அடிமனதின் அலைவரிசை
“அப்படி செய்தா?” என்ற குமுதினியின் கேள்விக்கு,
“கோர்ட்டுக்கு வரணும்னு உங்க கணவருக்கு நோட்டிஸ் போகும். அவருடைய பதிலை தாக்கல் செய்யலாம். கோர்ட் அனேகமா இரண்டு பேரையும் கவுன்சலிங் போகச் சொல்லும்.”
நெற்றியை தடவிக்கொண்ட குமுதினி, “இந்த கல்யாணத்துலர்ந்து விலகி ஓடி வந்தது நாந்தான்னு ஜெய் ஈசியா ப்ரூவ் பண்ணிடுவார். அவசரப்பட்டுட்டேன், வேணாம்னு லெட்டர் எழுதிவெச்சுட்டுதான் கிளம்பினேன். கண்டிப்பா...
அத்தியாயம் – 6
சீ ப்ரீஸ் மால் பூ அலங்காரத்தில் மணந்துகொண்டிருந்தது. அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் வர, சிம்மனின் டீம் அவர்களின் வரவேற்பை பார்த்துக்கொண்டார்கள்.
சிம்மன் மாலின் ஆஃபீஸ் அறையில் அமர்ந்து சீ.சீ டிவி கேமரா வழியாக நடப்பதைப் பார்த்து தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான்.
“சார். நீங்க எங்கன்னுதான் எல்லாரும் கேட்கறாங்க. ப்ளீஸ் சர், இப்போதைக்கு எதாவது ஒரு...
“அதான் சொன்னேனே. அவன் டெல்லி, டீல்னு சொன்னது எனக்கு நம்பற மாதிரி இல்லை. அதுதான் வந்தேன். உன் அட்ரெஸ் எதுக்கும் இருக்கட்டுமேன்னு என் டீம் வெச்சு முன்னாடியே எடுத்து வெச்சிருந்தேன்.”
அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவன், “ம்ப்ச்… இல்ல வேற என்னவோ சொல்லியிருக்கான் பிரபா. என்ன?”
“என்னவா இருந்தா என்ன? நீ என்ன பிரச்சனைன்னு சொல்லு. கண்டிப்பா பிசினஸ்...
அத்தியாயம் – 13
அவள் அழுது சட்டையை பிடித்திருந்தால் கூட சற்று நிம்மதியாக இருந்திருக்கும் போலிருந்தது சிம்மனுக்கு. ஆனால் கடந்து வந்துவிட்டது போல அவள் பேசியதும் அவள் விரக்தியும் பார்த்து அடி வயிறு சில்லட்டது.
அவள் போனாள் அவளே வரவேண்டும் என்று எதோ ஒரு வரட்டு கௌரவம், அவன் தந்தையின் கண்ணீர் பார்த்து ஒட்டிக்கொண்டது. ஆனால் அந்தக்...
செவ்வாய் காலை சமத்துப் பிள்ளையாக பிரபஞ்சன் குமுதினிக்கு செய்தியை சொல்ல மறுபுறம் அமைதி. “மேடம்?”
“என்னிக்கு திரும்பறார் உங்க பாஸ்?”
“அது ஒரு பத்து நாளாவது ஆகும் மேம்.”
“ஒரு நாள் ஃப்ரீ பண்ணிக்க உங்ககிட்ட ஒரு மாசம் முன்னாடி சொல்லணும், அவ்வளவு பிசின்னு அலட்டினார்? இப்ப எப்படி அங்க பத்து நாள் போய் உட்கார முடியும்?”, அதிகாரமாக...
அத்தியாயம் – 10
சிம்மன் மொட்டை மாடியில் இரவை வெறித்திருந்தான். இரண்டு நாட்களாக அவனும் பல வகையில் சுற்று வட்டார கிராமத்தில் இருப்பவர்களிடம் தந்தையின் இளமைக் காலத்தைப் பற்றி லேசு பாசாக விசாரிக்க அவரை புகழ்ந்து மட்டுமே பேசினார்கள். விசாரிப்பது அவர் மகனாயிற்றே என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம். இதை யார் மூலம் அணுகுவது...
அத்தியாயம் – 5
அவினாஷ் வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருநாள் குமுதினி. நேற்று ஷூட் வெகு நேரம் சென்றது. காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள். இன்று அவினாஷின் தாய் பிருந்தாவின் பிறந்த நாள். அவளை அழைத்திருந்தார். வெள்ளையும் வெளிர் மஞ்சளும் கலந்த ஒரு காட்டன் சல்வார் உடலில் வாகாகப் பொருந்தியிருந்தது. மெல்லிய மெட்டாலிக் செயின், சின்ன ஜிமிக்கி...
வீட்டிற்குள் நுழையும் நேரம் கைப்பேசி அழைத்தது.
“இப்பதான் வீட்டுக்குள்ள நுழையறேன் அவினாஷ்”
“என்ன சொன்னான்? டிவோர்ஸ் அப்ளை பண்ணனுமா? என்ன ப்ரூஃப்?”, கேள்வியாய் அடுக்கவும் குமுதினிக்கு தலை விண்விண்ணென்று தெரித்தது.
“ஹ்ம்ம்…கோவில்லர்ந்து கல்யாணம் செஞ்சு வெச்சதுக்கு சர்ட்டிஃபிகேட் தந்திருக்காங்க. ஆனா இது கொஞ்சம் சிக்கலா இருக்கும் அவினாஷ். திரும்ப பேச அப்பாயிண்ட்மென்ட் தரதா சொல்லியிருக்கான். “, சோர்ந்து வந்தது...
“என்னடா?”, பிரபாவின் பார்வையைப் பார்த்து சிம்மன் அதட்டினான்.
“ஹ்ம்ம்…இந்த டெரர் பீஸுக்குள்ள இப்படி ஒரு சாக்லேட் பாய் காதலன் இருக்காரான்னு ஆச்சரியப்பட்டுகிட்டு இருக்கேன் சார்.
பென்சில் பறந்து வந்தது. “ஒரு மணி நேரம் இருப்பேன். என்ன முக்கியமா பார்க்கணுமோ கொண்டுவா”, என்று விரட்டினான்.
வீட்டிற்கு வந்த குமுதினி அலுப்பில் உணவு கூட உண்ணாமல் படுத்துவிட்டாள். சிம்மனோடு இருந்த நேரத்தை...
“அப்ப யாராவது வாரிசுன்னு வந்தா?”
குழம்பிய முத்தையன், “அப்ப வாரிசுன்னு யாரோ கிளம்பியிருக்காங்களா? அதெல்லாம் கிடையாது, பொய்.”, மறுத்தான்.
“ஷப்பா… டேய் எங்கிட்ட வாதம் பண்ணாத. நர்ஸ் விவரம் சொல்றியா இல்லை மருதுவை அடிக்க போனைப் போடட்டுமா?”, செல்வா மிரட்டினான்.
“இல்ல இல்ல… நான் சொல்றேன். எதுக்குன்னு உனக்குத் தெரிஞ்ச வரைக்குமாவது சொல்லேன்.”
“நீ முதல்ல சொல்லு. அப்பறம் நான்...
மறு நாள் காலையிலேயே யூட்டூபில் பிரபல சின்னத்திரை அரசியல் நெறியாளர் முன் மோதிக்கொண்ட தொழிலதிபர்கள். என்ன விவாதம்? என்று கசிந்தது.
ஒரே நல்ல விஷயம், இவர்கள் சண்டையை பதிவு செய்தவன் தூரத்திலிருந்து எடுத்ததால் இவர்கள் பேசுவது பதியவில்லை. ஆனாலும் சிம்மா கழுத்தை பிடித்தது, குமுதினி சிம்மனின் நெஞ்சில் கைவைத்து தள்ளுவதும், அவினாஷ் சிம்மனின் முன் கையை...
அத்தியாயம் - 12
பிரபஞ்சன் தலையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு நொந்துகிடந்தான். சிம்மனின் அலுவலகத் தொடர்புகள் அனேகமாக இவனுக்குத்தான் வரும் என்பதால் அதெல்லாம் எளிதாகப் பார்த்துக்கொண்டான்.
ஆனால் சிம்மனின் உறவுகளிடமிருந்துதான் சதா குடைச்சல். சிம்மன் நிர்தாட்சண்யமாக போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தான். முதல் நாளே முத்தையன் அழைத்துப் பார்த்து, அடுத்து பிரபஞ்சனைக் கூப்பிட்டான்.
“சின்னய்யா எங்க? ஏன் போன்...
பலவிதமான போட்டோக்கள் அத்தனையும் அவள் மட்டுமே அடுத்தடுத்து வர பின்னணியில் – உன் கைகள் கோர்த்து, உன்னோடு போக, என் நெஞ்சம்தான் ஏங்குதே …என்று இசை கசிந்து ஓ பெண்ணே ஓ பெண்ணே என்று கோரஸ் வரும் நேரம் அவள் சம்மதம் சொன்னாள் என்று ஆங்கிலத்தில் இரண்டு இதயங்களுடன் எளிமையாக முடிந்தது.
அவள் பார்க்கப் பார்க்கவே...
அத்தியாயம் - 8
தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான் அவினாஷ். மீண்டும் மீண்டும் நடந்தவற்றையே மனம் அலசிக்கொண்டிருந்தது. ஒரு சிக்கல், அதை உணர்வது என்பது ஒன்று, நடக்கும்போதே அதன் நுனி அறிந்து சத்தமின்றி முடக்குவது என்பது வேறு. அப்படி ஒரு ஆளுமை தன்னிடம் இல்லாததும், சிம்மனிடம் இருந்ததும், அது கண்கூடாக இன்று வெளிப்பட்டதும்தான் அவினாஷிற்கு செரிக்க முடியாத...
அத்தியாயம் - 9
காலை சிம்மா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வழமையான சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. சென்னையில் எடுக்கவிருக்கும் ஒரு ஷாப்பிங் மால் டெண்டருக்கான பட்ஜெட் விவாதம் முடித்து, அப்போதுதான் தன் அறைக்குத் திரும்பியிருந்தான் ஜெயசிம்மன்.
காதில் ஒற்றிய கைப்பேசியுடன் உள்ளே நுழைந்தான் பிரபஞ்சன்.
“டேய்… தண்ணி குடிக்கவாவது டைம் குடுடா!”, என்ற சிம்மன் பாட்டிலை மொத்தமாக குடித்து முடிந்து நிமிர்ந்தான்.
“கார்த்திக் சார்...
அத்தியாயம் - 11
"பாஸ்... என்ன இது இப்படி சொல்றீங்க?” , அலறியது பிரபஞ்சனே. அவனும் இங்கே வேலைக்குச் சேர்ந்த நாளாக பல வகையாக அதிர்ச்சிகளை சிம்மனிடம் பெற்றிருந்தாலும், இது வேறு லெவலில் இருந்தது.
"என்னடா ?”
"இல்ல... காசுக்கு ஆசைப்பட்டு வேணும்னே மாத்தி மாத்தி பேசின அந்த கந்தசாமி பார்ட்டியை வழியில்லாம லேசா மிரட்டச் சொல்லி ஆள்...
அத்தியாயம் - 14
இரவு ஒன்பது மணி போல வந்தான் சிம்மன். அவளது அறையைக் கண்டுபிடித்து உள்ளே நுழைய, கட்டிலில் படுத்திருந்தாள் குமுதினி. வலது கால் பெரிதாக பாண்டேஜ் சுற்றப்பட்டு சற்று உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. இடது கை முட்டியில் ப்ரெஷர் பாண்டேஜ் போட்டு கழுத்துடன் தொங்க விடப்பட்டிருந்தது. நெற்றியில் காயத்திற்கான பாண்டேஜ் இருந்தது.
இதையெல்லாம் நொடியில் கிரகித்தவன்,...
அத்தியாயம் – 4
கிண்டியின் ஐ.டி.சி சோழா ஹோட்டலில் கார் நுழைய, வாசலில் நின்றிருந்தவன் டக்கென்று போனை எடுத்து பிரபஞ்சனுக்கு வீடியோ கால் செய்தான். ஹோட்டல் பணியாள் காரின் கதவை திறக்கவும், குமுதினி காரை வேலே பார்க்கிங்கிற்குக் கொடுத்துவிட்டு, உள்ளே நுழைந்தாள்.
பிரபஞ்சனின் போனில் குமுதினியைப் பார்த்த சிம்மன், “என்னடா கலர் இது”, என்று முனகி, கத்தரிப்பூ...
முதலில் முத்தையனை கேள்வி கேட்போம். அதன் பின்னர் முடிவு செய்வோம். எப்படியும் இன்னேரம் மருது அவன் தந்தைக்கு அழைத்து நடந்த வரை கூறியிருப்பான். சுத்தமல்லி கிராமத்திற்கு கிளம்பிவிட்டான் சிம்மன்.
சிம்மன் சென்று மதிய உணவை முடித்த பின்பும் முத்தையன் கண் முன் வரவில்லை. தந்தைக்கு உணவு கொடுத்துக்கொண்டிருப்பதாக மட்டுமே தகவல் வந்தது. நேரே அவன் தந்தையின்...
“அட. ஆமாம் சர். பங்களாவை ஷூட்டிங்குக்கு ஒரு வாரம் பத்து நாள் கேட்கலாம்னு பார்த்தோம். அப்பதான் ஹால்ல போட்டோ பார்த்தேன். நீங்க அவரை தூரத்துலேர்ந்தாவது பார்த்திருக்கீங்களா சார்? ஆள் செம்மையா இருந்தார்.”
“ஹம்ம்... புல்லட் ஓட்டிட்டு வருவார். பார்த்துருக்கேன். “
“ அட... மாஸா இருக்கும் போலவே. எங்க கதையிலயும் ஒரு ஊர் பெரிய மனுஷர் இருக்கார்...