Sunday, August 2, 2026

    எனெக்கென வந்த தேவதையே

    அத்தியாயம் 7 அந்த வார இறுதியில் லிங்கா சந்தோஷை கூட வெளியில் பார்க்கவில்லை. மறுவாரத்தில் ஒருநாள் மதிய உணவு நேரம் யாதவியின் அலுவலகத்திற்கு வந்தான். அவன் ஊகித்தது போல அப்போது அலுவலர்கள் யாரும் இல்லை. மதிய உணவுக்குச் சென்றிருந்தனர். இவனைப் பார்த்ததும் யாதவி சுமதியிடம், “எனக்குச் சந்தோஷ் ஸ்கூல்ல ஒரு வேலை இருக்கு போயிட்டு வந்திடுறேன்.” என்று...
    ஆனால் அது தெரியாமல் இனி கணவனை நம் பக்கம் இழுப்பது சுலபம் என நினைத்து, “உங்களுக்குதான் ரொம்ப வேலை. இங்க வந்து ரெஸ்ட் எடுங்க.” என ஐஸ்வர்யா அழைக்க... “செத்துப் போனது என் அப்பா. இங்க எங்க அம்மாவும், தங்கச்சியும் எந்த நிலையில இருக்காங்க தெரியுமா? இதே உங்க வீட்ல நடந்தா... நீ இப்படித்தான்...
    அத்தியாயம் 6 இரண்டு வாரங்கள் சென்றிருக்கும் லிங்காவுக்கு அவன் வேலை எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தாலும், மனதில் ஒரு அமைதி என்பது இல்லவே இல்லை. எதோ ஒரு விஷயம் அவனை மன அமைதியில்லாமல் எரிச்சல் படுத்திக் கொண்டே இருந்தது. ஒருநாள் வெளியே சென்றுவிட்டு வந்தவன், வீட்டிற்குள் நுழையும் போதே... ஹாலில் யாருடனோ உட்கார்ந்து சிவகாமி பேசிக் கொண்டிருந்தார். மரியாதைக்காக...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 5 வார இறுதியில் ஜனனியை பெண் பார்க்க வந்திருந்தனர். அதிகம் பேர் எல்லாம் இல்லை. கல்யாண மாப்பிள்ளை, அவன் பெற்றோர், சகோதரி, அவளின் கணவன் மற்றும் பிள்ளைகள். மாப்பிள்ளை சிபி ஜனனியுடன் தனியாகப் பேச வேண்டும் என்றதால்.. அவர்கள் இருவரும் அறையில் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிபியின் சகோதரி ப்ரியா, “ஜனனிக்கு அக்கா...
    இரவு பதினோரு மணிக்குத்தான் தீபிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. விமானம், கார் என மாறி மாறி பயணம் செய்து, குழந்தை பிறந்த சற்று நேரத்திற்கு முன்புதான் பரத் வந்திருந்தான். குழந்தை பிறந்ததை லிங்கா யாதவிக்குக் கைப்பேசியில் தகவல் அனுப்பி வைத்தான். அவர்கள் உறவினர்களே நிறையப்பேர் இருப்பதால்.. அதன் பிறகு யாதவியின் உதவியும் தேவைப்படவில்லை. லிங்காவும் பரத்தும் இரவு...
    “சரி பார்க்கலாம்.” என்றான். இதுவரை வேண்டாம் வேண்டாம் என்றவன், இப்போதுதான் முதல்முறை பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறான். அது போதாது சிவகாமிக்கு, அவர் உடனே தெரிந்த இடங்களில் சொல்லி வைக்க ஆரம்பித்தார். மறுநாள் மாலை சந்தோஷ் சேரில் ஏறி நின்று, கம்பி வழியாக, இப்போது  அங்கி அங்கி என லிங்காவையே அழைக்க.... வெளியே வந்து எட்டிப் பார்த்த...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 4 யாதவிக்குச் சனி ஞாயிறு விடுமுறைதான். அதனால் வார இறுதியில் நிதானமாக எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயந்தி வீட்டிற்கு வந்தவர், கீரை, காய்கறிகள் என்று நிறையக் கொடுத்தார். அவளுக்கும் மகனுக்கும் அதுவே ஒரு வாரத்திற்கு வரும். வேண்டாம் என்றால் கேட்கவே இல்லை. இது காட்டில விளைஞ்சது. கெமிக்கல் எல்லாம் சேர்க்காம விளைஞ்சது. இதெல்லாம்...
    ஆண்கள் எல்லோரும் டீ குடிக்க என்று வெளியே சென்றிருந்தனர். பன்னிரண்டு மணி இருக்கும், அப்போது லிங்கா அலுவலகத்திற்குள் நுழைந்தான். யாதவி வேலைப் பார்ப்பது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த அலுவலகத்தில் தான். இன்னும் போன மழை ஏற்படுத்திய சேதாரத்திற்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அதைக் கேட்க வந்திருந்தான். யாதவியை அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்ததும்...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 3 வீட்டிற்கு வந்த பிறகும் சந்தோஷ் உறங்கிக் கொண்டிருக்க...அவனை மெத்தையில் படுக்க வைத்து விட்டு, யாதவி குளித்து விட்டு வந்தவள், மாவு அரைத்து வைத்து விட்டு சென்றிருந்ததால்... இட்லியும் சிறுபருப்பு சாம்பாரும் செய்து வைத்து விட்டு வந்து பார்க்க, சந்தோஷ் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தான். காலையில் பால் கூடக் குடிக்கவில்லை. எவ்வளவு நேரம்...
    எனக்கென வந்த தேவதையே  அத்தியாயம் 2 கிளம்பும் முன் வீட்டில் உண்டது தான். பேருந்தில் ஏறும் போதே... உணவு வாங்கிக் கொண்டு ஏறியதால்... வழியில் எங்கும் இறங்கவில்லை. அதிகாலையே சென்னையில் வந்து இறங்கியவள், நேராக இதற்கு முன் தான் தங்கி இருந்த வீட்டிற்கே சென்றாள். வீட்டை திரும்ப உரிமையாளரிடம் ஒப்படைக்கும் போது பெயிண்ட் அடித்துக் கொடுப்பது...
    சென்னைக்கு போயிருந்தீங்களா தம்பி? “ஆமாம் ஒரு வேலையா போயிருந்தேன்.”   நலம் விசாரிப்பு முடிந்தவுடன், “தம்பி போன தடவை வெள்ளம் வந்ததுக்கே... இன்னும் நிவாரணப் பணம் கிடைக்கலை... அடுத்த மழையும் வரப் போகுது.” என்று ஒருவர் சொல்ல...  “திங்கள்கிழமை தென்காசிக்கு போற வேலை இருக்கு. நான் அப்படியே அங்க ஆபீஸ் போய் என்ன நிலவரம்னு விசாரிச்சிட்டு வரேன்.” என்றான்.  “எதோ நீ...
    எனெக்கென வந்த தேவதையே  அத்தியாயம் 1  சென்னையில் இருந்து தென்காசி வரை ரயிலில் வந்து, அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்த யாதவிக்கு, தூரத்தில் தெரிந்த மலைகளும், சாலை எங்கும் இருந்த மரங்களும், தார் சாலைக்கு இருபக்கமும் பச்சை போர்வை விரித்தது போல இருந்த நிலங்களும் எனப் பார்க்க பார்க்க அந்தக் காட்சி திகட்டவே இல்லை.  சென்னையில்...
    error: Content is protected !!