Monday, July 27, 2026

    Konjam Kaathalum Konjam Seendalum

    அத்தியாயம் 1 நீ விடும் மூச்சு காற்று கூட என்னை சுகமாய் தீண்டுமே!!!! கண்களில் ஒரு மிரட்சியுடன், அந்த இன்ஜினியரிங் காலேஜ் உள்ளே அடி எடுத்து வைத்தாள் சத்யா.. "புது இடம் எப்படி இருக்குமோ? இந்த அப்பா கேட்டாரா? இங்க வந்து சேத்துட்டாரே? நான் இல்ல அவஸ்தை படுறேன். இதுல பையன்களா வேற இருக்காங்க", என்று மனதுக்குள்ளே புலம்பினாள். "பெரிய பெரிய கட்டிடமா...
    error: Content is protected !!