கொள்ளையடித்தவள் நீயடி!
10
ஆதித்த கரிகாலன் நல்லவனா கெட்டவனா?அவனை நம்பலாமா? நம்பக் கூடாதா?ஒரு நாளில் ஒருவரை கணிக்க முடியுமா? இந்த திருமணமே புதிராக இருந்தது ஐஸ்வர்ய நந்தினிக்கு.
பாத்ரூமில் இருந்து தலையை வெளியே நீட்டினாள். ஆதி உடலில் ட்ரெக் பேண்ட் மற்றும் டி ஷர்ட் இடம் பிடித்திருந்தது. நிம்மதியோடு வெளியே வந்தவள் அறைக் கதவை
மீண்டும் திறக்க போக சட்டென்று அவளை...
6
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக
"ஹேய் ஐசு கொஞ்சம் வெக்கப்படுடி" உறவுக்கார பெண்ணொருத்தி மாலையும் கழுத்துமாய் கடனே என நின்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்ய நந்தினி தோளில் இடித்தாள். மாலையை விட பாரமாக...
பிறவி பைத்தியத்தை பார்ப்பது போல குழலியை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அவனது சமாதானங்கள் கொஞ்சல்கள் கிஞ்சல்கள் மிஞ்சல்கள் எதுவுமே அவளிடம் எடுபடவில்லை. தங்கையை காட்டி பொறுப்பை கூறினால் சமாதானம் ஆகி விடுவாள் என்று எண்ணி நடக்காத விஷயத்தை நடப்பதை போல திரித்து கூற, குழலி அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்த ஐஸ்வர்ய நந்தினியை அக்கினியாய்...
ஈஸ்வரனுக்கும், மகள் தன்னை பேசியது ஒரு புறம், இத்தனை வருடங்களாக பெற்ற மகளை ஒதுக்கி வைத்து அவர் எதை சாதித்தார் என்பதை மெல்ல யோசிக்க தொடங்கினார். காரணம் எந்த மகளை அவர் பெரிதாக நம்பி அளவுக்கு மீறி பாசம் வைத்தாரோ, செல்வகுமாரி, கணவன் ஆகாஷை அவன் குடும்பத்தில் இருந்து வேரோடு பிடுங்கி வெளிநாட்டிற்கு சென்று...
3
தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. தன்னுடைய முகத்தில் இருக்கும் பருக்களை நகத்தால் கீறி கொண்டிருக்கிறாளோ என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் ஈஸ்வரன்.
ஐஸ்வரிய நந்தினி, அவளது முகம் முழுவதுமே பிக்மென்டேஷன் எனப்படும் சரும குறைபாடு. அதாவது...
Final episode
"காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலுக்கு அடையாளங்களா
வெயிலா மழையா வலியா சுகமா எது நீ..."
மூடிய கதவையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தாள் ஐஸ்வர்ய நந்தினி. ஆதித்த கரிகாலனா? அவளுடைய கணவனா? யாரை அவருடைய விடிவெள்ளி என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ அந்த விடிவெள்ளியே அவளை வெளியே தள்ளி கதவை சாற்றி விட்டதா?
அதும் எப்படி? ஊரறிய,...
தாயும் மகளும் உடனே கிளம்பி விட்டார்கள் அவர்களது குடும்ப ஜோசியரிடம்.ஜோசியர் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று அவர்கள் வந்த விஷயத்தை விசாரித்து, இருவரின் ஜாதகத்தையும் பார்க்க ஆரம்பித்தார். அவ்வப்போது நிமிர்ந்து ஐசு முகத்தை பார்த்துக் கொண்டார். ஜாதகம் இரண்டையும் பார்த்து முடித்ததும்
"ஏன் ம்மா.. கல்யாணத்துக்கு நீங்க இவங்க ரெண்டு பேருக்கு ஜாதகம் பார்த்தீர்களா" நர்மதாவிடம் கேட்டார்.
"...
7
இயல்பாகவே திருமணமான பெண்கள் முதலிரவு அறைக்குள் நுழையும் போது இருக்கும் பதற்றமோ, பயமோ, எதிர்பார்ப்போ இப்படி எதுவும் இல்லாமல் குழம்பிய இதயத்தோடு அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள் ஐஸ்வர்ய நந்தினி. அவளைப் பொறுத்தவரை இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதாவது அவளைப் பெற்றவரால் முடிவு செய்யப்பட்டது.
திருமணத்திற்கு வந்திருந்த அவள் வயதை...
13
அமுதன் எவ்வளவோ ஆதித்த கரிகாலனிடம் சொல்லி பார்த்து விட்டார். ஐசுவை கூட்டிக்கொண்டு எங்காவது வெளிநாடு சென்று வரச் சொல்லி. அந்த வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று சுற்றிக் கொண்டிருந்தான் ஆதி. கார் ரேஸை தவிர அதில் வந்த கோடிக்கணக்கான வருமானத்தில், பல தொழில்களில் முதலீடுகள், பங்குதாரராக...
8
காலை உணவாக மருமகளும் மாமனாரும் பேசிக்கொண்டே இட்லிகளும் தோசைகளையும் தயாரித்து சுட சுட உணவு மேஜையில் அடுக்கி கொண்டிருக்கும் போதே ஆதி இறங்கி வந்தான். அவனைப் பார்த்ததும் அமுதன் ஒரு வினாடி திடுக்கிட்டு பின் மௌனமாக தனக்குள் சிரித்துக் கொண்டார். காரணம் சில ஆண்டுகளாக அவன் காலையில் இவ்வளவு விரைவாக எழுந்ததே கிடையாது.
பூஜை அறை...
16
ஐஸ்வர்ய நந்தினி மட்டுமே அன்று தன் மனதில் உள்ள கேள்விகளை கேட்டு, ஆதித்த கரிகாலனை பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொண்டாள்.. அவளுக்கு அது அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் ஆதி அவளைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவளது விருப்பு வெறுப்புகள்.ஆசைகள் கனவுகள், இப்படி எதை பற்றியும் அவளிடம் வாய் திறக்கவில்லை ஆதி.
காலையிலிருந்து விரதம்...
11
மறுநாள் மறு வீட்டு விருந்துக்கு செல்லவிருந்தனர் ஆதியும் ஐசுவும். வரமாட்டேன் என எங்கே வீம்பு செய்யப் போகிறானோ என்று ரொம்பவும் பயந்து விட்டாள் ஐஸ்வர்ய நந்தினி. இரவு நெடுநேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தான். அப்போதும் அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள் ஐசு. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்று அவள் கேட்க நீ சாப்பிட்டியா என்று...
15
எப்போதுமே அமாவாசை தினத்தன்று காலையில் கோவிலுக்கு செல்லும் அமுதன் பொழுது போன பிறகு தான் வீட்டுக்கு வந்து சேருவார். ஆனால் இன்று ஐசு வீட்டில் தனியாக இருப்பாள் என்பதால் மதியமே வீடு வந்து சேர்ந்து விட்டார். அவர் காலையில் கோயிலுக்கு செல்லும் போது தலை குளித்திருந்த ஐசு இப்போதும் அதிசயமாக தலை கொடுத்திருக்க, அவளின்...
17
ஐஸ்வர்ய நந்தினி வழக்கம் போல நடனம் ஆடும் போது அவளது கனவுலகிற்குள் சென்று விட்டாள். எப்போதும் அந்த உலகத்தில் அவள் மட்டுமே சஞ்சரிப்பாள். இப்போதெல்லாம் அவள் மட்டுமில்லாமல் ஆதித்த கரிகாலனும் அந்த உலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
அவளது முகத்தில் காணப்பட்ட நவரசமும் நடனத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்களை கை தட்டவும் மறந்து பிரமிக்க வைத்தது. கொடி இடை வளைந்து,...
18
குழலி நாளுக்கு நாள் ஒரு சைக்கோவை போல நடந்து கொண்டாள். அவளுக்கு என்ன பிரச்சனை என்று அவளை பெற்றவர்களுக்கு கூட தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் திருமணம் நெருங்கி வரும்போது வம்படியாக ஒரு பிரச்சனையை இழுத்து அதை நிறுத்துவதையே வேலையாக செய்து வருகிறாள். முதன் முதலில் ஆதியை காதலித்து அது திருமணம் வரை வந்தது. ஊரெங்கும்...
அதுக்கப்புறம் என்ன ஆச்சு தெரியுமா? உங்க அப்பா எனக்கு போன் பண்ணாரு.நம்ம வீட்டுக்கு வந்து செக்யூரிட்டி கிட்ட என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சுருக்காரு. உன்னைத் தேடி சுத்துனாரு. அதுக்கப்புறம் நான் அவரோட போன் அட்டென்ட் பண்ணேன். நீ அவர பேசின எல்லாத்தையும் சொன்னாரு. நீ கிடைக்கலன்னா, என்ன கொன்றுவேன்னு மிரட்டுறாரு. உங்க அப்பாவுக்கு இப்பதான் பொண்ணு...
" பேச்சுக்கு கூட எந்த ஒரு அப்பா வாயில இருந்தும் இந்த மாதிரி வார்த்தை வராது. என் புருஷன பத்தி இன்னும் ஒரு வார்த்தை நீங்க தப்பா பேசினா பெத்த அப்பன்னு கூட பாக்க மாட்டேன். வீணா அவமானப்பட்டு போயிடாதீங்க. உங்க வழிய பாத்துட்டு போங்க" காதை செவிடாக்கும் இடிககு கூட ஈஸ்வரன் அசராமல்...
காட்டுப் பேய் கத்துவதைப் போல நாராசமாக ஒலித்தது ஈஸ்வரன் குரல். நர்மதா ஈஸ்வரன் கையைப் பிடித்து
" ஏங்க எதுக்கு இப்படி கத்துறீங்க? இது சம்பந்தி வீடு"
இது ஒன்றும் உங்களது வீடு கிடையாது என்பதை குறிப்பால் உணர்த்த முயன்றார். மனைவி அவ்வாறு சொல்லிய பிறகே அமுதன் முகத்தை நோக்கினார் ஈஸ்வரன்.
அமுதனுக்கு, ஈஸ்வரன் வந்தவுடனேயே தன் வீட்டு...
இறைவன் நினைத்து விட்டால் நீ எதையும் வெல்வாய்!
வேகம் வேகம் வேகம்!
ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் வருமென புரியவில்லை. முதலில் வருவதை கணித்து அவர்கள் ஆரவாரம் செய்தால் இரண்டாவதாக வருவது அதனை முந்தி அவர்களின் கருத்தை பொய்யாக்கி வருகிறது.முதலில் வரும் காருக்காக ஒரு...