Wednesday, November 11, 2026

    மன்னவன் மயங்கும் மலரவள்

    அத்தியாயம்-14 “என்ன மாமியாரா? எனக்கு மாமியாரா?” என செம்பருத்தி அதிர்ச்சியுடன் கேட்டாள். சம்பூர்ணம் ஆர்வத்துடன் கண்கள் விரிய, ”அக்கா, நான் குளிச்சிட்டு தலையை துவட்டிட்டு வெளியே நின்னுட்டு இருந்தேன். திடீர்னு ஒரு காரு வந்தது. நல்லா பளபளன்னு! இந்த எதிர்த்த வீட்டு பையன் ரோகன், ‘வாயை திறந்து பார்த்துகிட்டே ஆடி கார்!’ அப்டின்னான். அது நேரா நம்ம...
    அத்தியாயம்-8 “கலர் ஆகிட்ட. முன்னைவிட அழகா இருக்க. என்ன, முடிதான் குறைஞ்சு போச்சு. வரக்கு வரக்குன்னு வாரிக் கொட்ட வைக்காதடி! பிள்ளைகளுக்கு முடிதான் அழகு,” என்றார் செல்வி. “ஹான் தெரியும் போ மா!” என்றவள், மும்முரமாகச் சம்பூர்ணத்துக்குப் பேன் பார்த்துக்கொண்டிருந்தாள். “ஹே, நல்லாயிருக்குடி! இன்னும் நல்லா கொல்லு, அங்கே அரிக்கிறது,” என்றாள் தங்கை சம்பூர்ணம். “ஹான், இப்போ ஓகேவா?” என...
    அத்தியாயம்-6 'எதுக்கு நன்றி சொல்லணும்?' என குரு புருவத்தை சுருக்கினான். 'இந்த பிரியாணி செஞ்சது அவதான். நீ இரண்டு ப்ளேட் உள்ள தள்ளியிருக்க!' என்றார் மணியம்மை. 'ஓ, சமைக்கவும் செய்றாளா? அப்போ நாளைக்கு இருந்து சமைக்க சொல்லுங்க,' என்றுவிட்டு நடந்தான். 'கண்ணா' என மணியம்மை அழைக்க, 'சமைச்சதுக்கு பணம் கொடுக்கிறேன், வாங்கிக்கட்டும். நன்றி கண்டிப்பா சொல்ல மாட்டேன்,' என்றவன் தனது...
    அத்தியாயம்-7 அய்யோ, இவனா? என மனதில் நினைத்தவள், “என்ன சார் இந்த நேரத்துல? மேடம் நல்லா இருக்காங்கதானே?” என அவளின் முகத்தில் சட்டெனப் பதட்டம் கூடியது. “ஹே, டோன்ட் பேனிக்! என்னோட மாம் தூங்குறாங்க. நான் உன்னைப் பார்க்க வந்தேன்,” என்றான் குரு. “சொல்லுங்க சார், என்ன விஷயம்?” என செம்பருத்தி மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டே கேட்டாள். “அன்னைக்கு...
    அத்தியாயம்-10 “மே ஐ கம் இன் சார்!!” என சொல்லிக்கொண்டே கதவை தட்டினாள் செம்பருத்தி. “உள்ளே வாங்க!!” “சார்,” என அவன் முன்னால் டிபன் கேரியரை வைத்தாள் செம்பருத்தி. “ஃபுல்-டைம் குக்கரா மாறிட்டீங்களா, மேடம்? இப்போ நான் உங்களை எப்படி கூப்பிட? நர்ஸா? இல்ல, குக்கா? சாரி, அந்த டேர்ம், செஃப்,” என யோசிப்பது போல பாவனை செய்தான் குரு. அவனை...
    அத்தியாயம்-11 வளையலைப் பார்த்தபடி நீச்சல் குளத்தின் பக்கம் அமர்ந்திருந்தாள் செம்பருத்தி. "அய்யோ, தங்க வளையலை வேற இந்த மேடம் போட்டு விட்டுட்டாங்களே! நான் என்ன செய்வேன்?" என நினைத்துக்கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. சம்பூர்ணா அழைத்திருந்தாள். "ஹலோ, சொல்லு சம்பு." "ஹே, அக்காவுக்கு நார்மல் டெலிவரி ஆகிடுச்சு. பையன் பொறந்துட்டான்," என உற்சாகத்துடன் கூறினாள். "அப்படியா?"...
    அத்தியாயம்-13 “இனிமே நான் ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவேன், தேங்க்ஸ் சுப்ரியா," என்று கூறியவன், "ஆமா, உனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்? நீ வேலை செஞ்சதுக்குதான் பணத்தோட சேர்த்து டொனேஷனும் உன்னோட ஹாஸ்பிடலுக்கு அனுப்புறேன்," என்றான், அந்தக் கர்வம் குறையாமல். "ஓவரா பேசுற," என்று சுப்ரியா முறைத்துப் பார்க்க... "நீ பண்றது, நீ பண்ணதிலேயே உருப்படியான காரியம் இது...
    அத்தியாயம்-21 "என்ன பண்ணேன்?" "நீ செம்பருத்தியை மேரேஜ் பண்ணிருக்கியாமே?" என்றாள் சுப்ரியா. குருசேத்ரன், ஸ்ரீராமை முறைத்துப் பார்க்க, "பாஸ், நான் சொல்லல பாஸ்!!" என்றான் சத்தியம் செய்வது போல தலையில் கை வைத்து கொண்டே. "அவன் சொல்லல!!" "அவனா?" என ஸ்ரீராம் நினைத்தான். ஆனால் கேட்கவா முடியும்? "செம்பருத்தி சொன்னாளா?" என குரு பார்த்தான். "அவள் சொல்லல!! எனக்கு தெரிய வந்தது." "நானே உன்னை இன்வைட்...
    அத்தியாயம்- 33 "எனக்குக் கொஞ்சம் கால் வலிக்குது, பிடிச்சு விடுங்க," என செம்பருத்தி கூறினாள். "இதோ வர்றேன்," என அனைத்துப் பணிவிடைகளையும் செய்தான். "எப்படி இத்தனை நேரம் என்கூட இருக்கீங்க? உங்களுக்கு ஒரு கண்ணு உங்க மம்மின்னா இன்னொரு கண்ணு உங்களோட எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சனாச்சே? எப்படி விட்டு இருக்க முடியுது? அன்னிக்கு சொன்னீங்களே, என்னோட மனசு சிமெண்ட், செங்கல்,...
    "எதுக்கு?" என செம்பருத்தி கேட்டுக்கொண்டே சென்றாள். "உங்க வீட்டுக்குப் போகும் போது எடுத்திட்டுப் போக," என காட்டினான். "பேசாமல் இதுக்குப் பதிலாக ஒரு வீடு வாங்கிக் கொடுத்திருக்கலாம்," என செம்பருத்தி முறைத்துப் பார்க்க... "இன்னொன்னு காட்டணும்," என படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான். "என்ன?" "இதோ, சிக்ஸ்பேக்," எனக் காட்டினான் குருசேத்ரன். "அங்கே கடிச்சுக்கவா?" என்று 'ஆம்ஸை' பார்த்தாள் செம்பருத்தி ஆவலுடன்... "ம்ம்," என குரு...
    அத்தியாயம்-18 என்ன?” என செம்பருத்தி அவனை விதிர்விதித்து பார்க்க, அவளின் மோவாய் பற்றி நிமிர்த்தினான் குரு. ”சொல்லுங்க...” ”என்னை கல்யாணம் பண்ணதால உன்னோட வாழ்க்கையில் என்ன நடந்திருக்கு, லிஸ்ட் போடு!” ”ஹாங்!!” ”போடுஊஊஊ!!” ”எங்க வீட்ல இருந்து இங்கே வந்தேன்.” ”அடுத்து?” ”உங்க பொண்டாட்டி ஆகிட்டேன்” என சோகமாக கூறினாள் செம்பருத்தி. ”அடுத்து?” என கன்னத்தை அழுத்தி பற்றினான். ”வீட்ல இருக்கேன்.” ”பின்ன காட்லயா இருப்பாங்க!! அடுத்து?” ”வேற என்ன? உங்க...
    அத்தியாயம்-9 அறைக்கு வந்தவள் பதட்டத்துடன் தண்ணீர் குடித்தாள். “ஒருவேளை தெரிஞ்சிருக்குமா? அவனைத்தான் நானு ‘மலைக்குரங்கு’ அப்டின்னு சொன்னத கண்டுபிடிச்சிடுவானா?” என யோசித்தாள். “இல்ல இல்ல, இருக்காது. அய்யோ, அப்படி இருந்தால் என்ன பண்றது? ஹான், இனி அவன் இருக்கும் திசை பக்கமே நம்ம போகக்கூடாது. இது ஒண்ணுதான் வழி,” என்று நினைத்தவள் போய் படுக்கையில் விழுந்தாள். “மா!”...
    அத்தியாயம் - 20 "இன்னும் என்ன தூக்கம்?" எனக் கேட்டுக்கொண்டே அவளை எழுப்பி விட்டான் குருசேத்ரன். கஷ்டப்பட்டு கண்களை விழித்துப் பார்த்தாள் செம்பருத்தி.“அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?” என்னும் ரீதியில் தான் கண்களை தேய்த்தாள். “அப்படி என்ன தூக்கம்?” “நீ எங்கேடா என்னை தூங்க விட்ட? விடிய விடிய...” என மற்ற வார்த்தைகளை அப்படியே முழுங்கிக்கொண்டாள். "நான் இருக்கும் போது, ஐ மீன், நான்...
    அத்தியாயம்-17 “என்ன மா?” என மணியம்மை பார்த்தார். “அங்கே மேலே இருக்கிற ரூம் ரொம்ப பெருசா இருக்கு. கலர் பிடிக்கல. அப்புறம் தூக்கமே வர மாட்டேங்குது. எங்க வீட்டையே அடக்கலாம். என் பக்கத்தில் என்னோட தங்கச்சி சம்பு படுத்துப்பா. இன்னொரு பக்கம் தாமரை அக்கா இருக்கும். அப்படி தூங்கிட்டு இப்போ, தனியா இருக்கிற போல ஒரு ஃபீலிங்....
    அத்தியாயம்-12 “கையில வளையல் எங்கே?” எனக் கேட்க… “ரூம்ல இருக்கு மேடம்! நீங்க டேப்லெட் போட்டீங்களா?” என அனைத்தையும் கேட்டவள், அவருக்கு எடுத்துக்கொடுத்துவிட்டு நொண்டி நொண்டி நடந்து அறைக்குள் சென்று விட்டாள். “என்னாச்சு? ஒரு மாதிரி நடக்கிறா?” என்று மணியம்மை சாந்தாவிடம் கேட்க, “நான் காலையிலேயே கேட்டேன் மேடம். அது செம்பருத்தி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாளாம். அதனால கால்...
    அத்தியாயம்-16 ஒவ்வொரு படிகளும் ஏறவே அவளுக்கு சிரமமாக இருந்தது. அவன் அறை வரவே கூடாது என வேண்டிக்கொண்டாள். முகமெல்லாம் வியர்த்துப் போனது. செம்பருத்தி! “மேடம்” எனத் திரும்பினாள். “என்ன சொன்ன?” “அத்... அத்தை!!” “கொஞ்சம் வேகமா போம்மா!” என மணியம்மை சிரித்துக்கொண்டே கூற, “இதோ அத்தை” என வேகமாகச் சென்றாள். குருசேத்ரன் அவனது மடிக்கணினியைப் பேக்கில் போட்டுவிட்டு வேகமாக வேறு உடைக்கு மாறியிருந்தான். கதவைத் தட்டியபடி...
    அத்தியாயம்-22 இடுப்பில் கை வைத்தபடி அவளைப் பார்த்தான் குருசேத்ரன். செம்பருத்தி எதுவும் பேசாமல் உடை மாற்றச் சென்றாள். அவனால் உள்ளமும் சோர்வு, உடல் அதற்கும் மேல் சோர்வு. தன்னை கொஞ்சிக் கொண்டாடித் தீர்த்தால் ஓடிச் சென்று ஒட்டிக்கொள்வேன் என்று நினைத்தானா? அது மட்டும் செம்பருத்தியிடம் நடக்காது. போர்க்களத்தில் பூக்களுக்கு என்ன வேலை என்பதைப் போலத்தான் அவளின் வாழ்க்கை. உடையை...
    அத்தியாயம்- 26 தனது கண்களை நம்ப முடியாமல் பார்த்தாள் செம்பருத்தி. மூச்சு விட சிரமப்பட்டாள். நித்யா அவளைப் பார்த்து விட்டு, "என்னாச்சு உங்களுக்கு? எதுவும் பிரச்சினையா?" எனக் கேட்டார். "இல்லை, இல்லை டாக்டர், நான் நல்லா இருக்கேன்," என்றவள் மெல்ல தன்னைச் சமப்படுத்திக்கொண்டாள். "ப்ளீஸ், ஓப்பனா சொல்லுங்க! உங்க கிட்ட அவர் நல்ல விதமா நடந்துகிட்டாரா? இல்லை எதுவும் 'ஹார்ஷா'...
    அத்தியாயம்- 32 “என்ன சொல்லணும்? இப்போவே சொல்றேன்!!” என காலை மெல்ல பிடித்து முத்தமிட்டான். “தேடி கண்டுபிடி குருசேத்ரன். என்னைக் கல்யாணம் பண்ண எவ்ளோ ‘பிளான்’ போட்டிருப்ப? உன் அம்மாவோட வாயில் இருந்து என்னோட பேர் வர என்னென்ன செஞ்சிருப்ப? அதே போல இதையும் கண்டுபிடி!!” என்றாள் செம்பருத்தி. “கண்டிப்பா!” என மார்தட்டிக்கொண்டான் குரு. இப்படி அவன் செம்பருத்தியின்...
    அத்தியாயம்- 23 விடமாட்டேன் என ஒரே வார்த்தையில் முடித்திருந்தான் குருசேத்ரன். இருவர் முகமும் சடுதியில் மாற, இரண்டு கையையும் தலைக்கு வைத்தபடி அவர்களை ஏறிட்டுப் பார்த்தான். மணியம்மை எதுவும் பேசாமல் திரும்பி நடக்க, "ஒரு நிமிஷம் இருங்க." "என்ன கண்ணு?" "நீங்க மட்டும் போக வேணாம். சாந்தாவையும் கூட்டிட்டுப் போங்க! அண்ட்," என்றவன் செம்பருத்தியைப் பார்த்து, "உன்னோட மம்மி டாடி வருவாங்களா?"...
    error: Content is protected !!