே மணல் கடன்னா என்னன்னு கேட்டிருக்கலாம்   !' என்று இவ்வளவு நேரம் யோசித்துத்ததை நினைத்துச் சிரித்துக்கொண்டவளின் மனதில் மீண்டும் ஒரு கேள்வி எழுந்தது. 'சரி, பாலைவனம்னு தெரிஞ்சாச்சு... ஆனா, அந்தப் பாலைவனம் எங்கே இருக்கு?' மற்றொரு கேள்வியாக, 'இந்த ஓலைச்சுவடியைப் பற்றிப் பரமேஷ்ட்ட சொல்லவா? வேண்டாமா?' என்று...
    தன் அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தான் அஜித். மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது. "இரண்டாவது சாவி கண்டுபிடிச்சேங்களா இல்லையா?" என்ற அதிகாரத் தோரணையுடன் கேள்வி கேட்கப்பட்டது. தன் குரலைத் தாழ்த்திய அஜித், "இன்னும் இல்லை சார். கண்டுபிடிச்சதும் நானே உங்ககிட்ட சொல்றேன் " என்றான். மறுபக்கம் எதுவும் கூறாமலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டது. அலைபேசியை வைத்துவிட்டு மெதுவாக மீண்டும் அறைக்குள் சென்றவன், படுத்துக்கொண்டான். மறுநாள்...
    அத்தியாயம் 17: சிவபெருமானை இருகரம் கூப்பி வணங்கிவிட்டு, பின்னரே சுற்றியிருந்தவற்றை உற்று நோக்கினாள். குகை நீண்டு கொண்டே சென்றது. சிவலிங்கத்தைச் சுற்றியிருந்த தூண்களில் உயிர்ப்புடன் செதுக்கப்பட்ட சிங்கச் சிற்பங்கள் கம்பீரமாகக் காட்சியளித்தன. சுற்றிலும் இருந்த சிற்பங்களைக் கண்டு வியந்த ருத்ரா, கீழே பார்க்க, பரமேஷ் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட கணம், அறியாமலே அவளின் இதயம் அவனுக்காக வலித்தது....
    “இது… காயத்திரி தேவி!” என்று அவளது மனம் அடித்துக் கூறியது. ஆர்வம் அதிகரிக்க, ருத்ரா அந்த ஓவியத்தை இன்னும் நெருங்கிச் சென்றாள். அதில் வரையப்பட்டிருந்த ஒவ்வொரு நுணுக்கமான விவரத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். அவளது விரல்கள் ஓவியத்தின் மீது மெதுவாகப் படர்ந்த அந்த நொடி... அதில் இருந்த காட்சிகள் உயிர்பெற்று, அவளது கண்முன்னே விரியத் தொடங்கின. மலையின் உச்சியில்...
    அப்போது...“கீரீச்... கீரீச்...” என்ற பூச்சிகளின் சத்தம் முதலில் கேட்கத் தொடங்கியது. அதன்பின், “சரக்... சரக்...” என்ற மெதுவான காலடி ஓசை, அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவனது காதுகளில் விழுந்தது. விக்கிரமன் சட்டென்று கண்களைத் திறக்கவில்லை. பாதிக் கண்களை மட்டும் திறந்து, தூங்குவது போலப் பாசாங்கு செய்தபடி, அந்த ஓசை வந்த திசையை உன்னிப்பாகக் கவனிக்கத்...
    அதற்குள் செடி கொடிகளை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த ருத்ராவின் கண்கள் வியப்பில் விரிந்தன. பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே ஒரு பாதை செல்வதைக் கண்டவள், ஆச்சரியத்துடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். "அப்படி என்ன பார்த்துட்டு இருக்க? வா, கோவிலுக்குப் போகலாம்!" என்று பரமேஷ் அவளை அழைத்துக்கொண்டிருந்தபோது, மலைகளின் இடுக்குகளுக்கு இடையே செல்லும் அந்தப் பாதையை அவனும் வித்தியாசமாகப் பார்த்தான். ருத்ரா அந்தப்...
    அத்தியாயம் 3: உறுதியோடு டைரியை மூடியவள், அதனை எடுத்த இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு வீட்டின் மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றாள். எல்லா வேலையும் முடித்தவள், சற்று தளர்வாகத் திண்ணையில் அமர்ந்தாள். அப்பொழுது தவழ்ந்து தவழ்ந்து படியேறி வந்த குட்டியைப் பார்த்தவள் பூரித்தாள். அவளுக்கு மிகவும் நெருக்கமான குட்டி என்றால் அவன் தான். ஒன்றரை வயது ஆகியும் இன்னும் சரியாக நடக்கத்...
    அத்தியாயம் 6: ஓரமாக நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி சென்ற பரமேஷ், அனைவரும் அதில் ஏறியதும் வண்டியைக் கிளப்பினான். அவர்கள் செல்வதை மரங்களுக்கு இடையில் இருந்து, குதிரையில் அமர்ந்திருந்த அந்த முதியவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். மெதுவாகக் காரைக் காட்டை விட்டு ஊருக்குள் செலுத்தினான் பரமேஷ். அவர்களின் காரைப் பார்த்ததும், ஊர் மக்கள் ஒவ்வொருவராகத் திரண்டு வர ஆரம்பித்தனர். இதுவரை அந்தக் காட்டிற்குள்...
    அத்தியாயம் 13: 'இந்தத் தடவை வேணா நீ தப்பிச்சியிருக்கலாம் ருத்ரா, அடுத்த தடவை கண்டிப்பா தப்பிக்க மாட்ட. எனக்கும் பரமேஷ்க்கும் நடுவுல யாரும் வரக்கூடாது' என்று மனதில் நினைத்துக்கொண்டு, ரோஸினி ருத்ராவை முறைத்துப் பார்த்தாள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த யோசனையில் வெளியில் பார்த்தபடி இருந்தாள் ருத்ரா. "நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?" என்ற ரிங்டோன் ருத்ராவின்...
    அஜித் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அந்த உருவம், அடுத்த நொடியே சட்டென்று திரும்பி, பாலைவனத்தை நோக்கி ஓடத் தொடங்கியது. அதைக் கண்ட அஜித்தும் தாமதிக்காமல் அதன் பின்னால் ஓடினான். அவனைப் பின்தொடர்ந்து முகிலும் ஓடினாள். சிறிது தூரம் சென்றதும், மூச்சு வாங்கியபடி ஓட்டத்தை நிறுத்திய முகில், தன் முன்னால் பார்வையைச் செலுத்தினாள். ஆனால், அதற்குள் அஜித்...
    அத்தியாயம் 5: பரமேஷின் கோபத்தைப் பார்த்தவள் சிறிது அமைதி அடைந்து, பின் சிவலிங்கம் இருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் முகில். சரியாகப் பாலம் போல் இருந்த அந்த அமைப்பில் ஓர் அடி எடுத்து வைத்தவளுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவள் காலை எடுத்து வைத்தவுடன் சதுரமான அந்தக் கல் விலகிக்கொள்ள, கீழே விழப் பார்த்தவளைச்...
    அதை எதிர்பார்க்காத பரமேஷ், "உட்காரு, எந்திரிக்காத! படகு கவிழ்ந்திடும்!" என்று எச்சரித்தான். ஆனால்..அவன் எச்சரித்து முடிப்பதற்குள், ருத்ரா எழுந்ததால் படகு நிலைதடுமாறி, இருவரும் இருந்த படகு கவிழ்ந்தது. இருவரும் தண்ணீருக்குள் 'தொப்' என்று விழுந்தனர். ருத்ராவின் மார்புப் பகுதி வரை தண்ணீரில் மூழ்கியிருக்க, கழுத்துக்கு மேல் முகம் மட்டும் வெளியே தெரிந்தது. அணிந்திருந்த தாவணி முழுவதும் நனைந்திருக்க,...
    மறுபுறம், பெண்கள் அறைக்குள் நுழைந்த அஜித், ருத்ராவின் பையில் எதுவும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தான். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, அவசரமாக அவளது பையை மூடிவிட்டு எதுவும் தெரியாததுபோல் திரும்பி நின்றான். கதவு திறக்கப்பட, பரமேஷும் ருத்ராவும் அறைக்குள் நுழைந்தனர். அங்கே அஜித் தனியாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த பரமேஷ், “என்னடா, இங்க என்ன பண்ற?” என்று...
    அத்தியாயம் 22: அவர்களின் அடுத்த இலக்கான, மர்மங்கள் நிறைந்த தேரிக்காடு பாலைவனத்தை நோக்கி அனைவரும் புறப்பட்டனர்.   சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, தேரிக்காடு பகுதியை வந்தடைந்தனர். குறிப்பிட்ட பகுதிக்கு மேல் காரில் செல்ல முடியாததால், சாலையோரமாகக் காரை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர்.   சாதாரணமாகக் காணப்படும் பாலைவனங்களைப் போல இல்லாமல், அங்கங்கே பனை மரங்களும் கருவேல மரங்களும்...
    இதுவரை ஒளிந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த உருவம், அவர்கள் இருவரும் வெளியே சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு சிவலிங்கத்தைத் திருப்பி, மண்பானையில் இருந்த தங்க நாணயங்களை ஆசையுடன் எடுத்துக்கொண்டது. வெளியில் வந்த பரமேஷும் ருத்ராவும் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர். “நீங்க உங்க ரூமுக்குப் போங்க. மத்ததை காலையில பேசிக்கலாம். அப்புறம் இனி யாராவது உங்களைக் கூப்பிட்டா தனியா போயிடாதீங்க,” என்று எச்சரிக்கையாக...
    திடீரென்று இவர்களுக்கு முன்னால் வந்து வழியை மறைத்துக்கொண்டு நின்றது பிரம்மாண்டமான கருநாகம் ஒன்று. அது தாரகையைவிடப் பல மடங்கு பெரிதாகத் தோன்றியது. அவர்களை நோக்கிச் சீறிய அந்த நாகத்தைப் பார்த்த மூவரும் அச்சத்தில் பின்வாங்கினார்கள். ஆனால், தாரகை மட்டும் அஞ்சாமல் துணிச்சலுடன் நாக உருவம் எடுத்து அதனோடு மோதச் சென்றாள். அவளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத கருநாகம்,...
    4 கூடாரத்திலிருந்து வெளிவந்த ருத்ரா, யாரிடமும் சொல்லாமல் கையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு, குழந்தையின் அழுகை கேட்ட திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் அதன் அருகில் செல்லச் செல்ல அழுகை சத்தம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனால், திடீரென்று அந்தச் சத்தம் நின்று அமைதி நிலவியது. இதுவரை அழுகை சத்தம் கேட்ட இடம் எதுவென்றே தெரியாமல் போக,...
    அத்தியாயம் 2: "என்னடி சொல்ற? பார்க்க அழகா, இலட்சணமா இருக்கிற இந்தப் பொண்ணுக்கு போய் புத்தி சரியில்லைன்னு சொல்ற?" என்று சந்தேகத்துடன் கேட்டாள் செண்பகம். "அவ அண்ணன் அந்தக் காட்டுக்குள்ள காணாம போய் ஒரு மாசம் ஆச்சு. இன்னும் அவன் உயிரோட இருக்கிறதாகவும், அவன்கிட்ட பேசுறதாகவும் இந்தப் பிள்ளை சொல்லிக்கிட்டு அலையுது." காடு என்றதும் செண்பகத்தின் முகத்தில் அதிர்ச்சி...
    அத்தியாயம் 10: பரமேஷ் அவனைத் துரத்த, “தனியா போகாத டா… நாங்களும் வரோம்!” என்று அஜித் அவனின் பின்னால் ஓட, மற்ற மூவரும் அஜித்தைப் பின்தொடர்ந்து ஓடினர். காட்டிற்குள் இருக்கும் ஆபத்து தெரியாமல் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர். மாலையில் சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்திருக்க, முன்னால் ஓடிக்கொண்டிருந்த மனிதன் திடீரென்று ஓரிடத்தில் அசைவற்று நின்றான். அதைக் கண்ட நண்பர்களும் ஓடுவதை...
    error: Content is protected !!