Sunday, August 2, 2026

    திகம்பரனின் திகம்பரி அவள்

    திகம்பரனின் திகம்பரி அவள் 14 இன்னும் சற்று நேரத்தில் எலெக்ஷன் ரிசல்ட் வெளிவர இருக்க, நரசிம்மன் தைரியத்துடனே இருந்தார். அவரின் தொகுதியில் ஒன்றிரண்டு வாக்கு சாவடி  தவிர மீதி எல்லாம் எண்ணப்பட்டு, அவர் மிகவும் முன்னிலையில் தான் இருந்தார். மீதம் இருக்கும் இடங்களும் அவருக்கு நம்பிக்கை தான்.  “தலைவா.. இந்த முறையும் நீங்க தான் MLA.. ரிசல்ட்...
    “நான்.. நான் தான் சார்..” “என்ன புதுசா..?” “இல்லை சார்..” “அப்பறம் என்ன..? இதை கூட சரியா பார்க்காம மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது, நீங்க தள்ளுங்க..” துர்காவை விலக்கிவிட்டு தானே ஈஷ்வரிடம் சென்றவன்,  “ஸ்டிச் பண்ணும் போது வலிச்சா சொல்ல மாட்டியா..? அப்படியே வலியில படுத்திருக்க..?” அவனுக்கும் கொட்டு வைத்து ஸ்டிச்சிங் செய்தான்.  “துர்கா முடிஞ்சுதா..? தம்பி எப்படி இருக்கார்..?” தங்கை...
    திகம்பரனின் திகம்பரி அவள் 13 “இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிக்க போற..? உன் ஆள் போயாச்சு..” அலையில் நின்றிருந்த ஈஷ்வரிடம் விஷ்ணு  வந்து சொல்ல, அவனின் முகத்தில் லேசான மலர்வு மட்டுமே.  “என்னடா போயிட்டான்னு சொல்றேன் சிரிக்கிற..?” “உனக்கு இது புரியாது..” ஈஷ்வர் தலையை கோதி கொண்டான்.  “க்கும்.. இது புரிஞ்சு என்ன யூஸ், இதுக்கு உன் லூசு...
    விஷ்ணு அவனின் பைக்கில் ஈஷ்வரை பிக் அப் செய்ய வர, “மகாவும் வரா விஷ்ணு, நான் என் பைக்கிலே வரேன்..” என்றான் அவன்.  “என்ன அவ வராளா..? அப்போ நீ அவளோடே கிளம்பு, நான் வரல..” விஷ்ணு பைக்கை கிளப்ப, ஈஷ்வர் கீயை எடுத்து கொண்டான்.  “ஈஷ்வர்.. இந்த அரைவேக்காடு கூட  எல்லாம் நான் வரமாட்டேன்.. கீ...
    திகம்பரனின் திகம்பரி அவள் 12 “ஈஷ்வர்.. பசங்க வராங்க..” குடிலிலே அமைதியாக அமர்ந்துவிட்டவனிடம் விஷ்ணு வந்தான்.  “ம்ம்..”  முகம் துடைத்தவன் பல்லவி விசிறியடித்துவிட்ட சென்ற கிப்டை சில நொடிகள் வெறித்து பார்த்தவன், அதை எடுத்து வைத்தான்.  “டீ.. ஸ்னேக்ஸ் வந்துடுச்சா..?”  பீச்சில் ஆட்டம் போட்ட பசியில் அவனின் நண்பர்கள் வர,  “ஈஷ்வர்.. எல்லோரையும் கவனி..”  விஷ்ணு கண்டிப்புடன் சொன்னான்.  “உன் பர்த்...
    பரணி அவர்கள் குடில் பக்கம் செல்ல, பல்லவிக்கோ ஈஷ்வரை காணாமல் மனம் சோர்ந்தது. நேரில் விஷ் பண்ணும்ன்னு தான் போன்ல கூட சொல்லலை.. ஒருவேளை வரலையோ..? தேடி கொண்டு அவர்களின் குடில் சென்றனர். “இங்க தான்..”  அவர்களுக்கான குடில் வந்தது. உணவு பபே முறையில் எடுத்து வைத்து கொண்டிருந்தனர். “ரொம்ப நல்லா இருக்கு பரணி, பீச்,...
    “உப்ப்ப்ப்ப்ப்..” ஈஷ்வர் அவனின் வீட்டிற்கே சென்றுவிட்டான். அதற்கு பிறகு அவளுக்கு போனே செய்யவில்லை. இரவு போல பல்லவி மொபைல் ஆன் செய்ய, அவ்வளவு மெசேஜ், மிஸ்ட் கால். “அச்சோ..”  உடனே ஈஷ்வருக்கு அழைத்தாள். அவன் பார்த்தவன் எடுக்கவே இல்லை. இவளும் விடாமல் கூப்பிட, ஒரு கட்டத்தில் எடுத்துவிட்டான். “சாரி.. சாரி..” பல்லவி சொல்ல, ஈஷ்வர் மௌனம் காத்தான். “நான்...
    “மகா.. என்ன கைன்ட் ஆப் திங்கிங் இது..? நமக்கு விரும்பி செய்ற ஒரு விஷயத்துலையே நம்மால ஜெயிக்க முடியலன்னா வேறெதுல நாம  ஜெயிப்போம்..? எது வந்தாலும் சமாளிச்சு சக்ஸஸ் பண்றது தான் நம்ம விருப்பத்துக்கு நாம கொடுக்கிற மரியாதை..” மகா பதில் சொல்லாமல் உர்ரென்று வந்தாள். விஷ்ணு அப்படியே நின்றுவிட, இவரோட.. எரிச்சல் கொண்ட மகா...
    திகம்பரனின் திகம்பரி அவள்  11 “ம்ப்ச் என்ன மகா இது..? காலேஜ்க்கு  நேரம் ஆச்சு பாரு, கிளம்பு,  அப்பா வெளியே வர போறாரு,  சீக்கிரம் கிளம்புடி..”  கங்கா மகளிடம் போராடி கொண்டிருந்தார். அவளோ காலேஜ் போக மாட்டேன் என்று முகம் தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள். “மகா.. படுத்த கூடாது, ஏற்கனவே ரெண்டு நாள் லீவ், இன்னிக்கும் போக...
    திகம்பரனின் திகம்பரி அவள் 10 “விஷ்ணு பீச் போலாமா..?”  ஈஷ்வர் போன் செய்து கேட்க,   விஷ்ணு ஓர் நொடி அமைதி காத்தவன், “இப்போ நீ எங்க இருக்க..?” கேட்டான்.  “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” “ஓகே.. போலாம்.. பெசன்ட் நகர் பீச் வா..” அவன் வைத்துவிட, ஈஷ்வர் அங்கு சென்றான்.  இவனை பார்த்ததும் விஷ்ணுவிற்கு புரிந்தது பல்லவி தான் என்று.  “எனக்கு...
    “நான் நினைச்சா கூட என்னால இதுல இருந்து வெளியே வர முடியல, எங்க அப்பாக்கு அடுத்து நான் தான்னு அரசியலுக்கு வந்துட்டேன், அப்போ அது எனக்கு கெத்தாவும் தெரிஞ்சது, ஆனா இப்போ.. ஏன் இதுல விழுந்தோம்ன்னு இருக்கு.. சலிப்பா, வெறுப்பா இருக்கு..” “என்ன செய்ய..? இந்த அரசியலுக்கு நான் அடிமை ஆயிட்டேன், நானே முயற்சி எடுத்தா...
    “ஓஹ்.. அப்படி  உனக்கு ரொம்ப முடியலன்னா இன்னிக்கு காலேஜ் லீவ் போட்டுடு.. வீட்லே ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடுவ..”  பரணி சாப்பிட செய்ய, பல்லவிக்கு மெசேஜ் வந்த சத்தம்.  பார்த்தால் ஈஷ்வர் தான். அவள் காலேஜ் பஸ் நிற்கும் ஸ்டாப்பில் காத்திருப்பதாக மெசேஜ் அனுப்பியிருந்தான்.  “ஐயோ.. இன்னிக்கு அவரை பார்த்தா கண்டிப்பா என்னை நானே காமிச்சு...
    திகம்பரனின் திகம்பரி அவள் 9 இங்கு ஈஷ்வர் நிறைந்த மனதுடன் போன் வைத்து தூங்க சென்றிட, அங்கு பல்லவியோ கண்ணீர் வடிய நின்றிருந்தாள்.  “எப்படி இது நடந்தது..? ஏன் பல்லவி..?” தனக்குள்ளே கேள்வி கேட்டபடி மொபைலை நெஞ்சோடு பிடித்து நின்றாள்.  காதல் சொன்னவனுக்கு மனம் நிறைந்துவிட,  கேட்டவளுக்கோ மனம் கனத்து போனது. “யூ ஆர் மை கேர்ள்.. நீ எனக்கானவ..”...
    விஷ்ணுவிற்கு அந்த மொபைலை பிடுங்கி உடைக்கும் ஆத்திரம் தான். ஆனால் மகாவை புரிந்தவன் என்பதால் அதை விட்டுவிட்டான். இதை உடைத்தால் இன்னொன்று இரவிற்குள் வாங்கி விடுவாள். செய்யாத என்றால் செய்யும் ரகம். எப்படியோ போ.. விஷ்ணு எரிச்சலுடன் கீழிறங்கி விட்டான். “ஏய்.. விஷ்ணு..”  அவனின்  கல்லூரி நண்பர்கள் கடையில் இருந்து வெளியே வந்தவர்கள், இவனை பார்த்ததும்...
    திகம்பரனின் திகம்பரி அவள் 8 “இப்போ எதுக்குடா அவகிட்ட இப்படி எல்லாம் பேசின..? அவ ஏற்கனவே என்னை எப்படி ரிஜெக்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கிற மாதிரி இருக்கு.. இதுல அய்யா வேற  உள்ள வந்து அவளுக்கு ஐடியா எடுத்து கொடுக்கிறாரு..”  ஈஷ்வர் கோவமாக விஷ்ணுவிடம் பேசிவிட்டு வேக நடையுடன்  பார்க்கிங் சென்றான்.  “டேய்.. நான் அவ மனசுல...
    “அது  எப்படி தான் உங்களுக்கு காதல் வருதோ, தொடர்ந்து பார்த்துட்டே இருந்தா ஒரு கட்டத்துல குரங்கு கூட அழகா தான் தெரியும், அப்படி தான் உங்களுக்கும் போல..” விஷ்ணு கேலியாக சிரித்தான். “இப்போ நீ யாரை குரங்கு சொல்ற..?” ஈஷ்வர் கடுப்பாக கேட்க,  “லவ் பண்ற எல்லா ரோமியோ, ஜுலியட்டையும் தான்..” “ஸ்ஸ்ஸ்.. உன்கூட பேசி என் மூடை...
    திகம்பரனின் திகம்பரி அவள் 7 சில வருடங்களுக்கு முன்பு.. “ஈஷ்வர்.. என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட..? காலேஜ்க்கு இன்னும் நேரம் இருக்கே..” கங்கா கிளம்பிய மகனுக்கு குரல் கொடுக்க, அவனோ நிற்கவே இல்லை. வாசலுக்கு நடக்க ஆரம்பித்துவிட்டான். “ஈஷ்வர்.. உன்னை தான்.. சாப்பிட்டு போடா..”  கங்கா  மகனின் பின் வர,  “எனக்கு வேண்டாம்மா, நான் வெளியில பார்த்துகிறேன்..”  சொல்லி கொண்டே...
    “பாட்டி சொல்லு..”  கங்கா பேத்தியிடம் கேட்டு கொண்டிருக்க, நரசிம்மன் முகம் ஓரமாக தெரிந்தது. மருமகளின் முகத்தை அவதானித்து கொண்டிருந்தார் மாமனார். “சீக்கிரம் பாட்டிகிட்ட வந்துடணும்..” கங்கா அனுவிற்கு சொல்வது போல மருமகளுக்கு சொல்லி போனை வைத்தவர்,  “ஏங்க.. பல்லவி முகமே சரியில்லை..”  கணவனிடம் சொன்னார்.  “ம்ம்..” அவருக்கும் யோசனை தான். மகன் இரவு அங்கு சென்றான் என்று தெரியும்.  “நாம...
    திகம்பரனின் திகம்பரி அவள் 6 பல்லவிக்கு மறுநாள் காலை ஒன்பது மணி போல தான் விழிப்பு வந்தது.  தூக்கம் கலைந்து கண் திறக்கும் சில நொடிகளுக்குள் நேற்றிரவு நடந்தது நினைவிற்கு வர, உடல் வலியும் அதை உறுதி படுத்தியது.  முழு வெறுமை. அதையும் மீறி கோவம். மனதின் ஓரத்தில் சிறு கசப்பும். சீறலான மூச்சை இழுத்துவிட்ட படி...
    கங்கா உள்ளே சென்று அனு, பல்லவியை கூப்பிட, மகளுக்கு உணவு நேரம் என்பதால் மறுக்காமல் மகளுடன் வெளியே வந்தாள் பல்லவி. “பேபி.. என்கிட்ட உட்காருங்க..”  ஈஷ்வர் கூப்பிட, அனு இந்த முறை மறுக்காமல் அவனின் பக்கத்தில் அமர்ந்தாள்.  ஈஷ்வரின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. பல்லவி கிட்சன் சென்று வாங்கி வந்த உணவை பிரித்து பிளேட்டில் வைத்து ...
    error: Content is protected !!