Thursday, April 25, 2024

    Kathalae Thedalaai

      தேடல் 5:   திருமணம் முடிந்த நாலாவது நாள் ஹர்ஷா ஆபிசுக்கு செல்ல , அவன் சென்றதைப் பார்த்தவள் தானும் கிளம்பி  சென்றாள்.ஆபிஸ் சென்றதுமே ராஜி,தீபக் இருவரும் அவளை சூழ்ந்து கொள்ள ,   “எப்படி இருக்க..?” என ராஜி கேட்டது தான் போதும்,அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அணையை உடைத்துக் கொண்டு அழுகையாக வெளி வர,   தோழியைக் கூட்டிக் கொண்டு...
    தேடல் 4:   ‘நெஞ்சுக்குள்ளே கத்தி வீசிப் போகிறான்..’   ஹர்ஷா சொன்னது காதில் விழ , துடித்துப் போய் கீழிறிருந்து எழுந்தாள் ரவீணா.முகமெல்லாம் வாடி , கண்கள் கலங்கி ,   “நான் ஒன்னும் அவளை மாதிரி இல்ல….” என அவள் பட்டென சொல்ல   “ஆமா நீ அவளை மாதிரி இல்ல..குனிஞ்ச தலை நிமிராத அவளே அப்படின்னா….மேடம் பத்தி எனக்கு சொல்லித் தெரியனுமா…என்ன?”...
      தேடல் 3:   ஹர்ஷாதித்யன் வெட்ஸ் பூமிஜா என பொன்னிறத்தில் மணமக்களின் பெயர் அந்த அதிகாலை வேளையிலும் மண்டபத்தின் வாயிலில் ஜொலித்தது.   அந்த திருமண மண்டபத்தை விட்டு , யாரும் அறியா வண்ணம் பூமிஜா பூனைப்போல் மெல்ல நடந்து வந்து அந்த காரிருளில் கலங்கிய கண்களோடு காரில் தனக்காக காத்திருந்த காதலனிடம் வந்தாள்.அவளது கலக்கத்தைக் கண்டவன் அவளது கண்ணீரைத்...
    தேடல் 2   ஒரு வழியாக தீபக்கை வாழ்த்தி ,“ஹாப்பி பர்த்டே தீப்ஸ்….” என ரவீணா கைகுலுக்க   “எங்கடி கிஃப்ட்…..?” என அவன் முறைக்க   “சாயங்காலம் போய்…வாங்கி தரேன்…..நேத்து அக்காவை பொண்ணு பார்த்து நிச்சயம் செஞ்சாங்க..அதனால வாங்க முடியல…”   “ஹே..சூப்பர்டி..நம்ம ஹர்ஷா சார் தானே….”   “ம்….ஆமா…”   “சரி நான் பூமிக்கு விஷ் செஞ்சேன்னு சொல்லிடு…..” என்றபடியே அவன் அவனது க்யூபிக்களுக்குள் செல்ல,   அவளை “மிஸ் ரவீணா”...
    தேடல் 1 :   ‘ராம நமோ ராம நமோ சாய் ராம நமோ தசரத நந்தன ராம நமோ’ என்று பூஜையறையில் விளக்கேத்தி பாடி வித்யாவதி    “வித்யா வித்யா…….” என கணவரின் அழைப்புக் கேட்டு விளக்கேற்றி விட்டு ஹாலுக்கு ஓடி வந்தார் .   “என்னங்க……எதுக்குக் கூப்பிட்டீங்க….?”   “நான் பையன் ஃபோட்டோ கொடுத்தேனே…பூமிஜா என்ன சொன்னா?” என வினவினார் வித்யாவதியின் கணவர் செந்தில்.   செந்தில்குமார் தாசில்தாராக...
    error: Content is protected !!