Sunday, August 2, 2026

    திகம்பரனின் திகம்பரி அவள்

    திகம்பரனின் திகம்பரி அவள் 5 பல்லவியின் திடீர் அணைப்பிலும், இதழ் முத்தத்திலும் ஈஷ்வரின் காதல் விழித்து கொள்ள, அந்த நொடி அவளின் நெருக்கத்தை விரும்பி ஏற்று கொண்டான். வருடங்கள்  சென்று கிடைத்த நெருக்கம் அல்லவா..? கணவனாக அவனின் உணர்வுகள் மனைவியை தேடத்தான் செய்தது. அது தானாக கிடைக்கும் போது அனுபவிக்க செய்தான் காதல் கணவன்.  “ஈஷ்வர்..”  பல்லவி...
    “நீ வாம்மா..” நரசிம்மன் திரும்ப கூப்பிட,  “பல்லவி.. குழந்தை ரொம்ப அழுகிறா.. வீட்டுக்கு போலாம்..” ரத்னாவும் மகளை கூப்பிட, பல்லவி இப்போதும் கணவனை தான் பார்த்தாள். அவன் எதுவும் பேசாமல் நிற்க,   “வீடு பக்கத்துல தான்..” என்று அழும் மகளை சமாதானம் செய்த படி வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள். கங்கா, ரத்னா இருவரும் அவளின் பின் நடந்தே...
    திகம்பரனின் திகம்பரி அவள் 4 கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். ஒருகால தீவிர காதலர்கள், பின்னால் ஈருடல் ஓருயிர் கணவன், மனைவி..  அவர்களின் இந்த நெடிய பிரிவின் பின்னாலான சந்திப்பு எப்படி இருக்க வேண்டும்..?  கண்ணும் கண்ணும் காதல் பாஷை பேச, உதடுகள் தங்களின் இணையின் நலத்தை விசாரிக்க துடிக்க, உடல்கள்...
    “திருப்பதியில் இருந்து வர வழியில டீக்காக அப்பா நிறுத்த சொன்னார், அங்க இவர் இறங்கி முகம் கழுவிட்டு இருந்தார்.  அப்போ அவர் கழுத்து செயின் வெளிய வந்து விழுந்துச்சு, அதுல இருந்த டாலர் பல்லவிகிட்ட நான் ஒரு  நாள் பார்த்தேன், சிவனோட உருவம் அவுட்லைனா இருக்கிற டிசைன், சோ எனக்கு நல்லா ஞாபகம் இருந்தது....
    திகம்பரனின் திகம்பரி அவள் 3 “என்ன பேசுறீங்க நீங்க..? எப்படி இப்படி பேசலாம் நீங்க..?” பரணி,  ரத்னா பேச்சில் அவர்கள் இன்னாரென்று புரிந்து கொண்ட கங்காவிற்கு, அவர்கள் மகனிடம் பேசியது கோவத்தை கொடுத்தது.  “ராஜா ஏதோ உங்க பொண்ணை மறைச்சு வச்சி கொடுமை படுத்திட்டு  இருக்கிற மாதிரி பேசுட்டு இருக்கீங்க, அவ தான் என் மகனை பிரிஞ்சு...
    “யார் நீங்க..?”  கங்கா கேட்க, பரணி, ரத்னா இருவரும் ஈஷ்வரிடம் சென்றனர். அவன் கை இறுக்க மூடி நின்றான். விஷ்ணு சாப்பிட்டு எழுந்து வந்தவன் இவர்களை பார்த்து தள்ளியே நின்றான். பரணி ஈஷ்வரை நெருங்க, அவனின் அடியை எதிர்பார்த்து நின்றான் ஈஷ்வர். ஆனால் பரணியோ அவனின் இரு கைகளையும் பிடித்தவன்,   “என் தங்கச்சியை எங்ககிட்ட கொடுத்துடுங்க, அவ...
    திகம்பரனின் திகம்பரி அவள் 2 “அப்படி என்னடா  சீரியஸா பார்த்துட்டு இருக்க..”  ஈஷ்வர் கையில் காபியுடன்  விஷ்ணுவின் மொபைல் பார்க்க, அங்கு பப்களின் விலாசம்  விரிந்திருந்தது.  “என்னடா இது..?” “ம்ப்ச்.. எத்தனை நாளைக்கு தான் சிட்டிக்குள்ளே போறது. இனி புல்லா ECR, OMR ரோட் தான். அங்கங்க என்னென்ன ரிசார்ட், பப் இருக்கோ எல்லாத்துக்கும் போறோம், ஷெடியூல் போட்டு...
    “பேசுனா தூக்கம் வராதுன்னு தானே கேள்விப்பட்டிருக்கேன்..”  முணுமுணுத்த கோமதி  வாய் மூடி கொள்ளவே செய்தார். கார் சென்னையை விட்டு திருப்பதி செல்லும் பாதையில் வேகம் எடுக்க, காருக்குள் இருந்தவர்களில் கோமதி, ஸ்மிதா, மகிளா மூவரும் தூங்கிருந்தனர். முழித்திருந்த மற்ற மூவரின் கண்களும் இருட்டை வெறித்து கொண்டிருந்தது.   ரத்னா கண்கள் கலங்கி போய் அமர்ந்திருந்தார். முன் கண்ணாடி வழியே...
    திகம்பரனின் திகம்பரி அவள் 1 “சுப்ரமணி.. சுப்பு.. மணி..” ராகம் இழுத்து கொண்டிருந்தான் அவன் ஈஷ்வர்.  “டேய்.. இன்னும் என்னடா வேணும்..? அதான் பப்பே காலியாகிருச்சு இல்லை, கிளம்புங்கடா போலாம்..” என்றான் சுப்ரமணி என்பவன் நொந்து போய்.  “என்ன அதுக்குள்ள கிளம்புறதா..? வாய்ப்பே இல்லை மச்சி, இன்னும் ஒரு ஹாப் சொல்லு..”  டேபிளில் தாளம் போட்டான் மற்றவன்...
    error: Content is protected !!