Sunday, August 2, 2026

    எனெக்கென வந்த தேவதையே

    நான் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி, பின்னாடி ஒரு மாதிரி நடந்துக்கலை... நீயும் உன் குடும்பமும் தான் அப்படி நடந்துகிட்டீங்க. என்னைப் பத்தி என் வீட்டை பத்தி தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ண. உனக்கு இங்க இருக்கிறதை விட... உங்க வீட்ல இருக்கிறது தான் பிடிச்சது, சரி போன்னு விட்டுட்டேன்.” “உன் பின்னாடி வரணும்னு மட்டும் நினைக்கிறியே......
    கட்டும் போதே கீழே மேலே சேர்த்து கட்டவில்லை. முதலில் கீழ் தளம் மட்டுமே இருக்க... லிங்காவுக்குத் திருமணம் ஆகும் முன்பு தான் மாடி எடுத்தனர். அதனால் மாடிப்படி வெளியே வரவேற்ப்பு அறையில் தான் இருக்கும். மாடி ஏறியதும் மரக்கதவுக்கு அடுத்து, பெரிய அறை தான். அதோடு ஒட்டி குளியல் அறை இருக்க... ... பக்கவாட்டு கதவை...
    சிவகாமிக்கு தான் அவர்கள் இருவரையும் பார்க்கக் ஆச்சர்யமாக இருந்தது. அவனை ஊட்ட சொல்லாமல் தன்னிடம் வந்ததையே லிங்காவால் தாங்க முடியவில்லை என்றால்... இந்தச் சின்னக் குட்டியும் அவன் வாட்டத்தைப் பொறுக்காமல், உடனே தட்டை திருப்பி எடுத்து சென்று விட்டானே என்று நினைத்துக் கொண்டார். இருவருக்கும் ரத்தபந்தம் இல்லை... ஆனாலும் இருவருமிடையே ஒரு ஆழமான அன்பும், சொந்தமும் இருக்கிறது...
    செல்லும் வழியாவும் அவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே தான் சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து திவாகர் வீட்டுக்கு வந்து நின்றால்... இன்னும் தொல்லையாகி விடும். ஆனால் அப்படி யாரும் வருவது போலத் தெரியவில்லை. சந்தோஷ் பள்ளியிலேயே உண்டு விட்டான். அதனால் வீட்டிற்கு வந்ததும், அவனைப் பாத்ரூம் செல்ல வைத்து, கை கால் கழுவி அழைத்து வந்த...
    மாடுகளுக்குப் பொங்கல் படைத்து, பூஜை போட்டு முடிக்க.... லிங்கா சிவகாமியிடம் கொடுத்து தான் வேலை ஆட்களுக்குப் பணம் கொடுக்க வைத்தான். பணத்தை வாங்கிக் கொண்டு வேலை ஆட்கள் கிளம்பி விட... இவர்கள் எல்லாம் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தனர். காலை வரும் முன்னரே மதிய சமையல் முடித்து வைத்து விட்டே சிவகாமி வந்திருந்தார். அதனால் போய்ச்...
    அலுவலகத்திற்குள் வந்த லிங்காவை சக ஊழியர்கள் வரவேற்க... யாதவி நிமிர்ந்து ஒருபார்வை மட்டும் பார்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க... திமிரை பார்த்தியா இவளுக்கு என நினைத்துக் கொண்டான். “என்ன லிங்கா சார்...ஆபீஸ் மூடுற நேரம் வந்திருக்கீங்க?” என்று சதீஸ் கேட்டதற்கு, “என் பொண்டாட்டியை வீட்டுக்கு கூடிட்டு போக வந்தேன். அதுக்கு இந்நேரம் தானே வரணும்.” என்றதும் எல்லோருக்கும்...
    “நாம போறோமா இல்லையா?” என லிங்கா மகனிடம் கேட்பது போலக் கேட்க... “நாம போயிட்டு வரலாம். அவங்க வீட்ல தான் இருக்கப் போறோம். எனக்கு ஒன்னும் இல்லை.” என்றாள் யாதவி. அவளுக்கு வாந்தி மயக்கம் என்று பெரிதாக மசக்கை இல்லை. எல்லோரும் காலை பத்து மணிக்கே வந்து சேர்ந்து சமைப்பதாக இருந்தது. ஆனால் லிங்கா மனைவி இந்த...
    வினோத் எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்திருக்க... இவர்கள் எல்லாம் வக்கீல் தானே... அங்கே பதிவாளரோடு நல்ல பழக்கம் உண்டு. அதனால் முதலில் இவர்களை அழைத்து, உள்ளே சென்ற பத்தாவது நிமிடம், இருவரின் பதிவு திருமணமும் நடத்து முடிந்திருந்தது. இருவரும் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வர... நண்பர்கள் வாழ்த்து சொல்ல... அடுத்து கோவிலுக்குச் சென்றனர். வாயிலில்...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 13 இன்று அவன் முன்பு தான் நின்ற கோலத்தை நினைத்து யாதவி அதன் பிறகு லிங்காவை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அலுவலகம் செல்ல நேரமானதால்... வேகமாகக் கிளம்பி மூவரும் பைக்கில் சென்றனர். சந்தோஷை சென்று பள்ளியில் விட்டு, அடுத்து யாதவியை அலுவலகத்தில் விட்டு லிங்கா கிளம்ப... “சாரி காலையில உங்ககிட்ட கோபபட்டுட்டேன். நான் உன்கிட்ட...
    சென்னைக்கு போயிருந்தீங்களா தம்பி? “ஆமாம் ஒரு வேலையா போயிருந்தேன்.”   நலம் விசாரிப்பு முடிந்தவுடன், “தம்பி போன தடவை வெள்ளம் வந்ததுக்கே... இன்னும் நிவாரணப் பணம் கிடைக்கலை... அடுத்த மழையும் வரப் போகுது.” என்று ஒருவர் சொல்ல...  “திங்கள்கிழமை தென்காசிக்கு போற வேலை இருக்கு. நான் அப்படியே அங்க ஆபீஸ் போய் என்ன நிலவரம்னு விசாரிச்சிட்டு வரேன்.” என்றான்.  “எதோ நீ...
    சந்தோஷை மடியில் வைத்தபடி அவன் ஒரு இருக்கையில் உட்கார... யாதவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் நிற்பதா போவதா என்று புரியாமல் இருக்க... அவளிடம் உட்காரு எனப் பக்கத்தில் இருந்த இருக்கையைக் காட்டினான். யாதவி அந்த இருக்கையைச் சற்று தள்ளி போட்டு இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டாள். “கல்யாணம் அப்பவே முடிஞ்சுதா?” என்று அவன்...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 14 லிங்கா யாதவியை அழைத்துக் கொண்டு இங்கே வந்ததில் இருந்து பாக்கியம் இங்கு வருவதில்லை. அவர் வர தயாராகத்தான் இருந்தார். அவர் பிள்ளைகள்தான் அனுப்பவில்லை. “உங்களால தான் எங்க குடும்பத்துல பிரச்சனைன்னு அத்தான் சொல்லிட்டார். இப்போ நீங்க அங்க போற நேரத்துல, அவங்க மாமியார் மருமகளுக்குப் பிரச்சனை வந்தாலும், உங்களைத்தான் சொல்வாங்க. அதனால...
    எனக்கென வந்த தேவதையே  அத்தியாயம் 2 கிளம்பும் முன் வீட்டில் உண்டது தான். பேருந்தில் ஏறும் போதே... உணவு வாங்கிக் கொண்டு ஏறியதால்... வழியில் எங்கும் இறங்கவில்லை. அதிகாலையே சென்னையில் வந்து இறங்கியவள், நேராக இதற்கு முன் தான் தங்கி இருந்த வீட்டிற்கே சென்றாள். வீட்டை திரும்ப உரிமையாளரிடம் ஒப்படைக்கும் போது பெயிண்ட் அடித்துக் கொடுப்பது...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 19 விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே தங்கள் பெண் மீது தவறு இல்லை. லிங்கா தான் சரியில்லை என்று மற்றவர்களுக்குக் காட்ட... உடனே வீட்டோடு மாப்பிள்ளையாக ஒரு வரனை பார்த்து, ஐஸ்வர்யாவின் தந்தை மகளுக்குத் திருமணம் முடித்து விட்டார். லிங்காவும் உடனே திருமணம் செய்து கொள்ளவில்லையா.... அப்போது இவர்கள் சொன்னது போல இருக்குமோ...
    “சரி பார்க்கலாம்.” என்றான். இதுவரை வேண்டாம் வேண்டாம் என்றவன், இப்போதுதான் முதல்முறை பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறான். அது போதாது சிவகாமிக்கு, அவர் உடனே தெரிந்த இடங்களில் சொல்லி வைக்க ஆரம்பித்தார். மறுநாள் மாலை சந்தோஷ் சேரில் ஏறி நின்று, கம்பி வழியாக, இப்போது  அங்கி அங்கி என லிங்காவையே அழைக்க.... வெளியே வந்து எட்டிப் பார்த்த...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 12 மறுநாள் காலை யாதவி ஏழு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டவள், கணவனும் மகனும் உறங்கிய அறைக்கதவை சாற்றிவிட்டு, வீட்டை சுத்தம் செய்து முடித்து, குளித்துவிட்டு வந்தாள். முதலில் பாலைக் காய்ச்சி காபி போட்டு குடித்தவள், பிறகு பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு, உருளைக் கிழங்கு மசாலாவும் செய்து வைத்தாள். எட்டரை மணிக்கு முதலில்...
    ஆனால் அது தெரியாமல் இனி கணவனை நம் பக்கம் இழுப்பது சுலபம் என நினைத்து, “உங்களுக்குதான் ரொம்ப வேலை. இங்க வந்து ரெஸ்ட் எடுங்க.” என ஐஸ்வர்யா அழைக்க... “செத்துப் போனது என் அப்பா. இங்க எங்க அம்மாவும், தங்கச்சியும் எந்த நிலையில இருக்காங்க தெரியுமா? இதே உங்க வீட்ல நடந்தா... நீ இப்படித்தான்...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 18 யாதவி அவள் வீட்டினருக்குத் தெரியபடுத்த அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. லக்ஷ்மி கைபேசி வழியாக இளைய மகளிடம் மூத்த மகளைப் பற்றி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ள... ஜனனிக்கும் மிகுந்த மகிழ்ச்சி. “அம்மா, நான் அங்க வந்ததும், அக்காவை பார்க்க போகலாம்.” என்றாள். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது அக்காவும் தங்கையும் பேசத்தான் செய்வார்கள். அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 17 சந்தோஷ் ஆடி களைத்து போனவன், யாதவி கீழே தனியே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அங்கே சென்றவன், அவள் மடியில் தலைவைத்துப் படுத்துகொள்ள... யாதவி மகனுக்குத் தட்டிக் கொடுக்க.... அப்படியே உறங்கிப் போனான். அவன் உறங்கியதும் யாதவி லிங்காவிடம், “இவனைக் கொஞ்சம் தூக்கி கட்டில்ல போடுங்க.” என்றாள். லிங்கா வந்து அவனைத் தூக்கிக் கொண்டு...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 15 “விவாகரத்து பண்ண பிறகு, உனக்கும் அந்த ஆளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரோட தொந்தரவை பொருத்து போகணும்னு, உனக்கு எந்த அவசியமும் இல்லை. சொல்லு யாதவி, எதையும் மறைக்காத. என்ன நடந்தது சொல்லு?” கணவன் கேட்டதும், திவாகருக்கு மறுமணம் ஆனது. அவன் புது மனைவி தற்கொலைக்கு முயன்றது. திவாகர் அவளைச் சென்னையில்...
    error: Content is protected !!