மேகம் கறுக்குது
இதழ் 08
அன்றே அலுவலகம் செல்லும் போதே அவள் தனது மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு வெளியே போகலாம் என நினைத்தவள், தயாராகிக்கொண்டு தனது உடமைகள் உள்ள குட்டிப்பையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவள் மனதில் 'யாரும் உள்ளே இருக்கமாட்டார்கள்' அத்தை, மாமாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவதாக சென்றவள் நினைப்பில், அவன் முகத்தை கடைசியாக ஒருதடவை பார்த்தால் என்ன? என...
இதழ் 06
வீட்க்குள்ளே சென்று கதவை சாத்தி விட்டு, நிலத்தில் பொத்தென அமர்தவளின் இதயம் வரண்டு கிடந்தது. அழமுடியாதளவு விக்கித்திருந்தாள். ஏனெனில் அவள் கடையில் பார்த்த நிகழ்வு அப்படி.
ஆதவன் தங்களருகில் வரப்போகின்றான் என நினைத்து அவள் மனதுக்குள்ளே ஆர்வமாயிருக்க, அவன் இவர்களை காணாமலே, அவர்களுக்கு பின்னால் இருந்த அழகியினருகில் போய் நிற்கவும், அந்த அழகி அவனை...
இதழ் 09
"பாட்டி அவளை நல்லபடியா படிக்க வைத்து, குணமான பையனா,நல்ல வசதியான இடத்தில் கட்டிக்கொடுத்து கடைசி வரையும் அவளுக்கு தேவையானதை செய்கின்றேன் பாட்டி ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ண கேட்காதீங்க."
"நீ சொன்ன தகுதி எல்லாம் உன்னிடமே இருக்கு கண்ணா.பிறகு கஸ்ரப்பட்டு வேற மாப்பிள்ளா பார்க்க வேணும்." என்று லக்ஷ்மி பாட்டியும் விட்டுக்கொடுக்காது நின்றார்.
"நான் அவளை...