Tuesday, July 14, 2026

    Pani Sinthum Sooriyan

    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 4 அன்றைய நாளின் இனிமையுடன் அபர்ணா உறங்கி விட, அங்கே உறக்கம் வராமல், அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தான் ராம். வெகு நேரம் சென்றே உறங்கினான். முன் தின இரவு நீரில் விழுந்தது, அபர்ணாவுக்கு மறுநாள் எழுந்திருக்கும் போதே தலை வலி, ஜலதோஷம் இருந்தது. இருந்தாலும், வழக்கம் போல் காலையில் எழுந்து...
    அபர்ணா மற்றவர்களை வெற்றிப் பார்வை பார்க்க, மனிஷ் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். “அபர்ணா நீ சொன்னது பொய் தானே.” சோனா கேட்க, “இல்லை நான் உண்மையைத்தான் சொன்னேன்.” என்றாள் அபர்ணா. “என் கல்யாணம் முடியாம, நீ இந்த வீட்ல இருந்து போக முடியாது.” “இல்லை சோனா, காலேஜ் திறக்கிறதுக்குள்ள, வீட்டை பெயிண்ட் பண்ணி, செட் பண்ணனும். நான்...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 3 அன்று இரவு உணவு முடிந்ததும், இளையபட்டாளம் மட்டும் மூன்றாவது தளத்திற்குச் சென்றனர். மூன்றாவது தளத்திற்கு மின்தூக்கி இல்லை. இரண்டாம் தளத்தில் இருந்து படி வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலே சென்று பார்த்ததும், அபர்ணாவுக்கு மனதிற்குள் உல்லாசம் பிறந்தது. சுற்றி கைப்பிடி சுவர் முழுவதும், பிளாஸ்டிக் டப்பகளில் வைத்திருந்த விதவிதமான செடி கொடிகள், இன்னொரு...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் -2 மாப்பிள்ளை வீட்டினர் வந்ததும், வீடே பரபரப்பில் இருந்தது. அய்யர் வைத்து நிச்சயதார்த்தம் செய்தனர். தட்டு மற்றிக்கொண்டதும், மாப்பிள்ளையும் பெண்ணையும் அங்கிருந்த மேடையில் நிற்க வைத்து, எல்லோருக்கும் அறிமுகம் செய்தனர். சோனா தங்க நிறத்தில் காக்ரா சோலி அணிந்து இருக்க, அவள் வருங்காலக் கணவன்அவினாஷ், வெள்ளையும், சிவப்பும் கலந்த ஷெர்வானி அணிந்து இருந்தான். மணமக்கள்...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் – 1 சென்னை அழ்வார்பேட் போட் கிளப் ஏரியாவில் வீடுகள் அனைத்தும் பிரம்மண்டமாகத்தான் இருக்கும், அதிலும் குறிப்பாக நந்தவனம் என அந்த இடத்திற்குப் பொருத்தமாகப் பெயரிடபட்டிருந்த வீடு, இன்னும் ஆடம்பரமாகக் காட்சி அளித்தது. ஏன் அந்தத் தெருவே விழாக்கோலம் கொண்டு இருந்தது எனச் சொல்லிவிடலாம். அந்த வீடு மட்டும் அல்ல, தெருவெங்கும் வரிசையாகச்...
    error: Content is protected !!