Saturday, August 1, 2026

    ஆதியும் நீயே..அந்தமும் நீயே

    உள்ளே கண்ணாடித்தடுப்பால் மனோகர சக்கரவர்த்தி என்று பலகை போடப்பட்டு இருந்த அறைக்கதவை மென்மையாக தட்டியவள் சற்று திறந்து "மே ஐ கம் இன் சார்" எனவும் ஏதோ கோப்பை பார்வை இட்டு கொண்டு இருந்த மனோகர் நிமிர்ந்து அவளை பார்த்து புன்னகைத்து உள்ளே வரும்படி தலை அசைத்தார். உள்ளே வந்தவளை தனது மேஜைக்கு முன்னே இருந்த...
    ஆதியும் நீயே..அந்தமும் நீயே "அம்மு..அம்முக்குட்டி..ஓடாத நில்லு..அம்மா சொன்னா கேட்கனும்" தூக்கிசெருகிய சேலையும் வியர்வை படிந்த முகமுமாக காலையிலேயே மூன்றரை வயதே நிரம்பிய தன் குட்டி மகள் ஸ்ரீஜாவின் பின்னே ஓடிக்கொண்டு இருந்த அண்ணியை பார்த்து எழுந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே புதைத்த பாவனா அண்ணிக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் தன் செல்ல மருமகளுடன் ஓடிபிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள். அவளின்...
    error: Content is protected !!