Wednesday, November 11, 2026

    கனவும் நினைவும் உனையே

    18 இனியவளே உனது இரு விழி முன் பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே அதிசயனே பிறந்து பல வருடம் அறிந்தவை மறந்தது எனது நினைவில் இன்று உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே வேறாரும் வாழாத பெரு வாழ்விது நினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது மழலையின் வாசம் போதுமே தலையினில் வானம் மோதுமே ஒரு கணமே உன்னை பிரிந்தால் உயிர் மலர் காற்று போகுமே    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய...
         அடிக்கடி வீட்டிற்கு அழைத்து சரிகா எப்படி இருக்கிறாள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தாள்.      மதிய நேரத்திற்கு பிறகு சரியாக நித்திலனும் வந்து சேர்ந்திருக்க.,       சரிகா தான், "என்ன ஆச்சு உங்களையும் அண்ணி பயங்காட்டி விட்டுட்டாங்களா", என்று சொல்ல.,      "இல்ல இன்னைக்கு நாளைக்கு டெலிவரி இருக்கும் ன்னு சொன்னா", என்று சொல்ல.,      "ஆமா அப்படி தான்...
       அங்கு சென்ற பிறகு அவன் தேனிக்கு சென்று விட., இவ்ளோ எப்போதும் போல மருத்துவமனை ட்ரைனிங்., அவளுடைய வேலை என்று இருந்தாலும் சரிகாவை கவனித்துக் கொள்வதிலும் தவறவில்லை.,      அன்று மாலை மருத்துவமனையில் இருந்து வந்தவள், சரிகா அருகில் செல்லாமல் தள்ளியே நின்று., "அண்ணி நான் இப்ப குளிச்சுட்டு வரேன்., நீங்க வாக்கிங் போனீங்களா",...
       இவளோ அவனைப் பார்த்து, "அப்போ உங்களுக்கு ஷர்ட் லைட் ப்ளூ தான்", என்று சொன்னவள்,       "ஆமா கேட்க நினைச்சேன், அந்த ஷாட் என்ன பண்ணுனீங்க., அந்த ஷேட் அதுக்கப்புறம் நீங்க போட்டு பார்க்கவே இல்லை", என்று சொல்ல.,     "மேரேஜ்க்கு அப்புறம் காட்டுறேன்", என்றான்.    " ஏய், கள்ளப் பையா நீங்க அந்த ஷர்ட்...
    17 முத முறை அழகுன்னு அட எனக்கு நான் தெரிஞ்சேன் ஒரு முறை உன்னை நெருங்கி பல முறை தொலைஞ்சேன். எப்படித் வந்தாயோ…. புன்னகை தந்தாயோ எப்படித் வந்தாயோ…. என்னையும் கொண்டாயோ எண்ணங்களில் எண்ணமும் உன் யோசனை நானே தள்ளாமலே தள்ளாடுறேன் நானே கண்ணாடியின் பிம்பங்களில் நானில்லையே நீயே    இவர்கள் வீட்டிற்கு வரும் போது வீட்டில் உள்ளவர்கள் படுக்க தயாராகி இருந்தனர்.       அவளிடம் வந்த பாட்டியோ, "உங்க மேல நம்பிக்கை இல்லாம...
          சிதார்த்தத்தை திரும்பி பார்த்தவர், "நீயும் இன்னைக்கு தான் மெட்ராஸ்ல இருந்து வந்தாயாடா", என்று கேட்டார்.      அவனோ, "யார் சொன்னா உங்களுக்கு", என்றான்.       அதே நேரம் தாத்தாவும் நித்திலனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.      "ரவியோட பிரண்ட் உன்னை ட்ரெயின்ல பார்த்ததா சொல்லி, போட்டோ எடுத்து அனுப்பி", என்று  அவர்கள் முழுதாக சொல்லி முடிக்கும்...
       "உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்., எங்க இருக்க", என்று கேட்டார்.       "தேனிக்கு போயிட்டு இருக்கேன்", என்றான்.     "மதுரைக்கு வந்திருந்தியா பா, உன்னை பார்த்ததா சொன்னாங்களே., ரயில்வே ஸ்டேஷன்ல", என்று சொல்ல.,     ஒரு நிமிடம் அமைதியானவன் ., "ஆமா தாத்தா மதுரைக்கு வந்துட்டு தான் போனேன்., இப்ப தேனிக்கு போயிட்டு இருக்கேன்., வேலைய முடிச்சுட்டு...
    16 அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டு போக உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட பின்பு மோகனப் பாட்டெடுத்தோம் முழு மூச்சுடன் காதலித்தோம்    ரயில் கிளம்பி சற்று நேரத்திற்கெல்லாம் அவன் கையை கோர்த்துக்கொண்டு அவன் புஜத்தில் தலை...
       "நீ சொல்றதும் சரிதான்மா", என்று சொல்ல.,    நித்திலனும் "கரெக்ட் தான் நம்ம வீட்டு விஷயம் நம்மளோடே இருக்கட்டும்", என்று சொன்னான்.    மறுநாள் செக்கப் பார்க்க சென்றவர்கள் எப்போதும் போல மற்றவர்கள் அமைதியாக கேட்டுக்கொள்ள.,    இவளோ 1008 சந்தேகங்களை அவள் சீனியர் டாக்டரிடம் கேட்க தொடங்கினாள்.    "ஓகேவா இருக்காங்களா, பேபியோட கிரௌத் எப்படி இருக்கு...
        'பிரபஞ்சத்து கிட்ட கேட்டதெல்லாம் கிடைக்குமாம், என் தேவதை எனக்கு  சொல்லிக் கொடுத்தா"  என்று சொல்லி மனதிற்குள் பேச தொடங்கியவன்.,     'எங்களோட கல்யாண வாழ்க்கையும்., நிம்மதியா சந்தோஷமா இதே மாதிரி போகனும்' என்று மட்டும் அந்த பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்தவனும் உறங்கி விட்டான்.       அதிகாலையில் எப்போதும் போல நாலு மணிக்கு அலாரம் அடிக்க, முதலில்...
    15 கன்னி பூவும்  உன்னை  பிண்ணிக்  கொள்ள  வேண்டும் முத்தம்  போடும்  போது  எண்ணிக்  கொள்ள  வேண்டும் முத்தங்கள்  சங்கீதம்  பாடாதோ உன்  கூந்தல்  பாயோன்று  போடாதோ கண்ணா  கண்ணா  உன்  பாடு என்னை  தந்தேன்  வேரோடு உன்னை  போன்ற  பெண்ணை  கண்ணால்  பார்த்ததில்லை உன்னை  அன்றி  யாரும்  பெண்ணாய்  தோன்ற  வில்லை பூவொன்று  தள்ளாடும்  தேனோடு மொட்டை மாடியில் ஒரு முழுநிலவு இரவு நாளில் அவன் பாய்...
         இவள் அப்போது குளித்து கிளம்பியே வந்தாள், வந்தவள் தனக்கான காலை உணவு எடுத்துக் கொண்டு ஹாலில் வந்து அமர.,     தாத்தா அவளை பார்த்தபடி இருந்தார்.    "இன்னைக்கு ஒரு நாளைக்கு தாத்தா" என்று சொல்லிவிட்டு அமர்ந்து உண்ண தொடங்கவும்.,     பாட்டி தான், "என்னம்மா நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க", என்று கேட்டார்.    இவளோ...
    "அவங்களும் உங்க பையனும் ஒன்னு இல்ல சரியா., அவங்களுக்கு பட்ட அடியும் உங்க பையனுக்கு உள்ள முதுகுபிடிப்பும் ஒன்னு கிடையாது சரியா., எதுக்கெடுத்தாலும் போட்டிக்கு வராதீங்க., எது எதுல போட்டிக்கு வரணும்னு இல்லையா., நாளைக்கு அவர் ஒரு பொண்ண கூட்டிட்டு வந்தா, உங்க பையனும் கூட்டிட்டு வரட்டும் விட்ருவீங்க அப்படி தானே", என்று கேட்கவும்.     ...
    14 ஏனடா, இது ஏனடா? கள்வனே, பதில் கூறடா சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே சொன்னாலும் கேட்காத உன் குறும்புகள் பிடிக்குதே அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே எதற்கு இடைவெளி என்றுதான் இதயம் கேட்கிறதே     மனது சந்தோஷமாக இருந்தால் முகம் அழகாக இருக்கும் என்பது இதுதான் போல என்று தன் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டவள்,     'மதியத்திற்கு இப்போதே சமைத்து...
        "நினைத்தேன், மறுநாள் உன் முகத்தை பார்த்த உடனே எனக்கு தோணுச்சு., அது மட்டும் இல்லாம சித்திக்கு சரியா கொடுத்துட்டு போனீயா., அப்ப தோணுச்சு என் மேல உள்ள கோபத்தை அங்க காட்டிட்டு போற ன்னு"., என்று சொல்லவும்.     "நீங்களும் அதுக்கப்புறம் வராமல் இருந்துட்டீங்க", என்று சொல்ல.,     "வரக்கூடாதுன்னு இல்லடா., மனசுக்குள்ள பயம், எனக்கு...
         "இல்ல அன்னைக்கு நான் விட்ட பூவ தான் நீங்க பிடிச்சு எனக்கு தந்தீங்க, அப்படி எல்லாம் கிடையாது அதே கோயில் வாசல்ல நீங்க பூ வாங்கி, அதே இடத்தில் வைத்து தரணும்", என்று சொல்லவும்.    "அதே டிரஸ், அந்த மாதிரி எதுவும் ஆப்ஷன் இருக்கா", என்று கேட்டான்.     "அப்படி எல்லாம் இல்ல", என்று...
    13 நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?! நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?! என்னோடு வா வீடு வரைக்கும்! என் வீட்டை பார் என்னை பிடிக்கும்! இவள் யாரோ யாரோ தெரியாதே! இவள் பின்னால் நெஞ்சே போகாதே! இது பொய்யோ மெய்யோ தெரியாதே! இவள் பின்னால் நெஞ்சே போகாதே!       வீட்டிற்குள் சென்ற சற்று நேரத்தில் எல்லாம் அவள் காலையில் சொன்னது போல தன்னுடைய வேலையை...
         "பாட்டி அடிக்கடி சொல்லுவாங்களே, மாடியில போய் கதவை பூட்டிட்டு உக்காந்துக்குவான்., அவனைப் பார்க்க வெளி படி வழி தான் வரணும்" என்றாள்.    "உனக்கு கிண்டலா தெரியுது", என்றான்.        "அது எல்லாம் இல்ல, அப்படி என்ன தனிமை விரும்பி அப்படின்னு யோசிப்பேன்., இப்ப என்கிட்ட பேசுறதுக்காக பூட்டிட்டு வந்தீங்க., அப்ப மத்த நாளெல்லாம் எப்படி",...
      மதியம் உணவை செய்து வைத்துவிட்டு சாப்பிடுவதற்கு முன்பாக தான் போட்டோ எடுத்து அனுப்பினாள், பிறகு வந்து சாப்பிடலாம் என்று அனைத்தையும் மூடி வைத்துவிட்டு அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக அவன் அறைக்கு சென்றவள்., கதவை தட்டி விட்டு கதவை திறக்க அப்போது தான் எழுந்து அமர்ந்திருப்பான் போலும்.,    தூக்க கலக்கம் முகத்தில்...
    12 நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம். உன்னால் தானே உண்டானது கால் போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது, அவள் காலை கண்விழிக்கும் போதே மணி ஏழை தாண்டி இருந்தது. நேரத்தை பார்த்தவள்,      'ஐயோ எவ்வளவு நேரம் தூங்கி...
    error: Content is protected !!