Tuesday, July 14, 2026

    கனவும் நினைவும் உனையே

    2 காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்            நிச்சயதார்த்த தேதி நெருங்கிக் கொண்டிருக்க பெண் வீட்டில் தான் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது., பார்லரில் இருந்து வந்திருந்த பெண்...
       "அதெல்லாம் வந்திடலாம் பாட்டி, நீங்க காலையில போறீங்க., ஈவினிங் தானே என்கேஜ்மென்ட்., நீங்க போய் அங்க எல்லாம் ரெடி பண்ணுங்க., எப்படியும் ஹோட்டல்ல தான் தங்க போறீங்க., ஈவினிங் கோவிலுக்கு போகணும்  இல்ல., கோயில் போயிட்டு வந்து தானே மண்டபத்தில் வைத்து என்கேஜ்மெண்ட்., நீங்க கோயிலுக்கு போற டைமுக்கு நான் வந்து சேர்ந்திடுவேன்.,...
        "ஒருத்தவங்கள பார்க்கும் போதே புடிக்கணும்., ஒரு வேளை பார்த்த உடனே பிடிக்கலை னா, திரும்ப ஒரு ரெண்டு மூணு தடவ அவங்கள பார்க்கும் போது இவங்க கூட இருந்தா நல்லா இருக்கும் ன்னு தோணனும்., அந்த மாதிரி ஒரு தோணல் யாரை பார்த்து வருதோ அவங்கள கல்யாணம் பண்ணா லைப் பெஸ்ட்டா இருக்கும்",...
    கனவும் நினைவும் உனையே 1  சொன்னத கேட்டதுமே அம்மம்மா சொக்குது என்மனமே… எண்ணிக்க நீ கணக்க வாங்கியத திருப்பி நீ கொடுக்க… நீ ஒண்ணா தந்தத பத்தா திருப்பி நிச்சயம் நான் தருவேன்…       வேலன் குடில் என்ற பெயரிட்ட அந்த பெரிய வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் மிகவும் கலகலப்பாகவும் மகிழ்வாகவும் நடந்து கொண்டிருந்தது.    வீட்டின் பெரியவர் மூத்தவர் வேலன், அவரது...
    error: Content is protected !!