Saturday, July 18, 2026

    Kadalai Thaedum Nadhi

    அத்தியாயம்.. 11 மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் கிருபாகரனை கோவில் வாசலில் பார்த்த சந்தோஷத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்தாள் கல்பனா. “கல்பனா.... ஏதாவது லாட்டரி அடிச்சிட்டியா.? முகம் இவ்வளவு ப்ரைட்டா இருக்கு.” என்றான் க்ளார்க் சந்தானம். “ஆமா சார். புதையல் கிடைச்சிருக்கு கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் விருந்தே வைக்கிறேன்.” கல்பனா குரலில் பட்டின் வழவழப்பு, முகத்தில் பூக்களின் மலர்ச்சி. நடையில்...
    அத்தியாயம்.. 10 வைதேகியின் உலகமே வேறாயிற்று. அவளுக்கு பிடித்த சமையல்.... அவளுக்குப் பிடித்த டி. வி சேனல் தொடர்கள், பாட்டுக்கள்.... விருப்பம் போல் நிதானமாக கோவில் தரிசனம் என்று வாழ்க்கை உயிரோட்டமாக அமைந்துவிட்டது. அக்கம் பக்கத்தார்.. “அம்மா.... அம்மா....” என்று வந்து யோசனை கேட்டார்கள். பெரிய மனுஷி என்று மரியாதை தந்தார்கள். இருமுறேளே மாமி.... என்று விக்ச...
    அத்தியாயம்.... 9 ஜானகி அம்மாள் மனசில் எவ்வளவு வலி.! இதையெல்லாம் ஒளித்து வைத்துக் கொண்டு சிரித்து ஜோக்கடித்து கலகலப்பாக பழகுகிறார்களே.! அதிசயம் தான். “கவலைபடாதீங்க மா. எல்லாம் சரியாயிடும். நம்பிக்கை....” “எனக்கு நம்பிக்கை விட்டுப் போச்சு கல்பனா. இதோ இந்த தொட்டி மீன்கள் மாதிரி ஆகிப் போச்சு எங்க வாழ்க்கை. கடலிலும் ஆற்றிலும் சுதந்திரமாக திரியும் மீன்களைப் போய்...
    அத்தியாயியம்.... 8 அக்கா விசாலம் ஆறுதலாக பேசினாள். “என் வீட்டில் வந்து இருன்னு சொல்ற சூழ்நிலையிலே நான் இல்ல கல்பனா. தைரியமா இரு. ஊர் பேச்சை மனசிலே வச்சுக்காதே. “ “சரிக்கா. நீ கவலைப்படாதே. நான் தைரியமா இருக்கேன்.” கல்பனாவுக்கு ஆறுதல் தேவை இருக்கவில்லை. விவாகரத்து ஆனதே பெரிய ஆறுதலாக இருந்தது. ஒரு மாய உலகத்திலிருந்து கழன்று வந்துவிட்ட மாதிரி...
    அத்தியாயம்.... 6 விசாலம் போர்த்திக் கொண்டு படுத்திந்தாள். ஜுரம் அவளை அசத்தியது. உமா வந்து போர்வையை விலக்கி அம்மாவின் நெற்றியைத் தொட்டு பார்த்தாள். “அம்மா.... வாம்மா டாக்டர் கிட்டே போலாம்.” “வேண்டாமடி. மாத்திரை போட்டிருக்கேன். சரியாயிடும். நீ காலேஜ் கிளம்பு. ஸாரி டீ. வெறும் மோர் சாதம் தான்.” “இப்ப அதை பத்தி என்ன.? நான் பார்த்துக்கிறேன். வா டாக்டர்...
    அத்தியாயம்..5 அமைதியாக பக்தி வெள்ளம் பெருகிய இடம் சண்டை சச்சரவு இடமாக மாறப் போகும் என்று ஜானகிக்கு எப்படித் தெரியும்.? சசிரேகா அம்மாவை பார்த்து.... “அம்மா.... எனக்கு பூ வேண்டாம்.” என்று சிணுங்கினாள். “உனக்கில்லே டீ சசி. நாளைக்கு வெள்ளிக்கிழமை. சாமி படத்துக்கு பூ வாங்கறேன்.” “பூ..பூ..பூ வேண்டவே வேண்டாம். சாமந்திப்பூ வேண்டாம்.” ஓவென்று கத்த ஆரம்பித்தாள் சசிரேகா. பூ வாங்காமலேயே மகளை...
    அத்தியாயம்.... 4 நெருங்கின சொந்தங்கள் துயரமாக அழும்போது. உள்ளம் பதறும். எனவே அம்மாவுக்கு விசாலம் ஒரு வழி சொன்னாள். அது வேறு ஒரு வகை ஆதாரம் என்று நினைத்து சொன்னாள். “ஏம்மா.... கல்பனாவுக்கு போன் பண்ணி உன்னை அழைச்சுக்க சொல்லவா.?” “வேண்டவே வேண்டாம். அவ போக்கே தனி.” “சரிம்மா.... உடம்பை பார்த்துக்க. ஃபோன் பண்ணறேன். நீயும் பண்ணு.” என்றாள் விசாலம்...
    அத்தியாயம்....3 சொரூபாவை பார்க்கச் சென்றாள் கல்பனா. தனி அறையில் அவளின் அம்மா அவளுக்கு ஜூசை வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டிருந்தாள். “வாம்மா கல்பனா. இவளுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு. வேகமா ஸ்கூட்டியில் போகாதேன்னா கேக்கறாளா.?” “அய்யோ அம்மா.... பேசாம இருக்கியா.? இதை சொல்லிச் சொல்லி என் மானத்தை வாங்கற. மேம் விபத்து நடந்ததுக்கு நான் காரணமில்லைன்னு எவ்வளவோ...
    அத்தியாயம் 2 நிஜங்களை புரியாத நிழல்கள் வாய்க்கு வந்தபடி பேசத்தான் செய்யும். கல்பனா அவர்களை நெருப்பாக பார்த்தாள். “பெண்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாக இருக்கறதுக்கு டைவர்ஸ் பண்ணனுமா என்ன.? இதோ சுதந்திரமா உக்காந்து என் காதுபட தப்புத்தப்பாய் வாயில் வந்ததையெல்லாம் வம்பு பேசறீங்களே.... நீங்க என்ன டைவர்ஸ் பண்ணிட்டா வந்திருக்கீங்க.? டைவர்ஸ்ங்கறது வலி. அதை அனுபவிக்கிற கடைசிப் பெண்ணா...
    கடலை தேடும் நதி அத்தியாயம்.. 1 காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கல்பனா கிளம்பிக் கொண்டிருந்தாள். பத்து பத்துக்கு 21 சி வரும். சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் போகும். அங்கிருந்து சர்வோதயா புத்தக நிலையம் தாண்டி, வலது பக்கம் திரும்பினால், கிராண்ட் சென்ட்ரல் கனரா வங்கி வந்துவிடும். என்ன ஒரு பன்னிரெண்டு நிமிட நடை. எல்லாம் எடுத்துக்...
    error: Content is protected !!