Anithavin Appa
கிண்டி தாண்டி போரூர் வந்ததும், காரை ஒரமாக நிறுத்திய ஹரி மீனாவிடம் தண்ணீர் பாட்டிலை நீட்ட... அவள் குடித்ததும் “இப்ப ஓகேவா...” அவன் கேட்டதும், அவனை ஆச்சர்யமாகப் பார்த்த மீனா “உங்களுக்கு அவங்க யாருன்னு தெரியுமா...” எனக் கேட்க...
“ஏன் தெரியாம? அந்தப் பொம்பளை பட்டு புடவை கட்டி அவ்வளவு நகை போட்டிருக்கு. அதைப் பார்த்துப்...
பகுதி – 14
ஹரி சென்ற பிறகு கூட மீனா யோசனையுடனே இருந்தாள். அந்தப் புகைப்படம் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக உண்மையைப் புரிய வைத்து விட்டது. அனிக்காக அவள் ஒன்றும் ஹரியை கவனிக்க வில்லை.... அவளுக்கே அவனைப் பிடித்திருக்கிறது. அதோடு அவனைக் கணவன் என்று தன் மனம் ஏற்றுக் கொண்டதும் விளங்கியது.
அவளுக்கு அதில் ஒன்றும் வருத்தம்...
“நான் ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். பிருந்தாவும் சந்தோஷமா இருந்தா... ஆனா நான் அவளை அவ்வளவா பிடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன்னு அவளுக்கு ஒரு நினைப்பு, அது அவ மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு... அதனால அடிக்கடி என்னை உங்களுக்குப் பிடிக்கும் தானேன்னு கேட்டுப்பா....”
“உனக்கு என்ன டா குறை.... அழகா லட்சணமா இருக்க....” இப்படியெல்லாம் நான் சொன்னாலும்.... முழுசா...
பகுதி – 20
மறுநாள் கடற்கரையில் விளையாடிய சிறுவர்களின் சத்தத்தில் தான் மீனா கண் விழித்தாள் . அறையில் இருந்த வெளிச்சமே விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதைத் தெளிவுபடுத்த... அடித்துப் பிடித்து எழுந்தவள் ஹரியை பார்க்க அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவன் கேசம் கோத எழுந்த ஆவலை அடக்கி குளியல் அறைக்குள் சென்றவள், மின்னல்...
“மீனா, உனக்குக் கொஞ்சம் நகை வாங்க ஹரி பணம் கொடுத்திருக்கான். நீயே வந்து செலக்ட் பண்றியா....”
“இல்லை அத்தை நீங்களே வாங்கிடுங்க.” என்றவளுக்கு வைஷ்ணவியின் பெருந்தன்மையை நினைத்துக் கண்கள் கலங்கி விட்டது. அவள் கண் கலங்கியதை பார்த்து வைஷ்ணவி பயந்து விட்டார்.
“என்ன ஆச்சு மீனா ஏன் அழற?”
“நீங்க எப்படி அத்தை இப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்தா...
பகுதி – 16
ஹரியை திட்டும் மட்டும் திட்டிவிட்டு “நானும் அப்பாவும் கிளம்பி வரோம்.” எனச் சொல்லி வைஷ்ணவி போன்னை வைத்தார்.
டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து மாத்திரை கொடுத்தவர் “சளி காய்ச்சல் தான், ரெண்டு நாள் காய்ச்சல் குறையலைன்னா வேற டெஸ்ட் எடுப்போம். இப்போதைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.” எனச் சொல்லிவிட்டு செல்ல.......
“அப்பாவும் பொண்ணும் பார்த்து வருஷ கணக்கான மாதிரி என்ன ஒரு பில்ட்அப் பார்த்தீங்களா?....” மீனா அங்கே வந்த ஹரிணியிடம் சொல்ல....
“அங்க வந்தும் ஒரே அப்பா புராணம் தான்.” என்ற ஹரிணி, ஹரியின் அருகில் சென்று அவன் தலையில் கொட்டியவள் “எதுக்கு அவகிட்ட அப்பாவை விட்டுட்டு போனேன்னு டயலாக் பேசின.... இப்பவே எங்க அப்பாகிட்ட போகணும்னு...
“தெரியலை.... அதை ஹரிகிட்ட தான் கேட்கணும். நீயே அவன் வந்ததும் கேளு...” என்றதும், மீனாவின் முகம் போன போக்கை பார்த்து வைஷ்ணவிக்கு மேலும் சிரிப்பு வந்தது. அவர் சிரித்தபடி சமையல் அறைக்குச் செல்ல.... மீனாவும் அவருடன் சென்றாள்.
அன்று இரவே வெங்கட் ஊட்டிக்குக் கிளம்புவதாக இருந்தது. அதனால் அவருக்கு வைஷ்ணவி உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த...
அனிதாவின் அப்பா
பகுதி – 1
பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள சதுரங்க பயிற்சி மையத்திற்குள் நுழைந்த ஹரிஹரனை பார்த்ததும் அங்கிருந்த மழழை பட்டாளம் ஆளுக்கொரு குரல் கொடுத்தது.
“ஹாய் சார்”
“good evening sir”
“sir... see this saran… he is taking my bishop sir….”
“no sir he is telling lies sir….”
“ok…ok no fighting. Let’s...
பகுதி – 18
மறுநாள் காலை ஹரி அவன் அறையில் இருந்து வந்த போது.... வைஷ்ணவி ஹரிணியுடன் செல்லில் பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து செல்லை பறித்து அவன் பேசினான்.
“ஹே வாலு... எப்படி இருக்க?”
“எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன்.”
“இல்லையே... பதில் வேற மாதிரி வருமே.... சரி இப்ப அத்விக்கு லீவ் தான, நீ...
பகுதி – 15
அப்படி அவசரமா எங்க போறாங்க? என நினைத்தபடி உள்ளே வந்து கதவை அடைத்த மீனா, அறைக்குள் சென்று உடை மாற்றி விட்டு வந்து ஹால் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அப்போதே நேரம் பத்து மணி... எப்போதும் வழக்கமாக உறங்கும் நேரம் என்பதால்... அவளுக்குத் தூக்கமாக வந்தது. ஹரி வரும் பொழுது...
“ஹே மீனா.... கூல். நான் சும்மா உன்னை வம்பிழுத்தேன்.” எனத் தோசையை எடுத்துக்கொண்டு திரும்பியவன், வெளியே வரை சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்து “அப்புறம் அந்த ஆகஷோட பேர் கூட இனி உன் வாயில் இருந்து வரக் கூடாது.” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
மீனா சிறிது நேரம் அப்படியே திகைத்து போய் நின்று...
பகுதி – 19
வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கே ஹரியின் குடும்பம் காரில் சென்னையை நோக்கி கிளம்பி விட்டனர். மீனா தான் ஹரி பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாள். அனி பின்னாடி நின்று கொண்டு இருவரிடம் பேசிக்கொண்டு வந்தாள்.
காலை உணவை வழியில் ஒரு ஹோட்டலில் முடித்துக்கொண்டனர். அதன் பிறகு அனி பின்னால் படுத்து உறங்கி விட.... காரில்...
பகுதி – 12
மறுநாள் காலை வைஷ்ணவி அவர் அறையில் இருந்து வெளியே வந்து போது வீடு அமைதியாக இருந்தது. இன்னும் யாரும் எழுந்துகொள்ள வில்லைப் போல் என நினைத்தவர், சமையல் அறைக்குச் சென்று சத்தம் வராமல் மெதுவாக வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
எதோ சத்தம் கேட்க கண்விழித்த ஹரி, தன் அருகில் படுத்திருந்த அனியை காணாது...
காற்றுப் பலமாக அடித்ததால் மின்சாரமும் போய்விட்டது. இவர்கள் வீட்டில் இன்வேர்டர் இருந்ததால்.... விளக்குகள் எரிந்தது. ஆனால் தெருவில் வெளிச்சமே இல்லாமல்.... இருட்டாக இருந்து.
இதில் எப்படி மீனா நடந்து வர முடியும். அதற்கு மேல் ஹரி காத்திருக்க முடியாமல் மீனாவை தேடி பைக்கில் கிளம்பி விட்டான்.
மீனா பொருட்கள் வாங்கும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை.... அவள்...
பகுதி – 17
மறுநாள் காலை எழுந்த மீனாவுக்குத் தலை மட்டும் அல்ல மனமும் பாரமாக இருந்தது. இருந்தாலும் இன்றும் ஹரியை தொல்லை செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் எழுந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஹரியும் இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால்... காலை எழுந்துகொள்ளவில்லை.... அவனின் பக்கத்தில் படுத்து இருந்த அனியை சத்தம் வராமல் எழுப்பிப்...
போச்சு... ஏன் இன்னைக்குக் கிளம்பலைன்னு விக்ரமை திட்ட போறார். ஏற்கனவே அவர்கள் திடிரென்று கிளம்பிய போதே முனங்கிக்கொண்டு தான் சம்மதித்தார்.
அவருக்கு எப்போது பணம் சம்பாதிப்பது ஒன்றே தான் குறிக்கோள்... அதைச் செலவு செய்யவும் மனது வராது. தானும் அனுபவிக்க மாட்டார், மற்றவர்களையும் அனுபவிக்க விட மாட்டார். இப்ப என்ன சொல்ல போறாரோ? ஹரிணி இப்படி...
மீனா திரும்பி பார்க்க அவன் அப்போதும் உறங்கி கொண்டு இருந்தான். பக்கத்தில் இருந்தவர் மீனாவிடம் என்னவென்று கேட்க.... “கால் மேல படுது.” என்றதும், அவர் பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்தவனை எழுப்பி “கால் அவங்க மேல படுதாங்க ஒழுங்கா உட்காருங்க.” என்றதும், அந்த ஆள் கண்டுகொள்ளாமல் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.
அதற்குள் ஹரி எழுந்து வந்து...
ஹரியின் மடியில் இருந்த அனிக்கு மீனா உணவை அள்ளி கொடுக்க.... அனியும் சாப்பிட்டாள்.
“சீக்கிரம் சாப்பிடு அப்பாவுக்குப் பசிக்கும்.” என்றதும், திரும்பி ஹரியை ஒரு பார்வை பார்த்தவள், அதன்பிறகு உணவையும் வேகமாக உண்டு முடித்தாள்.
மீனா மகளைத் தூக்கி சென்று வாய் கழுவி குடிக்க நீர் கொடுத்து. உள்ளே அறையில் சென்று படுக்க வைத்து விட்டு வந்த...
பகுதி - 10
மறுநாள் காலையே தேவ் அவன் மனைவி தீப்தியுடன் வந்துவிட்டான். திருமணத்தை எந்தக் கோவிலில் நடத்துவது என்று முடிவு செய்தவர்கள், அதற்கான ஏற்பாட்டைப் பார்க்க சென்றனர்.
தீப்தி மீனாவை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்ததால்... விக்ரமும் ஹரிணியும் அவளை அழைத்துக்கொண்டு மீனாவை பார்க்க சென்றனர்.
இவர்கள் சென்ற போது மீனா வீட்டில் இல்லை.... அலுவலகத்தில்...