Poove Vaai Thiravaai
பூ (1)
நிரஞ்சனா குளித்துவிட்டு வெளியே வர "நிரஞ்சனா இங்கவாம்மா!" என்று சோபனா குரல் கொடுக்க வேகமாக வந்தவள் "என்ன அத்தை?"
"இந்தா காஃபிய கொண்டு போய் கிருஷ்ணாவுக்கு கொடு!" என்று நீட்ட
"நானா..! இல்ல அத்தை நீங்க போய் கொடுத்துருங்க ப்ளீஸ் அத்தை!" என அவசரமாக மறுத்து கூற
"ப்ச் நிரும்மா எனக்கு வேலை இருக்கு மாமா எந்திருச்சிட்டாருன்னா...
பூ (2)
சமையலில் மும்முரமாக சோபனா ஈடுபட குளித்து முடித்து வந்த ரஞ்சனி "சாரி க்கா ரொம்ப நேரம் தூங்கிட்டேன் ஒரே அலுப்பு எந்திரிகவே முடியல உடம்பு வேற செம்ம வலி அதான்..! என மன்னிப்பு வேண்ட
"ப்ச் ஒரு நாள் தானே விடு" என்றவர் "நளா எந்திரிச்சிட்டாளா!, எந்திரிகலன்னா போய் எழுப்பி விடு கோவிலுக்கு போகணும்...