Saturday, May 18, 2024

    மேகம் கறுக்குது

    இதழ் 07 நட்டநடு வெயிலில் இரண்டு, மூன்று பைகளுடன், தலைக்கு மேல் கையை வைத்தபடி  நின்ற மேகாவை கண்ட ஆதவன்,  இன்று காலை பத்து மணியளவில் தான்  வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். அவள் தானா என கார் கண்ணாடிக்குள்ளால் சரி பார்த்துக்கொண்டான். 'இது  அவ தான்.எதுக்கு இந்த வெயிலில் நின்று வேகிக்கொண்டு நிற்கிறா. தலையில...
    இதழ் 08 அன்றே அலுவலகம் செல்லும் போதே அவள் தனது மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு வெளியே போகலாம் என நினைத்தவள், தயாராகிக்கொண்டு தனது உடமைகள் உள்ள குட்டிப்பையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவள் மனதில்  'யாரும் உள்ளே இருக்கமாட்டார்கள்' அத்தை, மாமாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவதாக சென்றவள் நினைப்பில், அவன் முகத்தை கடைசியாக ஒருதடவை பார்த்தால் என்ன? என...
    இதழ் 09 "பாட்டி அவளை நல்லபடியா படிக்க வைத்து, குணமான பையனா,நல்ல வசதியான இடத்தில் கட்டிக்கொடுத்து கடைசி வரையும் அவளுக்கு தேவையானதை செய்கின்றேன் பாட்டி ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ண கேட்காதீங்க." "நீ சொன்ன தகுதி எல்லாம் உன்னிடமே இருக்கு கண்ணா.பிறகு கஸ்ரப்பட்டு வேற மாப்பிள்ளா பார்க்க வேணும்." என்று லக்ஷ்மி பாட்டியும் விட்டுக்கொடுக்காது நின்றார். "நான் அவளை...
    error: Content is protected !!