கனவும் நினைவும் உனையே
10
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
அந்தப் பிரச்சனைக்கு பிறகு ஒரு மாதத்திற்கு மேல் கடந்திருந்தது, அன்று மருத்துவமனையில் இருந்து வரும் போதே பூ...
"நீ ஏண்டா, ஒரு மாசமா ஊருக்கு போகாம இங்கேயே உக்காந்துட்டு இருக்க", என்று கேட்டான்.
"அம்மாவும் அதுதான் கேட்டாங்க, நானும் யோசிச்சுட்டே இருக்கேன் டா, பாக்கலாம் அடுத்ததாக அம்மா கிட்ட சொல்லணும், அந்த பொண்ணு ஊருக்கு போற நேரமா சொல்லுங்க, நான் வரேன் அப்படின்னு சொல்லணும்., ஏன்னா அவ இங்க இருக்கும் போது போனா கொஞ்சம்...
9
என் அழகென்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு?
சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு?
பெண்ணே பெண்ணே ராவோடும் பகலோடும்
உந்தன் ஞாபக தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல
சாஸ்திரத்தில் இடமில்லை
தேனி சென்று அங்குள்ள சில வேலைகளை முடித்துவிட்டு அதன் பின்பே அவனும் அவன் நண்பனும்...
பாட்டியோ பழைய கதையெல்லாம் சொல்லி, ஒரு பாடு புலம்பி தீர்த்தார், வீட்டில் உள்ள அத்தனை பேரும் சரிகாவின் அம்மாவின் மேல் கோபத்தை காட்டத் தொடங்கினர்.
அப்போது தான், பிஹெசில் சென்று சேர்ந்திருந்தவள், அங்கு இருக்கும் உதவியாளர் மூலம் உணவை அந்த பெண்ணிற்கு கொடுத்து விட்டவள், "இன்று எத்தனை கேஸ் இருக்கிறது" என்று கேட்டுக்...
8
கதறிக் கதறி எனது உள்ளம்…
உடைந்து போனதே…
இன்று சிதறிப் போன…
சில்லில் எல்லாம் உனது பிம்பமே…
கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…
அதிகாலை கண் விழிக்கும் போதே, தலைவலியோடு எழுந்தாள், இரவில் அவளை மீறி அழுத பிறகு அழுகையை நிறுத்தினாள்.
எதையும் யோசிக்க வேண்டாம் என அப்படியே சாய்ந்திருந்தாள், பின்பு தன் மனதை தேற்றிக் கொண்டவள்,
...
அவளோ, "நீங்க எனக்கு என்ன உறவு", என்றாள்.
இவனோ அவளை பார்த்து, "எதுக்கு, நீங்க தெரிஞ்சு தான் கேக்குறீங்களா, இல்ல தெரியாம கேக்குறீங்களா", என்றான்.
"ஓரளவுக்கு கெஸ் பண்ணி இருக்கேன், அது கரெக்டா பாருங்க, எங்க அண்ணா வந்து உங்களை மச்சான் சொன்னாரு சரியா, நீங்க அண்ணாவை மாப்பிள்ளை சொன்னிங்க, அப்போ அண்ணா...
பாட்டி தான், "என்னம்மா செஞ்சு பார்த்தியா", என்று கேட்டார்.
"ஆமா பாட்டி செய்தேன்", என்று சொல்லிவிட்டு "கிளம்புறேன்", என்று சொல்லி விட்டு எப்போதும் போல யாரிடமும் எதுவும் அதிகமாக பேசிக் கொள்ளாமல் காரில் ஏற போகும் போது தான்.,
சரிகாவின் அம்மா, "அம்மாடி கொஞ்சம் நில்லு", என்றார்.
"சொல்லுங்க ஆன்ட்டி", என்றாள்.
"சொல்றேன்...
"நம்ம வீட்ல இருந்து கொஞ்சம் கேப் விட்டு, கீழ ஒரு வீடு கட்டி இருந்தாங்க, வயல்ல இருந்து வர்ற பொருட்கள் மற்றும் விளைஞ்ச பொருட்கள் அங்கே தான் வைப்பாங்க, மாடிப்படி வெளியே ஒன்று உண்டு, அந்த படியிலிருந்து கனெக்ட் பண்ணி அந்த வீட்டுக்கு மேல ஒரு வீடு கட்டுனாங்க, ஒரு மூணு ரூம்...
கருணாகரன் தான் சரிகாவின் பெரியப்பாவிடம், "பொண்ணுக்கு ட்ரெய்னிங் மதுரையில் போட்டு இருக்காங்க., மதுரையில அவளுக்கு பாதுகாப்பா இருக்கிற மாதிரி ஒரு வீடு இருந்தா நல்லா இருக்கும்., டூட்டி டைம் மாறிட்டே இருக்கும்,இப்போதைக்கு பக்கத்துல ஏதோ பிஹெச் ட்ரைனிங் போட்டு இருக்காங்க., ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பத்து மாசம் மதுரை ஜிஹெச் போற மாதிரி...
6
மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இந்த துன்பம் யாரால
திருமணமான மணமக்கள் மறு வீடு, குலதெய்வ கோயில் வழிபாடு என்று எல்லாவற்றிற்கும் சென்று வந்திருந்தனர்.
...
"அப்படின்னு நீ சொல்லுத, அந்த புள்ள அப்படி நினைக்கலையே", என்று சொன்னவன் லேசாக சிரிக்க,
"அப்படி ஒன்னும் ஏஜ் தெரியலையே"என்று கண்ணாடி பார்த்தப்படி பேசிக் கொண்டிருந்தவன்.,
மாநிறமாக அவன் உயரத்திற்கு ஏற்ற உடம்போடு பார்ப்பதற்கு அழகாகவே இருந்தான் , அவனை கிண்டல் செய்வதற்காக இவள் அங்கிள் என்று சொல்லி, அதற்கு பதில் இவன் ...
"பாட்டி நீங்க மாடல் மாடல் மாடல் ன்னு மாற போய் தான், நான் இப்படி ட்ரெடிஷனல் ட்ரெடிஷனல் போய்கிட்டு இருக்கேன்", என்று சத்தமாகவே சொன்னார்.
"அம்மாடியோ உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா", என்று பாட்டி சலித்துக் கொண்டார்.
மறுநாள் காலை சொன்னது போல கடைக்கு கிளம்பி சென்றவள் ஒரு ஓரமாக அமர்ந்து அவர்கள்...
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உடலோடுஉயிரை போலே உறைந்து போனது தான் உறவே.,
மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம்.,
உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா..
மதுரையில் வீட்டின் பெரியவர்கள் கூடியிருக்க,
தாத்தா தான், வீட்டினரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"மாப்பிள்ளை வீட்ல இருந்து போன் வந்தது, கல்யாணத்துக்கு துணி எடுப்பது...
"பார்ப்போம், என்னோட லவ்வ நான் சொல்ல போறேன்., மே பி எனக்கு அந்த பீல் அப்படியே இருந்துச்சுன்னா., ஜஸ்ட் பார்த்த உடனே ஒரு சின்ன ஜாலிக்கு அப்படின்னு தோணுச்சுன்னா விட்டுடுவேன்., மைண்ட் வந்து இல்லவே இல்ல அவர்தான் அப்படின்னு தோணுச்சுன்னா., கண்டிப்பா நானே சொல்லிடுவேன்., அதுக்கப்புறம் அவரு விரும்புகிறாரா, இல்லையா என்பதை அவர்...
"நம்புங்கம்மா நம்பிக்கை தான் வாழ்க்கை", என்று சொல்லவும்,
"நல்ல வாய் மட்டும் அடி, இரு உங்க அப்பாக்கு போன் பண்ணுறேன்", என்று சொல்லவும்,
"எதுக்கு", என்றாள்.
"நீ தானே டின்னருக்கு வெளியே போகணும்னு சொன்ன", என்றார்.
"சூப்பர் மா, போன் பண்ணுங்க எல்லாரும் கிளம்ப ஆரம்பிங்க" என்று வீட்டில் உள்ளவர்களை அதிகாரம் செய்து...
4
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து
நிம்மதி ஆச்சு
என் மனம் தானா
பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னால
எப்போது உன்ன தொட்டு
பாடப்போறேன் தன்னால
நாட்கள் வேகமாக செல்வது போல தான் தோன்றியது. அவளது பரீட்சை எல்லாம் முடிந்து ஏற்கனவே பகுதி நேர வேலையாக வேலை பார்த்து கொண்டிருந்த மருத்துவமனையில் ...
அதே நேரம் சற்று தள்ளி நின்று, இவளை ஆழ்ந்து பார்த்தவனின் பார்வை, இவள் பார்வை அவனிடம் திரும்பவும், அவனதை நகர்த்திக் கொண்டான்.
அப்போது தான் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்கள், 'அவன் வீட்டின் மூத்த பேரன் என்று., மூத்த மகனின் ஒரே மகன் அவன் என்று' பாட்டி சொல்லி இருக்க இப்போது பார்த்தவள் திரும்பிக் கொண்டாள்.
ஏனோ அவளுக்கு...
3
இமைகள் என்னோடு சண்டை போடுதே
எதிரே வந்தால் என்ன
தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன்
வெளிச்சம் தந்தால் என்ன
மணி சரிபார்த்து
தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்
வீட்டினரை பார்த்து வந்தவள், லேசாக சிரித்தபடி வந்தாலும், அவள் கண் அவ்வப்போது அங்கு தாவ நினைப்பதை தவிர்க்க முடியவில்லை,
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டினரை பார்த்து வந்தவள் நேராக பாட்டி தாத்தாவின் அருகில் வந்து...
சிரித்துக் கொண்டே தன் தோழிக்கு அழைக்க, "தாயே நான் ரெடியா தான் இருக்கேன், நீ வா உன்னை கிளப்பி உன்னை ஏர்போர்ட்ல விட்டுட்டு அதுக்கப்புறம் நான் மத்த வேலையை பார்க்கனும்", என்று சொல்லவும் .
கிளம்பி தன் தோழியின் அறைக்கு சென்றாள். பின்பு அவள் அழகு நிலைய பெண் இல்லா குறையை தீர்ப்பது போல...
அவர்கள் வீட்டு மற்ற மருமகள்களும் அதையே சொல்ல, பாட்டியோ சரிகாவின் அம்மாவை தன் வாய்க்கு வந்தபடி நல்ல வார்த்தைகளாக உபயோகித்து பேசினார்,
சரிகாவின் அம்மாவிற்கு அத்தனை பேர் முன்னாடியும் தன்னை பேசியது கொஞ்சம் தலைகுனிவாக இருப்பதாக நினைத்தார்.
அதேநேரம் அங்கு மணமகன் வீட்டில் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க கல்லூரி முடிந்து தன்னை ரெஃபிரேஸ் செய்து...